Munthaseer Yaseen

22K posts

Munthaseer Yaseen banner
Munthaseer Yaseen

Munthaseer Yaseen

@12ARMY

.

India เข้าร่วม Nisan 2011
441 กำลังติดตาม1.3K ผู้ติดตาม
Munthaseer Yaseen รีทวีตแล้ว
BLACK
BLACK@Ranjith_R23·
ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருக்கும் வேறுபாடுகள், ஒடுக்குமுறைகள், வாய்ப்பு மறுப்பு .. இதை பேசுறது ‘பொறாமை’இல் பேசுவதுன்னு சொல்றதே ஆதிக்க புத்தி தான்… “நான் வாங்கல, நீயும் வாங்காதே”ன்னு இங்க யாரும் சொல்ல. எல்லாருக்கும் கிடைக்குமா என்ற கேள்வியவே உனக்கு எரிச்சலை தருது.... எங்க கிட்ட கேட்டு வாங்கிக்கன்னு சொல்ற. "ஊருக்குள்ள சாதி திமிர் இருக்கவன் காலுல விழனும் அப்போ தான் அவன் கருணை காட்டுவோம்னு நினைப்பான். அந்த புத்தியை நீ எங்களிடம் காட்டுரியா?? “எல்லாருக்கும் சம வாய்ப்பு கிடைக்கணும்”ன்னு சொல்றது தான் தலித் அரசியல். பெரும்பான்மைக்கு நக்கி பிழைப்பது இல்ல..
BLACK tweet media
தமிழ்
0
7
9
260
Munthaseer Yaseen รีทวีตแล้ว
Munthaseer Yaseen รีทวีตแล้ว
K P கருப்பு Vote for DMK
உன் வாதத்துக்கு பஞ்சமி நிலம் சரியா வந்து சேருது ன்னே வச்சிப்போம், அது புதிரை வண்ணார்,நாயடியார்,தோட்டி களுக்கு பகிர்தளிக்கப்படுமா இல்ல பெரும்பான்மை தலித்துகள் மட்டும் எடுத்துக்க போறாங்களா கேவலமான புத்தி// தலித் சிறுபான்மையினர் மேல ஏவப்படுற வன்முறைமான வார்த்தை ண்ணா இதெல்லாம் 👎👎
Karthick@Karthicktntvl

முதலித்துவம் தலித்களுக்கு cultural rights கொடுக்கும்!😹 தலித்கள் எல்லாருக்கும் land கொடுக்கணும் சொன்னா, முதலாளிகி எரியாத்தான் செய்யுமாம்! Land value zero ஆகிருமாம் வரும் காலத்துல,காதுல செய்யுறது இன்னக்கி assets,அத power வச்சிக்கிட்டு. தலித்களுக்கு வர்க்கம் தேவ இல்லைனு.. தனக்கு கிடைக்கல so யாருக்கும் கிடைக்க கூடாது கேவலமான புத்தி. தனக்கு வேணும்னா கெட்டு வாங்கணும்! பொறாமை பட கூடாது 😊 😹

தமிழ்
1
1
4
107
Munthaseer Yaseen รีทวีตแล้ว
VIJAY VOTE_FOR_DMK 🖤❤️
VIJAY VOTE_FOR_DMK 🖤❤️@VijayRaghavavan·
டேய் அருமைடா 😂😂😂 அப்போ நீ கேட்க மாட்டே நீ தலித் இல்லை 🤣🤣 இதை தான்டா நாங்க சொல்றோம் படிநிலையில உனக்கு கீழ உள்ளவங்க கிட்ட நீ ஆண்டை டா மனநிலையில பெரும்பான்மை சாதிவெறியில அலையுற எச்சை பய நீ.. என்கிட்ட கேட்டு வாங்குன்னு சொல்றே நீ அம்பேத்கரிஸ்ட் ஆ.. டேய் டுபாகூர் 😂😂
VIJAY VOTE_FOR_DMK 🖤❤️ tweet media
தமிழ்
0
2
4
131
Munthaseer Yaseen
அண்ணன பாக்கனும்னு வேணும்னே திரும்ப திரும்ப பிரச்சினைல மாட்டுற நண்பியா இருக்கும்.. ☺️
Rangaa@edamoneHappyale

