aroo tvk

2.9K posts

aroo tvk banner
aroo tvk

aroo tvk

@stephin_dhas

vj🦁,Rohit45🦁,tvk🦁,

Katılım Ocak 2023
733 Takip Edilen120 Takipçiler
aroo tvk retweetledi
Blue Tick
Blue Tick@person_2_forget·
@djayakumaroffcl முதல்ல MLA சீட் எப்படி ஜெயிக்கணும்னு நீ கத்துக்க அண்ணன். 😂🤣
Blue Tick tweet media
தமிழ்
3
37
269
7K
aroo tvk retweetledi
Silambarasan TR
Silambarasan TR@SilambarasanTR_·
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today. Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍 @CMOTamilnadu
Silambarasan TR tweet mediaSilambarasan TR tweet media
English
599
10K
42K
539.7K
Anitha
Anitha@Qutieinx·
நீங்க பதில் சொல்லியே ஆகணும்
Anitha tweet media
தமிழ்
53
8
377
175.5K
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
எதுக்கு இந்த மாநிலத்துக்கு ஒரு CM, காவல்துறை எல்லாம் இருக்கு💔💔💔 Feeling really really unsafe to live in TN😞
Niranjan kumar@niranjan2428

தமிழ்நாட்டில் இன்று மாலை வரை ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு பா*லியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது ​1. கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பா*லியல் வன்கொடுமை, கொலை - ஒருவர் கைது ​2. திருவள்ளூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது ​3. சென்னையில் 12 வயது சிறுமிக்கு பா*லியல் சீண்டல் - ஒருவர் கைது ​4. தாம்பரத்தில் 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது ​5. பூந்தமல்லியில் 7 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - ஒருவர் கைது நாளுக்கு நாள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கவலைக்குரியதாக மாறி வருகிறது தமிழ்நாட்டில்

2
30
70
869
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
I don’t believe in Karma concept But I believe in பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். - திருவள்ளுவர் 🖤💫
தமிழ்
3
35
92
1.3K
aroo tvk
aroo tvk@stephin_dhas·
@TvkCafeHQ Vijay abuse pannuranunga julie space la 🫤
हिन्दी
0
0
0
52
aroo tvk retweetledi
Vignesh TVK
Vignesh TVK@VigneshTvkCbe·
மூடப்பட்ட கடைகள்
Vignesh TVK tweet mediaVignesh TVK tweet mediaVignesh TVK tweet media
தமிழ்
364
4.1K
9.9K
393.2K
சிலுவை
சிலுவை@SiluvaM_·
திரைக்கதையை படித்தவனுக்கே ரோசம் இருந்தால் ?? திராவிடத்தை படித்த எங்களுக்கு எவ்ளோ ரோசம் இருக்கும் 🖤❤ திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது 😎
தமிழ்
47
179
776
7.8K
செந்தமிழன் சீமான்
கடலூர் பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் புதிதாக 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது! @CMOTamilnadu @TVKVijayHQ கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் புதிதாக மேலும் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று போராடி வரும் நிலையில் ஹிந்துஸ்தான் நிறுவனம் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு விண்ணப்பித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. நிலத்தையும், நீரையும் மாசுபடுத்திச் சுற்றுச்சூழலை சீர் கெடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அனுமதிக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வருகின்றது. காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் திட்டங்களை அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளித்தது. அதனையடுத்து, திமுக ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி, இராமநாதபுரம் கடற்கரை பகுதி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் தொடங்கவிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் கடும் எதிர்ப்புப்போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 புதிய ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் (TNCZMA) சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்பகுதி பாரம்பரிய மீன்பிடித் தொழில் பகுதி மட்டுமல்லாது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இப்பகுதியில் தொடங்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டமானது கடல் நீரை மாசுபடுத்தி, மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் பல்லுயிர் பெருக்கத்தை அழித்து, பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கே பேராபத்தை ஏற்படுத்தும். தனியார் பெருநிறுவனங்களின் நலனுக்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பல்லுயிர் பெருக்கத்தையும், கடல் வளத்தையும் அழித்தொழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தவெக அரசு அனுமதியளிக்க வேண்டாமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
18
496
739
10.9K
Cascu ♥️
Cascu ♥️@cascade94·
என்ன தவம் செஞ்சுப்புட்டோம்... அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்... 🥺 "♾️❤️🧿"
PRAVEEN@praveen_twtz

நாளை இது தான் நடக்கும் (நம்பிக்கை)👇 சங்கீதா - நான் எடுத்த முடிவு தவறு. என் கணவரும் அந்த நடிகையும் அண்ணன் தங்கை போல் இருந்தார்கள் என்று எனக்கு இப்போது தான் தெரிந்தது. விஜய் - ஆம், நான் சிறு வயதிலேயே என் தங்கையை இழந்து விட்டேன். அது ஒரு தீராத வழி. இருப்பினும் அந்த நடிகை என்னை தன் அண்ணனாக ஏற்று பழகினாள். நானும் அந்த நடிகையை என் தங்கையாக நினைத்து தான் பழகினேன். சிலர் இந்த அண்ணன் தங்கை உறவை தவறாக சித்தரித்தது பேசினார்கள்.‌ இதை கேட்டு என் மனைவியும் எங்கள் அண்ணன் தங்கை உறவை தவறாக புரிந்து கொண்டார். இப்போது என் மனைவிக்கு உண்மை தெரிந்து விட்டது. பழையபடி மீண்டும் நாங்கள் சேர்ந்து வாழ விரும்புகிறோம். நாம் நினைத்த படி நம் தலைவனும், அவருடைய மனைவியும் சேர்ந்து வாழ போகிறார்கள். 💝💞

தமிழ்
5
2
34
3.2K
aroo tvk
aroo tvk@stephin_dhas·
@Kani_Rabi143 Udaynithi dha karanam Cinema people entry to politics reason
English
0
0
1
392
aroo tvk
aroo tvk@stephin_dhas·
@Kani_Rabi143 Julie supports abusing Lawrence master Not cool 👎🏻
English
0
0
1
142