பூச்சியம்ஒன்றுபூச்சியம்ஒன்று

32.8K posts

பூச்சியம்ஒன்றுபூச்சியம்ஒன்று banner
பூச்சியம்ஒன்றுபூச்சியம்ஒன்று

பூச்சியம்ஒன்றுபூச்சியம்ஒன்று

@_ZeroOneZeroOne

இந்திய ஒன்றியம் Присоединился Ekim 2011
966 Подписки2.9K Подписчики
பூச்சியம்ஒன்றுபூச்சியம்ஒன்று
Match found
TVK Vijay@TVKVijayHQ

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம். தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள். அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள்.  இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள். அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள். தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள்.    ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!   வாகை சூடும் வரலாறு திரும்புகிறது! நல்லதே நடக்கும்!  வெற்றி நிச்சயம்!

English
0
0
1
59
கொடுவாள் புலி 🐯
@Michel_Offl @dravidiantom எனதருமை தமிழ் சினிமா ரசிகர்களே. இவன் மூஞ்சியிலேயே ஒரு துப்பு துப்பிட்டு போங்க.
கொடுவாள் புலி 🐯 tweet media
தமிழ்
3
15
56
6K
Michel
Michel@Michel_Offl·
எனதருமை தமிழ் சினிமா ரசிகர்களே. ஜனநாயகன் படம் சட்ட விரோதமாக. அரசியல் காழ்புணர்ச்சியில் வெளியானதை நினைத்து நீங்களே வருத்த பட வேண்டும். ஏன் என்றால் ஒரு நடிகன் அரசியல் வந்தால் அவரை எதிர்த்து ஆளும் கட்சிகள் என்னென்ன சதி வேலைகள் செய்கிறார்கள் என்று உங்கள் கண் முன்னே நடந்து கொண்டு இருக்கிறது. உங்ககிட்ட எங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்கன்னு எல்லாம் கேக்கல தெரிஞ்சு வச்சுக்கோங்கன்னு சொல்லுறோம் நாளைக்கு உங்க அபிமான நடிகர் அரசியல் வந்தாலும் இதுவே அரங்கேறும்.விஜய் அவர்களின் சம நிலையை உடைக்கவே திட்டமிட்டு ஆளும் கட்சிகளால் அரங்கேற்றப்பட்ட சதி செயல். ஆனல் அதை மைரா கூட அவர் நினைக்க மாட்டார். இந்த படம் திரும்ப தியேட்டர்ல ரிலீஸ் ஆனலும் கொறஞ்சது 500கோடி வசூல் ஆகும் அந்த மனுசனோட சாம்ராஜ்ஜியம் அந்த மாதிரி. @actorvijay அண்ணா உங்களுக்கு ஒரு வேண்டுகோள் இவர்கள் நோக்கம் எப்படியாவது உங்கள் முகத்திரையை கிழித்து இந்நாள் வரை திட்டம் இட்டு பரப்பிய சைக்கோங்குற வார்த்தையை உண்மை ஆக்கி உங்களை மனதளவில் பாதிப்பு அடைய செய்வதே. அதுக்கு ஒருநாளும் இடம் கொடுத்து விடாதீர்கள். 🙏🏻 ஒருவேளை அரசியல் கழத்தில் நீங்கள் பின் வாங்கினால் இளைஞர்கள் வரும் காலங்களில் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணமும் முடிவுக்கு வந்துவிடும் என் இன்னுயிர் இருக்கும் வரை தமிழக வெற்றிக் கழகம் வெற்றியோ அல்ல தோல்வியோ அதை சந்தித்து கழம் காண வேண்டும் என்பதே 🙏🏻
தமிழ்
65
27
111
21.3K
வெங்கட்
அப்படின்னா இந்த மாதிரி கண்ணை கூச வைக்கிற லைட்டு போட்டுட்டு வண்டி ஓட்டுறாங்கன்னே உங்களுக்கு இன்னிக்கு வரை தெரியாது???
Greater Chennai Traffic Police@ChennaiTraffic

@venkatatweets Thank you for informing us. It has been sent to the concerned officer for follow-up action.

தமிழ்
4
8
28
4.3K
Karthik
Karthik@KarthickOcean·
இதெல்லாம் எங்க தலைவர் கலைஞர் 2006 election அப்போ பண்ணிட்டார் டா. ஒரு meeting, இரவு அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு 2 நிமிடம் முடியுற டைம் ல அவர் உரை " இன்று கோடையில் சந்திக்கிறோம், நாளை கோட்டையில் சந்திப்போம்" ன்னு சொல்லிட்டு பார்த்தா கூட்டம் 10 நிமிஷம் ஆரவாரம் பண்ணாங்க. 🔥🔥
Karthik tweet media
Pokkiri_Victor@Pokkiri_Victor

கொடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து 5 நிமிடம் அதிகமானதால் பேசாமல் சென்றார் விஜய் ! சட்டத்தை மதிக்கிற தலைவன் கண்டிப்பா சட்டத்தின்படி தான் ஆட்சி செய்வார் ✅✅ @TVKVijayHQ