தவறில்லை. நடிகை மீனால் மட்டுமே விஜய்யால் மூன்று முறை காப்பாற்ற பட்டுள்ளார்..☺️

தமிழ்
0
0
16
511
Munthaseer Yaseen รีทวีตแล้ว
G.Ø.A.T
G.Ø.A.T@iParth_·
நாங்க ரன் அடிச்சு மேட்ச் ஜெயிச்ச data இத்தன இருக்கு.. Intent & Strike rate மட்டும் வச்சு மேட்ச் ஜெயிச்சவனுகள யாராச்சும் பாத்தீங்களா ?!
G.Ø.A.T tweet media
𝑺𝒉𝒆𝒃𝒂𝒔@Shebas_10dulkar

𝗩𝗶𝗿𝗮𝘁 𝗞𝗼𝗵𝗹𝗶's Last 14 50s in IPL 51 v SRH (Won) 70* v GT (Won) 92 v PBKS (Won) 59* v KKR (Won) 67 v MI (Won) 62* v RR (Won) 73* v PBKS (Won) 70 v RR (Won) 51 v DC (Won) 62 v CSK (Won) 54 v LSG(Won) 69* v SRH (Won) 50 v MI (Won) 81 v GT (Won)* 🐐🔥

தமிழ்
3
54
210
5.3K
Munthaseer Yaseen รีทวีตแล้ว
𝗧𝗛𝗔𝗡𝗢𝗦
𝗧𝗛𝗔𝗡𝗢𝗦@ThanosTheEnd_·
சாதியை வளர்த்து எடுக்கக்கூடிய மொழியோ சொந்தமோ பாரம்பரியமோ... எந்த எழவும் தேவை கிடையாது. சாதியற்றவனா மாற வேண்டியது அவசியம்..! சுயசாதி வெறுப்பே அதன் முதல் படி. பின்குறிப்பு : ஒரே ஊருக்குள்ள சொந்தக்காரன் உள்ளயே கல்யாணம் பண்றது பெரிய பெருமை கிடையாது. 🤦‍♂️🤦‍♂️
Michael 🇺🇸 American@rec_83_dravidan

லீவு னாலேயே அம்மா ஊருக்கு எப்ப போவோனு துடிச்சிக்கிட்டு இருப்பேன்.. Bison மணத்தி கணேசன் பக்கத்து ஊர் தான் .. கடா மீசையோடு வலம்வர்ற அஞ்சு மாமாக்களோட குடும்பமும் ஒரே மேடு மேல. அஞ்சு காசு , பத்து காசு கட்டி 21 சீட்டு விளையாடுற திண்ணை கிழவி .. விடியற்கால 4 மணிக்கே , கஞ்சி பாத்திரத்த உருட்டுற மாமாவோட பசங்க .. வீட்டுக்கு எதிர இருக்கிற கோயில , சத்தமா பாட்டு பாடிக்கிட்டு இருக்கிற பெரிய மாமா. மூட்டைய கட்டிட்டு, வாய்க்காலுக்கு கிளம்புற மச்சான்.. என்ன மாப்ள அப்பா வந்துட்டாரா.. Bullet எடுத்துட்டு வர்றாரா? இந்த தடவ எவன் கண்லயும் படாம வீட்டுக்குள்ள நிப்பாட்டிலராம்.. தூரத்துல தெரியுற கடம்பா குளம் , இடுப்பு கீழ ஓடுற சின்ன வாய்க்கா .. காலையிலே ஊளக்கடா, முயல் வேட்டைனு .. அது தனி ராஜாங்கம்.. அந்த ராஜாங்கத்தோட குட்டி இளவரசன்..💭💭 ஏல <சாதி ****> பயல ... நடு ரோட்டுல நின்னு என்ன கனவா கண்டுகிட்டுருக்க … சைக்கிள்ல இரண்டு பாண்டிய ராஜாக்கள் சிரிச்சிட்டே.. ....... ஊர்ல பெரிய தலைக்கட்டு குடும்பம் இல்ல ..ஊருக்கு வெளிய இருக்கிற ஒத்த வீடு தான் மொத்த குடும்பமும். சாதிக்குள்ள, மதத்துக்குள்ள கல்யாணம் பண்ணி , சொத்தையோ , பாரம்பரிய அதிகாரத்தையும் காப்பாத்துற எழவு எல்லாம் , சிந்திச்சது கூட கிடையாது. நான் 20 வருடங்களுக்கு முன்னால ஆரம்பிச்சு வச்ச சாதி மறுப்பு திருமணம், என் தங்கை , சொந்தக்கார பசங்கன்னு பரவிக் கிடக்கு .. கல்வி மட்டுமே விடுதலைய தரும் , அத அரசியலா முதன்மைப்படுத்தும் திமுகவே தீர்வு ... நம்பிக்கையா நடை போடும்.. ஒத்த வீட்டு உளவியல்!

