Lee Chayan

6.7K posts

Lee Chayan banner
Lee Chayan

Lee Chayan

@leechayan

Buddhism । Married । Against any form of inequality । 🚣 ।

Chennai, India Присоединился Nisan 2013
203 Подписки175 Подписчики
Lee Chayan ретвитнул
குத்தூசி RäfíQ ☭
இது நேற்று @DeKoderAI நிறுவனத்திற்கு @MABABYCPIM கொடுத்த பேட்டி, #TVK MLA களை தவிர மற்ற அனைத்து கட்சி MLA களையும் ஒரு குடைக்குள் கொண்டு வந்து எடப்பாடி தலைமையில் ஒரு அமைச்சரவை form பண்ண முயற்சி செய்தது திமுக வட்டாரம்... அதை செய்தால் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிரானது, ஜனநாயகம் இல்லை, மதவாத சக்திகள் உள்ளே கொண்டு வர மாதிரி ஆகிவிடும் என்று அதை தடுத்து நிறுத்தியது இடது சாரிகள்... ஆட்சி அதிகாரத்திற்காக இவ்வளவு பெரிய கேவலத்தை செய்ய துணிந்தது திராவிட கட்சிகள்... முழு தகவல் ஒரு நாள் வர தான் போகிறது, அப்போது தெரியும் நாம் உயர்வாக நினைத்த தலைவர்கள் எல்லாம் எவ்வளவு கேவலமானவர்கள் என்று...
B. Kolappan@kolappan

How Tamil Nadu missed a Dalit Chief Minister? It was a slip from cup and lips. Tamil Nadu lost the chances of getting a Dalit Chief Minister. Surprisingly the move came from the AIADMK. The DMK also favoured. The developments led to VCK leader Thol. Thirumavalavan delaying letter of support to Mr Vijay to become the Chief Minister for a day even though the Left handed over the letters. Thirumavalavan who was to meet the press in the morning postponed it to evening. By the time AIADMK finalised its proposal it was too late. Mr Thirumavalavan also changed his mind and gave the letter to Adhav Arjuna, who was waiting.

தமிழ்
3
17
44
1.5K
Lee Chayan ретвитнул
Ritesh
Ritesh@Riteshk95050394·
🚨🚨🚨. 📍 Mainpuri, UP A woman was brutally beaten with sticks by a man just for fetching water from a hand pump. Shame on those People who keep denying casteism and calling it a “Western construct” but this is the reality of this country. So called "Upper-caste" oppression has destroyed this country for thousands of years, and still doing it and incidents like this prove that caste violence is still deeply rooted in society. This country is a hellhole for millions who suffer because of caste.
English
87
1.3K
1.8K
27.5K
Lee Chayan ретвитнул
குத்தூசி RäfíQ ☭
#WTF is this, Why greater chennai corporation is posting Dinamalar news article in their page.... There are people living in those areas, மாற்று இடம் பக்கத்தில் கொடுக்காமல் அவர்கள் காலி செய்ய மாட்டார்கள்.
Greater Chennai Corporation@chennaicorp

வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகள் மீண்டும் தொடக்கம். #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe | #newsupdate @kgbias

English
0
5
8
513
Lee Chayan ретвитнул
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@TheBluePen25·
@CMOTamilnadu சார் நீங்க ஸ்டாலின கட்டி பிடிங்க….உங்கள திட்டுன கட்சிகள கூட்டணில சேர்த்துகோங்க….நாகரிக ஆரசியல்னு opposition appeasing பாலிடிக்ஸ் பண்ணி மக்கள மறந்துடாதீங்க . ஐந்தாண்டுக்கு ஆட்சில திமுக மட்டும் அராஜகம் பண்ணல,கூட்டணி கட்சிகளும் சேர்ந்து தான் ஊழல் அராஜகம்னு பண்ணி இருக்காங்க. அதில் ஒரு எடுத்துக்காட்டு ஆர்ம்ஸ்ட்ராங் கொலை. இன்னொரு உதாரணம் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த மல கழிவு தாக்குதல். இதற்கெல்லாம் தாங்கள் நீதி வாங்கி தருவீர்கள் என்று தான் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்கள். நீங்கள் நாகரிக அரசியல் மக்களிடம் தான் செய்ய வேண்டும். அதை மறந்து விடாதீர்கள்.
தமிழ்
46
127
510
12.6K
Lee Chayan ретвитнул
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
கடந்த திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி அவர்கள் மின்சார துறை அமைச்சராக இருந்த போது டிரான்ஸ்பார்மர்கள் வாங்குவதில் ஒப்பந்ததாரர்களும் பொது ஊழியர்களும் கூட்டு சதி செய்து தமிழக அரசுக்கு 397 கோடி இழப்பு ஏற்படுத்தியது எப்படி என்று இந்த இணைப்பில் youtu.be/KqfXcR99rDQ பாருங்கள்.
YouTube video
YouTube
Arappor Iyakkam tweet media
தமிழ்
8
178
409
9.7K
Lee Chayan ретвитнул
Anna Namasthe
Anna Namasthe@AnnaNamasthe·
If Bandi Sanjay’s Son Bandi Bageerath is not arrested tonight…being a Central Home Minister’s Son he will influence and harass victim. All eyes on @TelanganaDGP garu ! Let him prove innocent in court #ArrestBandiSanjaySon #ArrestBandiBageerath
Anna Namasthe tweet media
English
8
163
368
4.6K
Lee Chayan ретвитнул
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@TheBluePen25·
Do these people even understand Tamilnadu Dalit politics? Tirumavalavan went full slave mode to DMK and went anti-Dalit over the last five years . He called Vijay as baby etc and now he is joining him after his victory.
Mission Ambedkar@MissionAmbedkar