தமிழ்
5
130
467
20.8K
காங்கிரசு இல்லாத தமிழ்நாடு
#உதவி Down speed ஏன் Zero ன்னு காட்டுது நா டொரொண்ட் ல்லாம் பயன்படுத்தினதில்லை டா ய்யா என்னத்தே IT இருக்கே ங்கிறான் டேய் நான் Designer டா ன்னா புரிஞ்சிக்கிறதில்லே
காங்கிரசு இல்லாத தமிழ்நாடு tweet media
தமிழ்
3
0
0
83
அநிருத்தபிரம்மராயர் 2.0
படத்த ரிலீஸ் பண்ண விடாம பிரச்னை பண்றாங்க. அவங்களே படத்த leak பண்ணிட்டாங்க.. meanwhile reality:
அநிருத்தபிரம்மராயர் 2.0 tweet media
தமிழ்
2
83
282
4.3K
ரசிகன்💎
வீட்ல சாப்டுக்கிட்டிருந்தாய்ங்க. டேஸ்டுக்கு ஒன்னு வாங்கி, அடுத்து இன்னும் இரண்டு உள்ள தள்ளிட்டேன். சீஸ் பிஸ்கெட். செம டேஸ்ட். கவர்தான் விஸ்பர் கவர் மாதிரி போட்ருக்கானுங்க.
ரசிகன்💎 tweet media
தமிழ்
3
1
6
1.5K
பூச்சியம்ஒன்றுபூச்சியம்ஒன்று
👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎 👎👎👎👎👎👎👎👎👎
ART
0
0
0
61
பூச்சியம்ஒன்றுபூச்சியம்ஒன்று ретвитнул
Hari 👾
Hari 👾@hstradeschool·
HST கட்டணமில்லா பைனான்சியல் வகுப்புகள் ஏப்ரல்-மே 2026. Link Valid till April 11 - 12 pm IST. This Session Starts from April 12 - Evening - 7 pm IST *வகுப்புகள் அனைத்தும் வார விடுமுறை நாட்களில் மாலை 6.30 மேல். மெயில் இல் அதை பற்றி தெளிவாக இருக்கும் forms.gle/JEwtauahcA8GDn…
தமிழ்
42
91
251
45.4K
Ramachandran
Ramachandran@Rama_Chandran_K·
@IamNaSen அப்படியா ஆத்தி...
தமிழ்
1
0
0
14
Ramachandran
Ramachandran@Rama_Chandran_K·
Good one.
Sun News@sunnewstamil

#NewsUpdate | குரல் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். வசதி கொண்ட மலிவு விலை ப்ளான்களை வழங்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பரிந்துரை #SunNews | #Mobile | #Telecom | #RechargePlans

English
1
0
0
175
Hari 👾
Hari 👾@hstradeschool·
கடந்த 6 பேட்ச் 2000+ உள்ள வந்தாங்க. நாங்க அவங்க யாரு என்னனு லாம் பார்க்கல, ஆன எங்களால முடிந்தது சொன்னோம். 99% பாசிட்டிவ் ஆஹ் தான் இருந்தது. நீங்கள் யாரை வேண்டும் என்றாலும் கேட்டு கொள்ளலாம்.🤩 அதே போல யாரையும் இந்த ஸ்டாக் வாங்குங்கள் அந்த ஸ்டாக் வாங்குங்கள் சொல்லல இனியும் சொல்ல மாட்டோம்/மாட்டேன் (புரியும்னு நெனைக்குறேன்😁) ஏன் என்றால் அவர் அவர் செய்தால் மட்டுமே சரி. சரி வேலை இருக்கு இன்வெஸ்டிங் பேட்ச் நிறுத்துலாம்னு நெனைச்சோம் எங்க @GKarvendhan இல்ல அண்ணா எடுப்போம் நிறய பேர் பயன் அடையுறாங்கனு சொன்னாப்ள. சோ இப்ப எங்க முடிவு, இத இனி நிறுத்த வேணாம், நமக்கு தெரிஞ்சது நாலு பேருக்கு சொல்றோம். HST #eta பேட்ச் Google form link நாளை இரவு 7 மணிக்கு வெளியிடப்படும். ❤️🙏🏼🥳 #♾️❤️ from us! #WegrowTogether
Hari 👾 tweet media
Hari 👾@hstradeschool

இன்று 6 மணிக்கு சந்திப்போம் ❤️ O̷n̷e̷L̷a̷s̷t̷T̷i̷m̷e̷ -> #OneInfinteLove❤️

தமிழ்
41
59
306
36.8K
பூச்சியம்ஒன்றுபூச்சியம்ஒன்று
Purchased a physical gift card from the fraudkart @Flipkart delivered on 3rd April but not yet activated. No proper response from their useless support @flipkartsupport 🤬🤬🤬
FlipkartSupport@flipkartsupport

@IamNaSen Sorry to hear that. We're here to assist you and would request you to provide more information about your concern along with the order ID or registered details via DM to ensure your Flipkart account information remains safe, here: fkrt.it/c5ZBmZNN

English
1
0
1
212