தமிழ்
0
6
14
494
Munthaseer Yaseen รีทวีตแล้ว
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
Go and learn what Periyar’s anti oppression stance Also u r supporting a person who will go to jail under IPC 295A / BNS 299 Ofcourse we are a rationalist party, we follow Periyar sternly…. We fight against oppression and focus more on growth, inclusion, social harmony and justice in all aspects And technically you are conveying that TVK is a religious party by calling DMK an atheist party😂😂
i stay unbothered@lowkeyxmenace

why atheist party members getting offended for scolding random religious imaginary character?

English
1
4
23
667
Munthaseer Yaseen รีทวีตแล้ว
Sathyan
Sathyan@sathyanshan·
சாதி ஒழிப்பின் முதல் படி, சுய சாதி பற்றை துறந்து அதை எதிர்க்கும் மனநிலையிலிருந்து துவங்க வேண்டும். உள்ளுக்குள் தன் சாதி பாசத்தை வைத்துக்கொண்டு, “என் சாதியே என் அடையாளம்” என்று பெருமை பேசுவதோ, “என் பிறப்பே சாதி ஒழிப்பு” என்று கூறிக்கொள்வதோ, உண்மையில் சாதியை ஒழிப்பதல்ல, அதை மேலும் வளர்த்தெடுப்பதே. சாதி படிநிலையில் தமக்குக் கீழாகக் கருதப்படுபவர்களை ஒடுக்கிக் கொண்டே, அண்ணலின் பெயரிலோ அல்லது தலித் அரசியல் அடையாளத்தின் போர்வையிலோ அதை செய்வது மிகப் பெரிய பாசாங்கு. பெரும்பான்மை தலித் அரசியல் என்பது சுய சாதி பற்றை மறைக்கும் முகமூடியே. சமூக விடுதலையை பெற்றுத்தரக்கூடிய ஒரே கருவி கல்வி மட்டுமே. கல்வியில் சமரசம் செய்யாத, கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர்வின் கதவுகளைத் திறக்கும் அரசையே தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். அது திமுக மட்டும் தான்.
Michael 🇺🇸 American@rec_83_dravidan

லீவு னாலேயே அம்மா ஊருக்கு எப்ப போவோனு துடிச்சிக்கிட்டு இருப்பேன்.. Bison மணத்தி கணேசன் பக்கத்து ஊர் தான் .. கடா மீசையோடு வலம்வர்ற அஞ்சு மாமாக்களோட குடும்பமும் ஒரே மேடு மேல. அஞ்சு காசு , பத்து காசு கட்டி 21 சீட்டு விளையாடுற திண்ணை கிழவி .. விடியற்கால 4 மணிக்கே , கஞ்சி பாத்திரத்த உருட்டுற மாமாவோட பசங்க .. வீட்டுக்கு எதிர இருக்கிற கோயில , சத்தமா பாட்டு பாடிக்கிட்டு இருக்கிற பெரிய மாமா. மூட்டைய கட்டிட்டு, வாய்க்காலுக்கு கிளம்புற மச்சான்.. என்ன மாப்ள அப்பா வந்துட்டாரா.. Bullet எடுத்துட்டு வர்றாரா? இந்த தடவ எவன் கண்லயும் படாம வீட்டுக்குள்ள நிப்பாட்டிலராம்.. தூரத்துல தெரியுற கடம்பா குளம் , இடுப்பு கீழ ஓடுற சின்ன வாய்க்கா .. காலையிலே ஊளக்கடா, முயல் வேட்டைனு .. அது தனி ராஜாங்கம்.. அந்த ராஜாங்கத்தோட குட்டி இளவரசன்..💭💭 ஏல <சாதி ****> பயல ... நடு ரோட்டுல நின்னு என்ன கனவா கண்டுகிட்டுருக்க … சைக்கிள்ல இரண்டு பாண்டிய ராஜாக்கள் சிரிச்சிட்டே.. ....... ஊர்ல பெரிய தலைக்கட்டு குடும்பம் இல்ல ..ஊருக்கு வெளிய இருக்கிற ஒத்த வீடு தான் மொத்த குடும்பமும். சாதிக்குள்ள, மதத்துக்குள்ள கல்யாணம் பண்ணி , சொத்தையோ , பாரம்பரிய அதிகாரத்தையும் காப்பாத்துற எழவு எல்லாம் , சிந்திச்சது கூட கிடையாது. நான் 20 வருடங்களுக்கு முன்னால ஆரம்பிச்சு வச்ச சாதி மறுப்பு திருமணம், என் தங்கை , சொந்தக்கார பசங்கன்னு பரவிக் கிடக்கு .. கல்வி மட்டுமே விடுதலைய தரும் , அத அரசியலா முதன்மைப்படுத்தும் திமுகவே தீர்வு ... நம்பிக்கையா நடை போடும்.. ஒத்த வீட்டு உளவியல்!

