KR Uthra kumar

3.3K posts

KR Uthra kumar banner
KR Uthra kumar

KR Uthra kumar

@ukumar888

DMK EX-IT WING TOWN CO-ORDINATOR 🥜 KOVILPATTI, TUTICORIN (Dist)

Kovilpatti, Tuticorin(Dist) Присоединился Şubat 2013
1.8K Подписки1.4K Подписчики
KR Uthra kumar ретвитнул
DMK
DMK@arivalayam·
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டப்பணிக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார்! #DMK4TN
தமிழ்
18
145
211
2.2K
KR Uthra kumar ретвитнул
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நடிகரும் - நண்பருமான அஜித்குமார் சாரின் 'Ajith Kumar Racing Team', Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கும்- அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார் - ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம். 'Ajith Kumar Racing Team' track-இல் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்! @SportsTN_ #AjithKumarRacing @Akracingoffl
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
355
4.1K
12.3K
639.2K
KR Uthra kumar ретвитнул
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன
தூத்துக்குடி - செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் #நலம்_காக்கும்_ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடுகளை பார்வையிட்ட போது. @mkstalin @CMOTamilnadu @Udhaystalin @KanimozhiDMK @arivalayam
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet mediaP. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet mediaP. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet media
தமிழ்
2
45
100
840
KR Uthra kumar ретвитнул
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன
குறு சிறு & நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு குறுங்குழும மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7.13 கோடி மதிப்பீட்டில் அமையும் கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி குறுங்குழும கூடத்திற்கு அடிக்கல் நாட்டியபோது. @mkstalin @CMOTamilnadu @Udhaystalin @KanimozhiDMK @arivalayam
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet mediaP. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet media
தமிழ்
4
32
74
603
KR Uthra kumar ретвитнул
Kanimozhi (கனிமொழி)
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் எனக்காக ஒதுக்கப்பட்டுள்ள புதிய அலுவலக அறையை கழகத் தலைவர் - முதலமைச்சர் அண்ணன் திரு. @mkstalin அவர்கள் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. @thamoanbarasan, துணை பொதுச் செயலாளர் - நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @dmk_raja, கழக அமைப்புச் செயலாளர் திரு. @RSBharathiDMK, கழக செய்தி தொடர்பு தலைவர் திரு. @Elangovantks, இணை அமைப்புச் செயலாளர் திரு. @AnbagamKalaiDMK, துணை அமைப்புச் செயலாளர் திரு. @SAustinDMK, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு. துறைமுகம் காஜா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் திரு. பூச்சி எஸ்.முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Kanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
195
732
3K
77.4K
KR Uthra kumar ретвитнул
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன
புராண சரஸ்வதி நாகரிகத்தை ஊக்குவித்து வரும் ஒன்றிய பாஜக அரசு தமிழ் கலாச்சாரத்தை துல்லியமாக நிரூபித்த கீழடி தொன்மையை நிராகரிக்கிறது. #கீழடிதமிழர்தாய்மடி
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet media
தமிழ்
28
72
127
1.1K
KR Uthra kumar
KR Uthra kumar@ukumar888·
@AIADMKITWINGOFL @geethajeevandmk பாலியல் குற்றங்களை பற்றி அதிமுக பேசுவதற்கு அருகதையே இல்லை. திராவிட மாடல் அரசில் யார் தவறு செய்தாலும் உடனடியாக விசாரணைக்கு உட்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுகிறது. உங்கள் ஆட்சியில் நடைபெற்ற பொள்ளாச்சி சம்பவமே சாட்சி.
தமிழ்
0
0
0
17
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
தாம்பரத்தில் அரசு விடுதியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்!! பாலியல் குற்றவாளிக்கு நற்சான்றிதழ் வழங்கும் அமைச்சர் @geethajeevandmk? பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களை குற்றவாளிகளைப் போல சித்தரித்து Victim Shaming செய்து, பாலியல் குற்றவாளி SIR-களை திமுக அரசு காக்க முயல்வது தொடர்கதையாகி வருகிறது!
தமிழ்
169
399
882
12.9K
KR Uthra kumar ретвитнул
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன
புனித ரமலான் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் - ஜெயலானி தெரு பகுதியில் தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது.! @mkstalin @CMOTamilnadu @Udhaystalin @KanimozhiDMK @arivalayam
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet media
தமிழ்
3
45
75
547
KR Uthra kumar ретвитнул
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன
தூத்துக்குடி கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தூத்துக்குடி - சண்முகபுரம் & போல்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த பாக முகவர்கள், உறுப்பினர்கள் & தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றியபோது. @mkstalin @CMOTamilnadu @Udhaystalin @KanimozhiDMK
