Vetri kondan

4.5K posts

Vetri kondan banner
Vetri kondan

Vetri kondan

@ajithemkumar

மாறுவோம், மாற்றுவோம். fight for right.. MD. ASPIRING INVESTOR. #medicine #politics #currentaffairs #football #cricket #trading #stockmarket

india Присоединился Nisan 2024
619 Подписки219 Подписчики
Vetri kondan
Vetri kondan@ajithemkumar·
ரொம்ப நேரமா சிரிச்சிட்டு இருக்கேன் 😂😂😂.. #life_hacks #fun
Vetri kondan tweet media
தமிழ்
0
0
0
3
Vetri kondan
Vetri kondan@ajithemkumar·
@rjvjeru 1 percent வந்துருச்சு.. உங்க வேலை தானா... ஆங் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
தமிழ்
0
0
0
2
rjv
rjv@rjvjeru·
@ajithemkumar நான் ஸ்டாலின் க் தான் vote போட்டேன், ஆனாலும் 0 என்று வருது இது தான் டா மோடி மஸ்தான் வேலை
தமிழ்
1
0
0
5
Vetri kondan
Vetri kondan@ajithemkumar·
2029 மீண்டும் தமிழக சட்டமன்ற தேர்தல் வந்தால் உங்கள் தமிழக முதலமைச்சர் தேர்வு யார்?
தமிழ்
3
8
23
761
Vetri kondan
Vetri kondan@ajithemkumar·
I didn't expect this mk Stalin is yet to open the account.🤯
English
0
0
0
15
Vetri kondan
Vetri kondan@ajithemkumar·
இந்த ரீல் நேற்று முதல் வைரல் ஆகி கொண்டுள்ளது, ஆனால் இது வரை இதற்கு ஆட்சேபம் தெரிவித்து @imrajmohan அவர்களோ, கட்சியினரை ஒழுங்கு படுத்த @BussyAnand அவர்களோ எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது ஒரு நிர்வாக சீர்கேடு @CMOTamilnadu . முதல் கோனாலே முற்றிலும் கோணலாக மாறாம பாத்துக்கோங்க.
K.Annamalai@annamalai_k

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.

தமிழ்
0
0
1
97
Yuvaraj Ramalingam
Yuvaraj Ramalingam@YuvarajPollachi·
"Secular"அண்ணாமலையும் திப்பு சுல்தானும்!! Secular Annamalai Praising "Tipu Sultan" Lecturing RSS!! 2013 கர்நாடகத்தில் சித்தராமையா ஆட்சி அமைந்த உடன், திப்பு சுல்தானின் ஜெயந்தியை கொண்டாட பல முயற்சிகளை எடுக்கிறார் RSS, BJP மற்றும் இந்துத்துவ சக்திகள் திப்பு சுல்தானின் உண்மை முகத்தை தோலுரித்து தொங்கு விட்டு கொண்டிருந்தனர் அப்பொழுது நம்ம அண்ணன் ஒரு "Secular State" இல் திப்பு சுல்தானை புகழ்ந்து அவன் எப்படி இந்து கோவில்களுக்கு உதவினான் (?) என்று பேசிய பேச்சு முக்கியமா Note பண்ண வேண்டிய point வரலாற்றை யாரும் மாற்ற கூடாதாம் இப்ப நமக்கு என்ன கேள்வினா புதுசா ஆரம்பிக்க போற "Secular" இயக்கம் nu சொல்லியாச்சு So Tipu Sultan பற்றிய இன்றைய நிலைபாடு என்ன?? We the leaders Volunteers மனச திடப்படுத்தி தயாரா இருங்க அடுத்த நிகழ்ச்சி "திப்பு சுல்தான் ஜெயந்தி" விழாவா கூட இருக்கலாமா 😂😂 இதுல profile ல Proud Hindutva வேற போட்டுட்டு கூச்சமே சுத்தராங்க சிலர் 🚶🚶 @AmitShah @AmitShahOffice
தமிழ்
15
14
31
3.5K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Warmest birthday greetings to our Hon President of India, Tmt. Droupadi Murmu avl. Praying to the Almighty to bless her with a long, healthy life and continued strength in guiding our great nation. @rashtrapatibhvn
K.Annamalai tweet media
English
64
651
3.9K
24.2K
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
தலைநகர் டெல்லியில் முதல் முதலாக அனைத்து மகளிர் காவல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் இந்த அனைத்து மகளிர் காவல் நிலையம் எப்பொழுது யாரால் துவங்கப்பட்டது என சரியாக சொல்லுங்கள் பார்ப்போம்!
தமிழ்
25
46
369
14.4K
Vetri kondan
Vetri kondan@ajithemkumar·
Looks like it will be a one sided contest 😁
English
0
0
0
37
Santhosh Raman
Santhosh Raman@SanthoshRaman6·
This is guy is close to Nimmi.. These guys want TN BJP to be with just 1 caste.. Without Modiji these guys would have done this at national level anyway..!!
English
5
5
46
3.9K
Vetri kondan
Vetri kondan@ajithemkumar·
@subramaniandeva லஞ்சம் தான் பிரச்னை.. let everyone vent out.
0
0
0
434
STR Stan
STR Stan@subramaniandeva·
பெரும்பணக்காரர்கள் மாதிரி கஞ்சப்பயலுகளை பாக்க முடியாது.. 800₹லாம் ஒரு பிரச்சினையா உங்களுக்கு?
J Sam Daniel Stalin@jsamdaniel

