
@Periambed15 திராவிட அரசியலால் மட்டுமே 75 தலித் சாதிகள ஒன்னு சேர்க்க மூடியும். 3% reservation க்கு மூக்கால அழுகுற விசிக வால அது என்னைக்கும் முடியாது.
S K
14K posts

@Periambed15
Periyar 🖤 Ambedkar 💙communism ❤ சமநீதியே சமூகநீதி எழுச்சி தமிழர் திருமாவளவன் மாணவன் 💙 #Actorthalapathyvijay #Dhoni #csk

@Periambed15 திராவிட அரசியலால் மட்டுமே 75 தலித் சாதிகள ஒன்னு சேர்க்க மூடியும். 3% reservation க்கு மூக்கால அழுகுற விசிக வால அது என்னைக்கும் முடியாது.

I never seen this in the last 10 years. What's happening in Tamil Nadu?

ஆங்கிலத்தில் வந்த அரசாணைகளை திமுக ஆட்சி தமிழில் கொண்டு வந்தது. தமிழில் வந்து கொண்டிருந்த செய்திக்குறிப்பை தவெக ஆட்சி ஆங்கிலத்தில் மாற்றி இருக்கிறது. @imrajmohan தனிப்பட்ட முறையில் உரையாடும் போது கூட பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளை தவிர்க்க கூடியவர் தானே நீங்கள். ⁉️ மாற்றிக்கொள்ளுங்கள்…💐

அன்புள்ள @thirumaofficial அண்ணன் அவர்களுக்கு வணக்கம் !!! உங்கள் தொண்டர்களுக்கு VCK உயிர் என்றால் திமுக தொண்டர்களுக்கு திமுக தான் உயிர்.. அதுக்கும் மேல.. நாங்கள் திமுக பெருமை பேசவோ, VCK வை சிறுமை படுத்தவோ இங்கில்லை RSS BJP பாசிச சக்திகள் தமிழ்நாட்டிற்குள் வர கூடாது, ஆட்சிக்கு வர கூடாது என்கிற கொள்கையோடு நாங்கள் தினமும் எங்கள் பணிகளை செய்து வருகிறோம் VCK தோழர்கள் சிலர் எங்களிடம் மரியாதை குறைவாக பேசி வருகிறார்கள், அவரை கேள்வி கேட்டால் சாதிய ரீதியாக பேசுகிறோம் என்று மடைமாற்றம் செய்கிறார்கள் சாதியை கேடயமாக (RSS BJP பாணியில்) பயன்படுத்தி அரசியல் ரீதியாக வாதங்களை வைத்து திமுக வை சாதிவெறி கட்சி போல சித்தரித்து DMK VCK நட்பை விரிசல் அடைய செய்வது உங்களுக்கு தெரியலையா.. நாங்கள் எதிர்வினை ஆற்றினால் அதையும் ஆபாசமாக பேசி மேலும் பகை உணர்வை அதிகரிக்க செய்கிறார்கள் DMK விற்கு நிறைய வேலை இருக்கு.. VCK ஓடு சண்டையிட எங்களுக்கு நேரமில்லை எனவே உங்கள் கட்சி தொண்டர்களை சமூக வலைதளங்களில் சாதியை கேடயமாக பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லுங்கள் யாரோ ஆட்சியில் உள்ள சில தூயசக்திகள் செய்யும் சதியாக கூட இருக்க வாய்ப்பிருக்கு !! இதற்கு மேலும்.. DMK வை சீண்டினால் தகுந்த பதிலடி இரண்டு மடங்காக கொடுப்போம் உங்கள் மீது எப்போதும் அந்த மரியாதை உண்டு.. ஆனால் உங்கள் தொண்டர்கள் செய்யும் அடாவடி செயல்களுக்கு அல்ல அடங்க மறுப்போம், அத்து மீறுவோம் !! DMK is not a puppet to watch calmly, we will make u puppets via intellectual firepower Don't play caste sympathy cards with DMK... We are masters of polity & intellectual battle !! Sweet warning to foul playing VCK cadres & genuine respect to real VCK followers !!!




What if? இடைத்தேர்தலில் தவெக தோற்று திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்?

2016 தேர்தல்ல 1% ஓட்டு கூட வாங்க வக்கில்லாத நாய் நீங்க.. நீங்க கழகத்த எதிர்த்து நிக்குறிங்களா டா..

@Periambed15 @G_JeninGeorge தொட்டுவிங்க. 0.75% வாக்குவங்கி வைத்து கொண்டு இந்த திமிர் பேச்சு எல்லாம் ஆகாது.

எங்கள் தலைமையில் தான் நீங்கள் தேர்தலை சந்தித்து உள்ளீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம் Give respect Take respect

ஆரோக்கியமான கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண்! கரமோதலும் களமோதலும் ஜனநாயகத்திற்கு முரண் மட்டுமல்ல; மூடத்தனம்! ‘வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்’ என்ற கலைஞரின் முழக்கத்தை இதயத்தில் ஏந்துவோம் !