Perambalur DMK

21.5K posts

Perambalur DMK banner
Perambalur DMK

Perambalur DMK

@DMKPerambalur

Official District Page of Perambalur @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://t.co/ohaOWoOiaA

Perambalur, India เข้าร่วม Aralık 2018
40 กำลังติดตาม8.1K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Perambalur DMK
Perambalur DMK@DMKPerambalur·
FOLLOW 👇 whatsapp.com/channel/0029Va… கழக @DMKITwing - வுடன் கரம் கோர்ப்போம்! கழக செய்திகள், வீடியோ ஸ்டேட்டஸ்கள் & பதிலடிகள் என அனைத்தையும் உடனுக்குடன் பெற QR code-ஐ ஸ்கேன் செய்து அல்லது லிங்க்கை கிளிக் செய்து உடனே இணையுங்கள்🌄
Perambalur DMK tweet media
தமிழ்
0
1
3
885
Perambalur DMK
Perambalur DMK@DMKPerambalur·
@mkstalin பெண் பிள்ளைக்கு எதுக்கு படிப்புன்னு கேட்டாங்க, ஆனா நான் படிச்சேன், அதுக்கு எனக்கு துணையா இருந்தது புதுமைப்பெண் திட்டம் தான்! - மாணவி சுபலட்சுமி அவர்கள் #ViteForDMK #DMKWins2026
தமிழ்
0
1
2
620
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்… #வெல்வோம்_ஒன்றாக !
தமிழ்
1.2K
4.8K
10.7K
2.2M
Perambalur DMK
Perambalur DMK@DMKPerambalur·
அட்டைகளை நம்பி ஏமாந்துடாதீங்க தேர்தல் முடிந்ததும் பங்களா உள்ள போய் ஒளிந்துகொள்வார்கள்! #VoteForDMK #DMKWins2026
தமிழ்
0
1
2
18
Perambalur DMK
Perambalur DMK@DMKPerambalur·
திமுகவின் கறுப்பு போராட்டத்தை கிண்டல் செய்திருந்த பிரதமர்க்கு - கழக துணை பொதுசெயலாளர் @KanimozhiDMK MP அவர்கள் பதிலடி🔥 #SayNoToNDA
தமிழ்
0
0
3
55
Perambalur DMK
Perambalur DMK@DMKPerambalur·
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர்.எஸ்.டி.ஜெயலட்சுமி அவரகள் முன்னிலையில் ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நகல் எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது #SayNoToNDA
Perambalur DMK tweet mediaPerambalur DMK tweet media
தமிழ்
0
3
2
67
Perambalur DMK
Perambalur DMK@DMKPerambalur·
சார் போன வருஷம் நீங்க வந்தப்போ போட்டோ எடுத்தேன் இப்போவும் எடுக்கணும்👏 #VoteForDMK #DMKWins2026
தமிழ்
0
0
3
58
Perambalur DMK
Perambalur DMK@DMKPerambalur·
பராமரிப்பின்றி இருந்த அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்த திராவிட மாடல் அரசு! #VoteForDMK
தமிழ்
0
0
2
46
Perambalur DMK
Perambalur DMK@DMKPerambalur·
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் டாக்டர். எஸ்.டி.ஜெயலட்சுமி அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 4ல் வாக்களிப்பீர். உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி! வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்‌
Perambalur DMK tweet media
தமிழ்
0
3
2
78
Perambalur DMK
Perambalur DMK@DMKPerambalur·
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு @sivasankar1ss அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 3ல் வாக்களிப்பீர். உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி! வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
Perambalur DMK tweet media
தமிழ்
0
2
2
73
Perambalur DMK
Perambalur DMK@DMKPerambalur·
மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்திய இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டங்கள் மூலமாக 4,90,760 மக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்! திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 #VoteForDMK #DMKWins2026
தமிழ்
0
0
2
61
Perambalur DMK
Perambalur DMK@DMKPerambalur·
சவால் விட்டு சொல்கிறேன் ஸ்டாலின் கொண்டு வந்து இருக்கக்கூடிய திட்டங்களை எவராலும் புதைக்க முடியாது! 🔥! #VoteForDMK #DMKWins2026
தமிழ்
0
0
3
51
Perambalur DMK
Perambalur DMK@DMKPerambalur·
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் வெற்றி வேட்பாளர் திரு @sivasankar1ss அவர்கள் குன்னம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
Perambalur DMK tweet media
தமிழ்
0
5
5
95
Perambalur DMK
Perambalur DMK@DMKPerambalur·
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் வெற்றி வேட்பாளர் டாக்டர். @DrSTJayalakshmi அவர்கள் பெரம்பலூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
Perambalur DMK tweet media
தமிழ்
0
3
3
93
Perambalur DMK
Perambalur DMK@DMKPerambalur·
பிஜேபி தமிழ்நாட்டுக்கு நேரடியாக வந்தால் ஓட்டு போட மாட்டாங்கன்னு அதிமுக எனும் அடிமையை வைத்து போர்வை போத்திக்கிட்டு கொண்டு வருது! - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் #VoteForDMK
தமிழ்
0
0
2
48
Perambalur DMK
Perambalur DMK@DMKPerambalur·
பிஜேபி தமிழ்நாட்டுக்கு நேரடியாக வந்தால் ஓட்டு போட மாட்டாங்கன்னு அதிமுக எனும் அடிமையை வைத்து போர்வை போத்திக்கிட்டு கொண்டு வருது! - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் #VoteForDMK
தமிழ்
0
0
2
36
Perambalur DMK
Perambalur DMK@DMKPerambalur·
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா திமுக தேர்தல் அறிக்கைன்னு சின்ன குழந்தையும் சொல்லும்! தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் #VoteForDMK
Perambalur DMK tweet media
தமிழ்
0
0
4
42
Perambalur DMK
Perambalur DMK@DMKPerambalur·
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி @DMKITwing அணி மாநில செயலாளர் முனைவர் @TRBRajaa அவர்களின் அறிவுறுத்தலின்படி திராவிட மாடல் 2.0 ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கான தேர்தல் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் பெரம்பலூர் மாவட்ட தகவள் தொழில்நுட்ப அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் திருமதி.@DMKSudha_sri அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் அணி நிர்வாகிகள் இருந்தனர். #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்‌
Perambalur DMK tweet media
தமிழ்
0
3
4
89