@CTR_Nirmalkumar Sir, EB employees who fixed lift power supply issue at our building in Alwarpet demanded & received Rs 800 as bribe yesterday. They are clear. No Gpay. Only cash. There's a need to create a helpline within EB department to report demand of bribes in real time

தமிழ்
2
5
39
5K
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
என் உயிரினும் மேலான #காஞ்சனா அம்மா இன்று(18.06.2026) அதிகாலை 1.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார். தாத்தா இறந்து 2 மாதம் கூட நிறைவடையாத நிலையில் என்னை இவ்வுலகில் அனாதையாக்கி விட்டு அம்மாவையும் அழைத்து சென்று விட்டார். என்னை பெற்ற தாயின் உயிர் என் மடியிலேயே என் கண் முன்னே “நான் போகிறேன்” என சொன்னபடியே பிரிந்த காட்சி என் உயிர் போகும் வரை கண் முன்னே இருக்குமே. கடந்த ஒரு வார காலமாக அம்மாவுடனே இருந்த நாட்கள் இனி வாழும் என் வாழ்க்கையை வழி நடத்தும். போய் வாருங்கள் காஞ்சனா அம்மா!
Dr.SG Suryah tweet media
தமிழ்
1.4K
267
2.7K
157K
Vasudha Venugopal
Vasudha Venugopal@Vasudha156·
As speculations around MDMK joining the TVK alliance grow, party MP @duraivaikooffl tells @ndtv “Not just regrets, we faced pain and suffering having had to contest on the DMK symbol.” Says MDMK would have supported TVK after the polls, much like CPM and CPI. A final decision will be taken on June 27 after consultations within the party. “No affiliation to DMK, no barriers to joining TVK.” Adds that TVK, like any other Dravidian party, is advancing Dravidian ideology.
NDTV@ndtv

#TheSouthernView with @Vasudha156 | Another DMK Ally To Join TVK Alliance? MDMK MP Durai Vaiko (@duraivaikooffl) Responds

English
5
20
165
13.2K
அசால்ட்டு சேது
ஜாதி ஒரு வைரஸ், அது பரவாமல் தடுப்பதே சிறந்தது. அதை தான் திமுக செய்துகொண்டிருக்கிறது. அதை அழிப்பது கிட்டதட்ட சாத்தியம் இல்லாத விஷயம் ஆனால் அதை கட்டுக்குள் வைக்க ஒரு உறுதி வேண்டும் அது தான் கழகம். இனி முன்பிருந்த காலத்தை விட ஜாதி மெல்ல தலைதூக்கும். அதை நாம் நிச்சயம் பார்ப்போம்.
நிதன் சிற்றரசு@srinileaks

வனத்துறை அமைச்சர் இரஞ்சித்குமார் "வாழ்முனி நாயக்கர்" அறக்கட்டளை நடத்துகிறார். அந்த அறக்கட்டளை நிதி மூலம் இந்த ஏற்பாடு. அவருக்கு சீட் வழங்கி த.வெ.க.வில் சாதி ஒழிக்கப்பட்டது!

தமிழ்
1
7
23
851
Vetri kondan
Vetri kondan@ajithemkumar·
கம்யூனிஸ்ட் சாதிக்க முடியாத சாதனைகளை விஜய் கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகளில் செய்து விட்டார் என்றால், கம்யூனிஸ்ட் இயக்கம் எதுக்கு மகேந்திரன் ? கலைத்து விட்டு சென்றுவிடலாமே!.. காலக் கொடுமையடா 🙏. #mahendran #communist #TVk
தமிழ்
0
1
7
223
Vetri kondan
Vetri kondan@ajithemkumar·
@kishorecpr இவன் ஒரு காமெடி piece... ஆதவ் அர்ஜுனா வந்ததும் டம்மி ஆயிட்டான்..
தமிழ்
0
0
2
19
Kishore Chandapura
Kishore Chandapura@kishorecpr·
இப்படித்தான் நேத்து வரைக்கும் விஜய் RSS தத்தெடுத்த பிள்ளைன்னு சொல்லிட்டு திரிஞ்சான். இப்போ அதே விஜய்கிட்ட சோஃபாவுக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு கூட்டணி சேர்ந்துட்டான். அண்ணாமலய எதிர்த்து பேசுன பல பேரு, இன்னைக்கு கட்சியும் இல்லாம, சேர்த்து வச்ச பேரும் இல்லாம நடுரோட்டுல நிக்குறாங்க. இவன மாதிரி விலை போற ஒண்ணா நம்பர் அரசியல் புரோக்கர்களோட Expiry Date ரொம்ப தூரத்துல இல்ல. #Annamalai
தமிழ்
2
7
32
285