Undoubtedly, Thol Thirumavalavan ji has played a pivotal role in the formation of the new govt in Tamil Nadu, yet we don't consider it as a King Maker role. Dalits in every state should extend greater support and more seats to SC-led parties.

English
36
31
191
10.5K
Lee Chayan
Lee Chayan@leechayan·
எனவே, தாங்கள் மனிதாபிமான அடிப்படையில் தலையிட்டு, கலைவாணி அவர்களுக்கு எந்தவொரு நிரந்தர அரசு வேலையாவது வழங்கி அவருடைய குடும்ப வாழ்க்கைக்கு உதவி செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். @CMOTamilnadu @actorvijay
தமிழ்
5
13
20
2.8K
Lee Chayan
Lee Chayan@leechayan·
குடும்பத்தை நடத்தவே மிகவும் கஷ்டப்படுகிறார். இந்த நிலையில், அவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ஆறுதல் கூறப்பட்டதாகவும், தற்போது சத்துணவு கூட ஆயா வேலைக்கு கூட ₹3 லட்சம் பணம் கேட்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அந்த தொகையை வழங்க இயலாத சூழலில் கலைவாணி அவர்கள் உள்ளார். +1
தமிழ்
1
6
12
3.1K
Lee Chayan
Lee Chayan@leechayan·
மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு, சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த தச்சுத்தொழிலாளி வெங்கடேசன் அவர்கள், மாமல்லபுரம் கடலில் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார். +3
Lee Chayan tweet mediaLee Chayan tweet mediaLee Chayan tweet media
தமிழ்
14
85
219
29.8K
Lee Chayan ретвитнул
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு, 8 மணிநேர வேலை, Overtime க்கு இரட்டிப்பு ஊதியம் மற்றும் கண்ணியமான பணிச்சூழலை வலியுறுத்தி ஏப்ரல் 10 அன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் (குறிப்பாகப் பெண்கள்) போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் நடந்த போராட்டத்தை, உபி காவல்துறை ஏப்ரல் 13 அன்று வன்முறை மூலம் கலைத்தது. லத்தி சார்ஜ் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதில் பலர் காயமடைந்தனர். சுமார் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் - குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக உண்மை கண்டறியும் குழு கூறியது. காவல்துறையினர் அப்பாவி தொழிலாளர்களை குறிவைத்துத் தாக்கினர் என்றும் தொழிலாளர்கள் மீது 'கொ** முயற்சி' உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்றும் தகவல் கிடைத்துள்ளன. போராட்டத்தின் விளைவாக உத்தரப் பிரதேச அரசு ஊதியத்தை ஓரளவிற்கு உயர்த்தியது. இருப்பினும், இது தற்போதைய பணவீக்கத்திற்கு போதுமானதல்ல என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. @comirfan31 Thanks to Caravan Magazine #LabourRights #LeftUnity #TradeUnion #UPGovt #MinimumWages #8hourswork #Noida
கொக்கி tweet mediaகொக்கி tweet media
தமிழ்
0
21
22
976
Lee Chayan ретвитнул
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@TheBluePen25·
@CMOTamilnadu could travel more than ten kilometres and visit Periyar thidal but not able to honour Babasaheb Ambedkar's statue which is not even 50 metres from his home. Remember garnering votes with his picture. Priorities?
English
48
42
228
15.5K
Lee Chayan ретвитнул
தமிழ் மார்க்ஸ்
#SBI வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டம் அறிவித்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய பொதுறை நிறுவனமாக உள்ள state bank of india வில் பல ஆண்டுகளாக ஆள் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக அந்நிறுவனத்தை கான்ட்ராக்ட் வேலை முறை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மயமாக்கி வருகிறது அரசு. தொழிலாளர்களும் பணி அழுத்தம் உள்ளிட்ட மோசமான பணிசூழலில் உள்ளனர். இந்த மோசமான நிலையை மாற்றி, தனியார்மயமாக்கல் முடிவை கைவிட வலியுறுத்தியும், காலிப்பணியிடங்களை நிரப்ப கோரியும் மே. 25-26 வரை நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளனர். போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். #SBIEmployees #Strike
தமிழ் மார்க்ஸ் tweet media
தமிழ்
0
19