தமிழ்
1
12
26
994
Munthaseer Yaseen รีทวีตแล้ว
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
இப்டிலாம் கூட வயசானவங்கள ஏமாத்தலாமா? இது allowed ஆ இத சமூக வலைதலத்துல பதிவும் பண்றாங்க…? 😳
Katheeja🖤 tweet media
தமிழ்
9
134
300
17.2K
Munthaseer Yaseen รีทวีตแล้ว
Proud D-Stock🖤❤️
Proud D-Stock🖤❤️@DravidanSol·
@Ranjith_R23 உங்கள் எழுத்து வடிவம் நன்றாக இருந்தது. அதை ஒரு காமிக்காக மாற்றி உள்ளேன்.. நன்றாக இருக்கிறதா??? @DMKITwing
Proud D-Stock🖤❤️ tweet media
தமிழ்
5
37
90
2.4K
Munthaseer Yaseen รีทวีตแล้ว
VIJAY VOTE_FOR_DMK 🖤❤️
VIJAY VOTE_FOR_DMK 🖤❤️@VijayRaghavavan·
////ஊர்ல பெரிய தலைக்கட்டு குடும்பம் இல்ல ..ஊருக்கு வெளிய இருக்கிற ஒத்த வீடு தான் மொத்த குடும்பமும்.//// பெரும்பான்மையும் கிடையாது வரலாறும் கிடையாது பெருமை கிடையாது.. நாடோடி சமூகத்தில் நானும் ஒருவன்...
Michael 🇺🇸 American@rec_83_dravidan

லீவு னாலேயே அம்மா ஊருக்கு எப்ப போவோனு துடிச்சிக்கிட்டு இருப்பேன்.. Bison மணத்தி கணேசன் பக்கத்து ஊர் தான் .. கடா மீசையோடு வலம்வர்ற அஞ்சு மாமாக்களோட குடும்பமும் ஒரே மேடு மேல. அஞ்சு காசு , பத்து காசு கட்டி 21 சீட்டு விளையாடுற திண்ணை கிழவி .. விடியற்கால 4 மணிக்கே , கஞ்சி பாத்திரத்த உருட்டுற மாமாவோட பசங்க .. வீட்டுக்கு எதிர இருக்கிற கோயில , சத்தமா பாட்டு பாடிக்கிட்டு இருக்கிற பெரிய மாமா. மூட்டைய கட்டிட்டு, வாய்க்காலுக்கு கிளம்புற மச்சான்.. என்ன மாப்ள அப்பா வந்துட்டாரா.. Bullet எடுத்துட்டு வர்றாரா? இந்த தடவ எவன் கண்லயும் படாம வீட்டுக்குள்ள நிப்பாட்டிலராம்.. தூரத்துல தெரியுற கடம்பா குளம் , இடுப்பு கீழ ஓடுற சின்ன வாய்க்கா .. காலையிலே ஊளக்கடா, முயல் வேட்டைனு .. அது தனி ராஜாங்கம்.. அந்த ராஜாங்கத்தோட குட்டி இளவரசன்..💭💭 ஏல <சாதி ****> பயல ... நடு ரோட்டுல நின்னு என்ன கனவா கண்டுகிட்டுருக்க … சைக்கிள்ல இரண்டு பாண்டிய ராஜாக்கள் சிரிச்சிட்டே.. ....... ஊர்ல பெரிய தலைக்கட்டு குடும்பம் இல்ல ..ஊருக்கு வெளிய இருக்கிற ஒத்த வீடு தான் மொத்த குடும்பமும். சாதிக்குள்ள, மதத்துக்குள்ள கல்யாணம் பண்ணி , சொத்தையோ , பாரம்பரிய அதிகாரத்தையும் காப்பாத்துற எழவு எல்லாம் , சிந்திச்சது கூட கிடையாது. நான் 20 வருடங்களுக்கு முன்னால ஆரம்பிச்சு வச்ச சாதி மறுப்பு திருமணம், என் தங்கை , சொந்தக்கார பசங்கன்னு பரவிக் கிடக்கு .. கல்வி மட்டுமே விடுதலைய தரும் , அத அரசியலா முதன்மைப்படுத்தும் திமுகவே தீர்வு ... நம்பிக்கையா நடை போடும்.. ஒத்த வீட்டு உளவியல்!

