Cat pummins

5.2K posts

Cat pummins

Cat pummins

@Whimsicaldoc

Coimbatore, India Присоединился Mayıs 2015
206 Подписки53 Подписчики
Cat pummins
Cat pummins@Whimsicaldoc·
X algorithm...wtf is this..😂😂 Brain dead bird app fr😹
Cat pummins tweet media
English
0
0
0
35
Cat pummins ретвитнул
Vivek
Vivek@Vivek_Investor·
"If your only tool is a hammer, everything starts to look like a nail" - Mark Twain.
Vivek tweet media
English
163
2.2K
14.5K
185.7K
Cat pummins ретвитнул
சரண்யா
சரண்யா@saranya121289·
ஆக்ட்டிங் ல இருந்து CM ஆனாரு, இப்போ CM ஆ ஆக்ட் பண்ணிட்டு இருக்காரு, ஆனா ஆக்ட்டிங் CM வேற ஒருத்தரு ...😏🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
சரண்யா tweet media
தமிழ்
42
1.1K
3.5K
37K
Cat pummins ретвитнул
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | சைதாப்பேட்டை தவெக எம்.எல்.ஏ. அருள் பிரகாசம் தலையீட்டால் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீட்டில் சாதியப் பாகுபாடு நடப்பதாக பகீர் குற்றச்சாட்டு. #SunNews | #Saidapet | #TVK
தமிழ்
62
1.8K
3.2K
103K
டீ
டீ@teakkadai1·
தமிழக வெற்றிக்கழகம் என்பது குறைந்தது 30 ஆண்டுகளுக்காவது வீரியமாக இருக்கப் போகிற ஒரு கட்சி. இப்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைக்கக்கூடிய மக்கள் செல்வாக்கு அந்தக் கட்சிக்கு இருக்கிறது. இனி அதை எதிர்த்து இரண்டு கட்சிகள் நிற்பது கடினம். திருவள்ளுவர் "வலியறிதல்" அதிகாரத்தில் சொல்லியிருக்கிறார் வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் என்று. தமிழக வெற்றி கழகம் தற்போதைய சூழ்நிலையில் மிக வலிமை வாய்ந்த கட்சி. அதை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் எனில் எத்தனை துணை வலிமைகள் வந்தாலும் சேர்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நாஞ்சில் வாழவந்தார்@Vavarism

SPV நல்ல டீல்.. வந்தா இழுத்துப் போடுறது நல்லது

தமிழ்
186
96
556
294K
Cat pummins ретвитнул
Drashti CSKian 💛
Drashti CSKian 💛@drashtisingh07·
No script could ever write this — Arijit hit the high note, the camera found Dhoni, and millions of hearts bowed together.💛🫠
English
3
353
4K
31K
Cat pummins ретвитнул
HáKi
HáKi@haki21k·
இந்நேரம் ஒன்றிய அமைச்சகம் ஆடி போயிருக்கும். It's a STATEMENT 🔥🔥🔥🔥
HáKi tweet media
தமிழ்
26
660
2K
26.4K
விமலிசம்
தமிழகம் ஒரு பெரிய இடைத்தேர்தலுக்கு தயாராகிறது.நெல்சன் சேவியர மட்டும் டிவீட் போட வேணாம்னு சொல்லி வைக்கனும்
Sun News@sunnewstamil

#BREAKING | வேலுமணி ஆதரவு அணியில் இருந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்கிறார். #SunNews | #ADMK | #TVK

தமிழ்
44
214
856
44.6K
Cat pummins ретвитнул
BilalAliyar
BilalAliyar@aliyarbilal·
மேற்குவங்கத்துல அம்பது வருசமா ஆண்டானுங்க, ஆட்சி போயி அஞ்சு வருசத்துல பூரா கம்யூனிஸ்ட்டும் பாஜகல சேந்துட்டான்… நம்மட்ட வந்துட்டானுங்க மார்க்ஸ் படிச்சியா, ஏங்கல்ஸ் படிச்சியான்னுட்டு….
தமிழ்
21
456
1.4K
30.4K
Cat pummins ретвитнул
Nazia
Nazia@naziafarheen15·
Omg..I'm sorry I can't resist this...😂
English
80
1.5K
5.2K
139.9K
Cat pummins
Cat pummins@Whimsicaldoc·
@ValuBoy Idha election munnadi pannirundha indha nelamaiku vandhuruka maatom...better late than never..indha maari fake news ah point panni thookuradhuku oru thani team venum @arivalayam @Udhaystalin @mkstalin
Eesti
0
1
1
569
ValuBoy
ValuBoy@ValuBoy·
வீராப்பு பேசிட்டு கிடந்தவ ஐடிய டெலிட் பண்ணிட்டு ஓடிட்டா 🤡🤣😹 கம்ப்ளைன் கொடுத்ததும்
Adv. Alim Albuhari@AlimAlbuhari