24
808
Lee Chayan ретвитнул
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
உதயநிதி அவர்களின் எழுச்சிமிகு சட்டமன்ற உரைகளை கேட்க ஆவலுடன் இருக்கிறேன்.
Shalin Maria Lawrence tweet media
தமிழ்
51
15
145
4.2K
Lee Chayan
Lee Chayan@leechayan·
தமிழக வெற்றி கழகம் நந்தியம்பாக்கம் பொறுப்பாளர் வசந்த் என்பவர் என்னை மிரட்டி, “அடிப்பேன், உதைத்துவிடுவேன்” என்று பயமுறுத்தி அங்கிருந்து அனுப்பியுள்ளார். கருத்து வேறுபாட்டுக்கு பதிலாக மிரட்டலும் அச்சுறுத்தலும் தான் தமிழக வெற்றி கழகத்தின் அடுத்த கட்ட நகர்வா? @TVKVijayHQ
தமிழ்
0
2
4
677
Lee Chayan ретвитнул
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
@CMOTamilnadu கவனத்திற்கு ! First post sir . P.செந்தில்குமார் (IAS), G.லட்சுமி பிரியா (IAS) ஆகியோர் ஏற்கனவே குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள். தமது செயலாளர்களாக தேர்ந்தெடுக்கும் முன்னர் அவர்களைப்பற்றிய உளவுத்துறை (Intelligence) அறிக்கையைக் கேட்டுப் பெறவேண்டும். விஜய் அப்படிக் கேட்டுப் பெற்றாரா எனத் தெரியவில்லை. திமுக ஆட்சியினுடைய ஆதிதிராவிடர் நலத்துறையின் செயலாளராக G.லட்சுமி பிரியா (IAS) அவர்கள் இருந்தபோது அத்துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்தன. நலத்துறையின் கீழுள்ள சுமார் 600 பள்ளிகள் மற்றும் விடுதிகள் மூடப்பட்டன. சுமார் 4000 ஆசிரியர் பணியிடங்கள் திரும்பப் பெறப்பட்டன. சுமார் 2000க்கும் மேற்பட்ட நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன. விடுதிகளின் உணவுத் தயாரிப்பு தனியாருக்குக் கொடுக்கப்பட்டது. விடுதிகளின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 100 கோடியில் தாட்கோ நிர்வாகம் பெரும் ஊழல் முறைகேடு செய்துள்ளது. விடுதிகளில் பணி செய்து வந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட சமையலர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிப்பது கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தடைபட்டு போய் இருக்கின்றன. இவ்வாறு இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத் தாட்கோ (TAHDCO) நிர்வாகத்தில், கடந்த 2022 முதல் 2024 வரையிலான இரண்டு நிதி ஆண்டுகளில் சுமார் 650 பயனாளிகளுக்கு டிராக்டர் வழங்கியதில் 10 கோடியே 58 லட்சத்து 56 ஆயிரத்து 781 ரூபாய் மானியத் தொகையில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. இந்த முறைகேடு புகார் வெளிவந்த பிறகு, தமிழ்நாடு முழுவதும் டிராக்டர் மானியம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் உண்மையான பயனாளிகளான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவையெல்லாம் குறித்து நலத்துறை ஆசிரியர் சங்கங்கள் முறையிட்டும் பயனில்லாமல் மிரட்டப்பட்டும், பொய்யாக மெமொ கொடுக்கப்பட்டும் உள்ளனர். இவ்வளவு பெரிய அராஜக நிர்வாகம் செய்துவந்த அதிகாரி விஜயின் செயலர் என்றால் எப்படி விளங்கும்? Facebook Post by Tamil Mudhalvan- member Dalit intellectual collective.
Shalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet media
தமிழ்
81
488
1.2K
103.2K
Lee Chayan ретвитнул
Left view
Left view@left__view·
மந்திரி சபையில் அமைச்சர் செங்கோட்டை என்ன வனத்துறை ஒதுக்க சொல்லிக் கேட்கலாமா Full video : youtu.be/ZgkPtjotOJ4?si…
YouTube video
YouTube
Sonia Arunkumar@rajakumaari

"என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்று..”- மகிழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன வார்த்தைகள்

தமிழ்
0
15
55
2K
Lee Chayan ретвитнул
Hammurabi
Hammurabi@raamkumaar·
5 லட்சம் கோடி என்பது சாதாரண பணம் கிடையாது எத்தனையோ திட்டங்கள் இதை வைத்து சாதித்திருக்கலாம். ஆனால் நிஜத்தில் ஒரு திட்டமும் நிறைவேறவில்லை வெள்ளை அறிக்கை கொடுக்கப் போவதாக விஜய் பேச்சு நல்ல துவக்கம் இதுவரை வாங்கிய கடன்கள் எங்கே போனது என்று மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்
Hammurabi@raamkumaar

5 லட்சம் கோடி எங்கடா? இதே மாதிரி திட்டங்கள் நேர்மையாக நிறைவேற்றி இருந்தால் இந்நேரம் தமிழ்நாடு ஒரு குட்டி தைவான் மாதிரி இருந்திருக்கும் 🥶🥵

தமிழ்
1
18
48
2K