தமிழ்
0
6
10
337
Munthaseer Yaseen รีทวีตแล้ว
Hans Scholl - Vote for DMK
Hans Scholl - Vote for DMK@HansScholl412·
பெரும்பான்மை தலித் சாதியினர் நிலவுடைமையாளர்களாய் இருக்கும் இடத்தில் தலித் ஒற்றுமை பல்லிளிக்கும் என்பதை வெட்ட வெளிச்சமாக்கும் பதிவு இது. அந்த set upல் ஒத்த வீட்டுக்காரனாய்(மைனாரிட்டி தலித்) பிறந்து வளர்ந்தால் தான் இங்கு பேசப்படும் தனி தலித் அரசியல் பெரும்பான்மை சாதிக்கான அரசியல் என்பது புரியும். இங்கு உண்மையான தலித் அரசியலை முன்னெடுக்கும் கலங்கரை விளக்கமாக என்றும் இருப்பது திமுக மட்டுமே.
Michael 🇺🇸 American@rec_83_dravidan

லீவு னாலேயே அம்மா ஊருக்கு எப்ப போவோனு துடிச்சிக்கிட்டு இருப்பேன்.. Bison மணத்தி கணேசன் பக்கத்து ஊர் தான் .. கடா மீசையோடு வலம்வர்ற அஞ்சு மாமாக்களோட குடும்பமும் ஒரே மேடு மேல. அஞ்சு காசு , பத்து காசு கட்டி 21 சீட்டு விளையாடுற திண்ணை கிழவி .. விடியற்கால 4 மணிக்கே , கஞ்சி பாத்திரத்த உருட்டுற மாமாவோட பசங்க .. வீட்டுக்கு எதிர இருக்கிற கோயில , சத்தமா பாட்டு பாடிக்கிட்டு இருக்கிற பெரிய மாமா. மூட்டைய கட்டிட்டு, வாய்க்காலுக்கு கிளம்புற மச்சான்.. என்ன மாப்ள அப்பா வந்துட்டாரா.. Bullet எடுத்துட்டு வர்றாரா? இந்த தடவ எவன் கண்லயும் படாம வீட்டுக்குள்ள நிப்பாட்டிலராம்.. தூரத்துல தெரியுற கடம்பா குளம் , இடுப்பு கீழ ஓடுற சின்ன வாய்க்கா .. காலையிலே ஊளக்கடா, முயல் வேட்டைனு .. அது தனி ராஜாங்கம்.. அந்த ராஜாங்கத்தோட குட்டி இளவரசன்..💭💭 ஏல <சாதி ****> பயல ... நடு ரோட்டுல நின்னு என்ன கனவா கண்டுகிட்டுருக்க … சைக்கிள்ல இரண்டு பாண்டிய ராஜாக்கள் சிரிச்சிட்டே.. ....... ஊர்ல பெரிய தலைக்கட்டு குடும்பம் இல்ல ..ஊருக்கு வெளிய இருக்கிற ஒத்த வீடு தான் மொத்த குடும்பமும். சாதிக்குள்ள, மதத்துக்குள்ள கல்யாணம் பண்ணி , சொத்தையோ , பாரம்பரிய அதிகாரத்தையும் காப்பாத்துற எழவு எல்லாம் , சிந்திச்சது கூட கிடையாது. நான் 20 வருடங்களுக்கு முன்னால ஆரம்பிச்சு வச்ச சாதி மறுப்பு திருமணம், என் தங்கை , சொந்தக்கார பசங்கன்னு பரவிக் கிடக்கு .. கல்வி மட்டுமே விடுதலைய தரும் , அத அரசியலா முதன்மைப்படுத்தும் திமுகவே தீர்வு ... நம்பிக்கையா நடை போடும்.. ஒத்த வீட்டு உளவியல்!

தமிழ்
0
5
10
237
Munthaseer Yaseen รีทวีตแล้ว
Michael 🇺🇸 American
Michael 🇺🇸 American@rec_83_dravidan·

22
74
7.1K