VeCo ஒண்டிப்புலி®
143.5K posts

VeCo ஒண்டிப்புலி®
@Rag_ivan
இன்னும் ஜெயிக்கவில்லை,ஆனால் தோற்கமாட்டேன்


வண்ணாந்துரைல பாவாடை நாடா காணா போன கூட திமுக சிலுவைய சுமக்க வேண்டியிருக்கு

இனி எல்லா எலக்ஷன்லேயும்

அண்ணன் Armstrong இருந்திருந்தால் இந்த நிலை இருந்திருக்காது. அவர் சொன்னவர் தான் தலைவர் ஆகி இருக்க முடியும். ஒரு வகையில் பாஜக உள்ளே வர திமுக தான் காரணம்.

CM @mkstalin அவர்களே திமுகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைத்தால் மட்டுமே திமுக ஆட்சிக்கு வர வேண்டும் எந்த காரணத்திற்காகவும் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிக்கக் கூடாது. அது திமுகவின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடனும்


Defends like the OG, smashes it like the OG. True successor of the One.

நாளைக்கு இன்னேரம் புகழேந்தி அய்யா elevation📈 Tribe : DMK Batch : MISA1976

நாளையோட அந்த எல்லா காரும் எடப்பாடி வீட்டு வாசல்ல நிக்கும்

சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த அட்டைப்படம் விகடன் வெளியிட்டது அல்ல.

இன்னைக்கு திருமா வை கடிக்கிற எந்த நாயாவது முந்தாநாள் காங்கிரஸயோ நேத்து பிரேமலதா வயோ கடிச்சிதான்னு பாத்தா இருக்காது ஏன்னா இவனுங்க டிசைன் அப்படி






