என்கிடு

136.3K posts

என்கிடு banner
என்கிடு

என்கிடு

@RajiTalks

Asst.diR / amateuR scReenwriteR / Believe in அறம் & அன்பு 💜/ autism awaReness // A bike chasing stReet dog...

மெட்ராஸு Katılım Kasım 2011
401 Takip Edilen17.9K Takipçiler
Sabitlenmiş Tweet
என்கிடு
என்கிடு@RajiTalks·
#Interstellar பற்றி ஒரு பெரிய பதிவு எழுத வேண்டும் என்று ரொம்ப நாட்களாகவே ரொம்ப வருஷமாகவே நினைத்துக்கொண்டு இருந்தது. சரியான நேரம் கிடைக்காததால் இத்தனை தாமதம். இந்த படத்தின் அறிவியல் பற்றி பல பதிவுகளில் படித்தும் யூட்யூப் வீடியோக்களாக பார்த்தும் #Thread 1/n
என்கிடு tweet media
தமிழ்
25
295
622
0
என்கிடு
என்கிடு@RajiTalks·
#Day50 தினம் ஒரு சிறுகதை 50/100 #100DaysChallenge 50. ஒரு பொங்கலும் சில எச்சில் பருக்கைகளும் - அபிமானி
தமிழ்
1
0
1
80
என்கிடு
என்கிடு@RajiTalks·
#Day1 தினம் ஒரு சிறுகதை. #100DaysChallenge 1/100 1. காபுலிவாலா - ரவீந்திரநாத் தாகூர் கல்கத்தா தெருக்களில் உலர் பழங்கள் விற்று வரும் ஒரு காபுலிவாலாவுக்கும், அவரது குட்டி வாடிக்கையாளரான 5வயது சுட்டிப்பெண் மினிக்கும் இடையே நிகழும் நெகிழ்ச்சியான தந்தை-மகள் உறவு பற்றி பேசுகிறது 💜
தமிழ்
1
1
7
3.2K
என்கிடு retweetledi
கொடுவாள் புலி 🐯
@Michel_Offl @dravidiantom எனதருமை தமிழ் சினிமா ரசிகர்களே. இவன் மூஞ்சியிலேயே ஒரு துப்பு துப்பிட்டு போங்க.
கொடுவாள் புலி 🐯 tweet media
தமிழ்
3
15
56
6K
என்கிடு retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
நாளை திட்டமிடப்பட்டிருந்த பிரச்சாரமும் ரத்து.
Alíén 👽 tweet media
தமிழ்
9
122
524
11.6K
என்கிடு retweetledi
டெல்டா விவசாயி 🪂🐅
Anils ~அண்ணா நீயும் சீமான் மாதிரி... மழையில நினைஞ்சிகிட்டே பேசுனா 🤩 #Tvk
டெல்டா விவசாயி 🪂🐅 tweet media
தமிழ்
14
95
526
6.7K
என்கிடு retweetledi
luke✰
luke✰@lukestaydipped·
Since its release 11 years ago, just one hour and 36 minutes have passed on Miller's planet in Interstellar.
English
150
2.4K
19.5K
11.5M
Kavin
Kavin@Kavin37040010·
@RajiTalks Ithu unmiya nu theriyathu atha epadi conclusion varinga how can we trust her maybe it's makeup story
English
1
0
0
28
என்கிடு
என்கிடு@RajiTalks·
அனுபவத்துல சொல்றேன்💔 பெத்த&கூட பொறந்த பொண்ணுங்கள நம்புங்க..அவங்க பேசுறத காது கொடுத்துகேளுங்க..அவங்களுக்கு எதாவது சின்ன பிரச்சனைனா கூட உங்ககிட்ட வந்துசொல்லுற மாதிரி ஒரு நல்ல உறவ வெச்சுக்கங்க..ப்ளீஸ்.. அவங்க கிட்டபேசுங்க! வாழ்க்கைஒரு தடவ உடைஞ்சா திரும்ப சரிபடுத்துறது ரொம்ப கஷ்டம்
Monkey@Animalofficiall

The dark side of marriage...💔 இத கேக்கறப்ப அவ்ளோ கஷ்டமா இருக்கு.... இந்த வீடியோக்கு வந்த ஒரு comment இந்த சமூகத்தில், "கணவன் என்ற சொல் அவனை காப்பாத்திவிடுகிறது மனைவி என்ற சொல் என்னை பொம்மையாக்கி விடுகிறது"

தமிழ்
1
0
5
758
என்கிடு
என்கிடு@RajiTalks·
@Kavin37040010 Im standing as her brother... No offended brother will do the same thing to another girl which happened to his own 👍
English
1
0
1
46