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet mediaP. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet media
தமிழ்
4
45
79
555
KR Uthra kumar ретвитнул
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன
தூத்துக்குடி மாநகரம் - தெர்மல் நகர் பகுதியைச் சேர்ந்த திரு. மந்திரமூர்த்தி தலைமையில் பல்வேறு கட்சிகளில் இருந்து திமுகவில் தங்களை இணைத்துக் கொண்ட இளைஞர்களை வரவேற்றபோது. @mkstalin @CMOTamilnadu @Udhaystalin @KanimozhiDMK @arivalayam
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet media
தமிழ்
5
46
90
765
KR Uthra kumar ретвитнул
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் கணினி பட்டா வேண்டி கோரிக்கை மனு கொடுத்திருந்த பொதுமக்களில் இரண்டாம் கட்டமாக 131 பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய நிகழ்வு.! @mkstalin @CMOTamilnadu @Udhaystalin @KanimozhiDMK @arivalayam
தமிழ்
15
66
118
721
KR Uthra kumar ретвитнул
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நிதிக்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமைகளின் ஆட்சியல்ல இது; தடைக்கற்களை உடைத்தெறியும் தடந்தோள்கள் கொண்ட #DravidianModel ஆட்சி இது! இருமொழிக் கொள்கை என்பது நம் உயிர்க் கொள்கை! இது பணப்பிரச்சினை அல்ல; இனப் பிரச்சினை! தமிழ் காக்க - தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட - தமிழினம் உயர - மாநில சுயாட்சியை உறுதிசெய்ய விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்! #LanguagePolicy #StateAutonomy
தமிழ்
287
1.8K
3.7K
89K
KR Uthra kumar ретвитнул
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
A historic day for Indian federalism! I extend my warmest welcome to the leaders from Kerala, Karnataka, Andhra Pradesh, Telangana, Odisha, West Bengal & Punjab who are joining us for the Joint Action Committee meeting on #FairDelimitation. The All-Party Meeting on March 5 was a landmark moment, where 58 registered political parties of Tamil Nadu set aside their differences and came together for a singular cause—FairDelimitation. This overwhelming consensus reflected Tamil Nadu’s unwavering commitment to democracy and justice. Building on this historic unity, our MPs and Ministers actively engaged with leaders from other affected states, strengthening our collective resolve. What started as Tamil Nadu’s initiative has now grown into a national movement, with states across India joining hands to demand fair representation. This is a defining moment in our collective journey. This is more than a meeting—it is the beginning of a movement that will shape the future of our country. Together, we will achieve #FairDelimitation!
English
1.9K
5.4K
11.9K
481.5K
KR Uthra kumar ретвитнул
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன
கழகத் தலைவர் - மாண்புமிகு @CMOTamilnadu திரு. @mkstalin அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் - அண்ணா நகர் பகுதி திமுக சார்பில் நடைபெற்ற திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது. @Udhaystalin @KanimozhiDMK @arivalayam
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet mediaP. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet media
தமிழ்
6
47
86
546
KR Uthra kumar ретвитнул
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
தமிழ்நாடு #எல்லார்க்கும்_எல்லாம் #TNBudget2025
Dr. Anbil Mahesh tweet media
தமிழ்
113
252
665
15K
KR Uthra kumar ретвитнул
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
எல்லாருக்கும் எல்லாம் என்ற சொல்லுக்கு செயல் வடிவம் கொடுக்கும் திராவிட நாயகர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி! #TNBudget2025 #TamilnaduLeads
DMK IT WING tweet media
தமிழ்
121
444
794
14.7K
KR Uthra kumar ретвитнул
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கோவில்பட்டியில் நடைபெற்ற #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும் என்ற தலைப்பிலான கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது. @Udhaystalin @KanimozhiDMK
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet mediaP. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet mediaP. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet media
தமிழ்
5
30
56
496
KR Uthra kumar ретвитнул
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் கணினி பட்டா வேண்டி மனுக்கள் அளித்த பொதுமக்களில் முதல் கட்டமாக 151 பேருக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பட்டாக்களை வழங்கியபோது. உடன் மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத் இஆப., @mkstalin @CMOTamilnadu @Udhaystalin @KanimozhiDMK
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன tweet media
தமிழ்
8
38
52
472