As a member of DMK, I registered a Complaint seeking registration of FIR against, Pinky (Instagram ID: kuttii-meow-90) for intentionally publishing and circulating false, defamatory and malicious statements in social platform i.e Instagram on 24.5.2026 against @arivalayam @mkstalin @Udhaystalin

தமிழ்
24
195
813
36.9K
Cat pummins ретвитнул
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️
டாஸ்மாக்கில் பத்து ரூபாய் வாங்குறதுக்கு பாட்டெல்லாம் பாடினார் தற்போதைய மைனாரிட்டா முதல்வர் .. ஆனால் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் நடத்தும் கடைகளில் ஒரு ஃபுல் MRP 440 மட்டுமே வாங்குவது 600 ரூபாய் .. அந்த 160 யாருக்கு போகிறது .. இது தான பகல் கொள்ளை .. இதைப்பற்றி பாடுவாரா முதல்வர் ?? @DMKITwing @TRBRajaa @Udhaystalin @dmk_youthwing ..
தமிழ்
8
490
666
25.7K
Cat pummins ретвитнул
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
இந்த பெரியவர் ஆன்லைன் சவடால் நிறைய விட்டாரு, fb ல சவால்லாம் விட்டாரு, சட்டப்படி ஐயா வ புகார் தந்து வரவச்சேன். ஐயா வந்துட்டு, இனி fb பக்கமே வர மாட்டேன், எனக்கு வயசாகிவிட்டதுனு கேட்டுக்குட்டாரு, சரினு நானும் பெரியவரா போச்சுனு மன்னிச்சு விட்டுட்டேன்.
Adv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet media
தமிழ்
187
1.3K
3.4K
70.5K
Cat pummins ретвитнул
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
As a member of DMK, I registered a Complaint seeking registration of FIR against, Pinky (Instagram ID: kuttii-meow-90) for intentionally publishing and circulating false, defamatory and malicious statements in social platform i.e Instagram on 24.5.2026 against @arivalayam @mkstalin @Udhaystalin
Adv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet media
English
450
2.8K
6.4K
364.9K
Cat pummins ретвитнул
Alíén 👽
Alíén 👽@Alien18R·
Well, that escalated quickly
Alíén 👽 tweet mediaAlíén 👽 tweet mediaAlíén 👽 tweet mediaAlíén 👽 tweet media
English
15
769
1.6K
37.4K
Cat pummins ретвитнул
ꜱᴜᴍɪᴛ
ꜱᴜᴍɪᴛ@Sumittt_0707·
Take me back 🥀
English
3
144
2.3K
50.7K
Cat pummins
Cat pummins@Whimsicaldoc·
Bro @thirumaofficial @VanniArasu_VCK idhu aanava kolai la varuma illa kaadhal vivagaara kolai la varuma?
Sun News@sunnewstamil

#WATCH | நெல்லை: களக்காடு பகுதியில் பெண்ணின் உறவினர்கள் காதலுக்கு மறுப்பு தெரிவித்து காதலனை ஆணவக்கொலை செய்த சம்பவம்; நீதி வேண்டி தாய் குடும்பத்தோடு கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு #SunNews | #HonorKilling | #Nellai

Eesti
0
0
0
8
Cat pummins ретвитнул
சுந்தரவடிவேலு
15 நாள்ல அடுத்த கட்சிய ஒடைச்சி 3 MLA வ தூக்கரான் , மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிச்சு எடப்பாடிய 4 வருஷம் ஆட்சி பண்ண விட்டார் தலைவர் ஸ்டாலின் . அந்தாள் கென்டக்காலு மசுருக்கு கூட எந்த நாயும் ஈடாக மாட்டானுக
தமிழ்
96
1.2K
3.1K
73.7K
Cat pummins ретвитнул
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்
2.1K
8.1K
17.4K
1.3M