தூயோன்

110.9K posts

தூயோன் banner
தூயோன்

தூயோன்

@Deepan_offl

Ajithian 🌟 | #AIADMK ✌️ 🖤🤍❤️ | Follow my Backup Id @IDeepan_ | Customize your Tshirt with us

Salem, IN | Tirupur Tamilnadu เข้าร่วม Kasım 2015
1.6K กำลังติดตาม14.5K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
தூயோன்
தூயோன்@Deepan_offl·
அரசியலை பேசு அரசியல் செய் ஆதிக்கத்தை எதிர் இங்கு சாமானியன் உண்மையில் சாமானியன் அல்ல அவன் அப்படி நம்பவைக்கப்பட்டுள்ளான்
தமிழ்
1
0
11
5.2K
தூயோன் รีทวีตแล้ว
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓
தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாட்டையில் அடித்துக் கொண்டு போராடிய விவசாயிகள்
தமிழ்
0
3
9
85
தூயோன்
தூயோன்@Deepan_offl·
அவனவன் கம்ப்யூட்டர்ல பல்லு வெளக்கிட்டு இருக்கானுங்க இந்த அம்மா இன்னும் திருப்புகழையே பாடிட்டு இருக்கு மொரட்டு முட்டு தற்குறி போல 😬
தமிழ்
0
0
0
9
தூயோன்
தூயோன்@Deepan_offl·
`உண்மை நடக்கும்... பொய் பறக்கும்...'
தமிழ்
0
1
4
43
தூயோன்
தூயோன்@Deepan_offl·
ஆறு மாசம் பத்தாதுனு தோணுது 🙄
தூயோன் tweet media
தமிழ்
0
0
2
20
தூயோன்
தூயோன்@Deepan_offl·
பியூஸ் கேரியர திருடிட்டு போனதுனால தான் மின்வெட்டுனு சொன்னிங்க... இப்போ என்னமோ திட்டமெல்லாம் சொல்றிங்க? பியூஸ்கேரியர் வாங்க 15,00,00,00,000 ரூவாயா ஆகுது?
தூயோன் tweet media
தமிழ்
0
0
1
11
தூயோன்
தூயோன்@Deepan_offl·
மீண்டு மீண்டும் வந்து தோலுரிப்போம். ✌️✌️🎂
தமிழ்
0
0
0
3
தூயோன் รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா மான நஷ்ட நோட்டீஸ்..! #MinisterAadhavArjuna | #MKStalin | #DMK
Polimer News tweet media
தமிழ்
27
120
501
11.5K
தூயோன்
தூயோன்@Deepan_offl·
கடைசில பத்திரிக்கையாளர்களே கலாய்க்கிற அளவுக்கு போயிட்டு இருக்கு பதிலே சொல்லடா அவனுங்கனு கலாய்க்கிறாங்க 😂 #TVK_PARITHABANGAL
தமிழ்
0
0
2
53
தூயோன் รีทวีตแล้ว
போர்வாள்
கழகத்தின் உண்மையான தொண்டர்கள் யாரும் செல்லவில்லை! youtu.be/q48FxjaPPLY?si… #போர்வாள் #அஇஅதிமுக #EPS #அதிமுக #எம்ஜிஆர் #ஜெயலலிதா #tamilnadu #போர்வாள் #கிருஷ்ணமூர்த்தி
YouTube video
YouTube
தமிழ்
0
23
67
698
தூயோன் รีทวีตแล้ว
M.Krishnavijay Sivagangai
M.Krishnavijay Sivagangai@Krishnavijay152·
பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களின் தலைமையில் வரும் 20.06.2026 அன்று சனிக்கிழமை மதுராந்தகம் தொகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் #எடப்பாடியார் அறிவிப்பு.
M.Krishnavijay Sivagangai tweet media
தமிழ்
1
75
286
5.3K
தூயோன் รีทวีตแล้ว
DJayakumar
DJayakumar@djayakumaroffcl·
*வெள்ளை அறிக்கை மூலம் மக்களை ஏமாற்றாமல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்* 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும் நிலையில் அவசர அவசரமாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டது ஏன்? தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவா? மாற்றத்தை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த தமிழக மக்களுக்கு TVK அரசின் மீது உண்டான வெறுப்பை திசை திருப்பவா? அல்லது, இந்த வெற்று (வெள்ளை) அறிக்கையின் மூலம் அள்ளிக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மறைமுகமாக தமிழக மக்களுக்கு தெரிவிக்கிறாரா முதல்வர்!? திமுக அரசால் உருவாக்கப்பட்ட நிதிச்சுமையை சுட்டிக்காட்டுவதை தாண்டி, அதை சரி செய்வதற்கு தங்களிடம் இருக்கும் வழிகள் என்ன? கடன் வாங்குவதை தொடர்ந்தபடியே நிதி நிலைத்தன்மையை உறுதி செய்ய உங்களிடம் உள்ள திட்டம் என்ன? தொடர்ந்து திமுக வின் தவறுகளுக்குள் ஒளிந்து கொள்ளாமல் மக்களுக்கான அரசியலை செய்யுங்கள். ஆச்சரியக்குறி என்று சொல்லி கொள்ளும் அரசின் செயல்பாடுகள் அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளது...
DJayakumar tweet media
தமிழ்
232
218
671
32.2K
தூயோன்
தூயோன்@Deepan_offl·
தமிழ் வார்த்தைகளை பார்த்து கூட சரியாக படிப்பது எவ்வளவு கடினம் என்று உணர்ந்த நாள் இன்று... adei anilungalaaaaaaa 😐😐😐 #tamil #tamilnadu
தமிழ்
0
0
0
28
தூயோன்
தூயோன்@Deepan_offl·
எப்டியிருந்த தமிழ்நாடு "நிதித்துறை"... இன்னிக்கு "நீதித்துறை"யா மாறிருக்கு. இதல்லவோ மாற்றம் 👌👌👌 #TVKFails #TNPolitics
தமிழ்
0
0
0
16
தூயோன்
தூயோன்@Deepan_offl·
கண்ணை மூடிட்டு கேட்டு பாருங்க 23ஆம் புலிகேசி அக்கா-மாலா சீன் மாதிரியே இருக்கும்
தமிழ்
0
0
0
22
தூயோன்
தூயோன்@Deepan_offl·
#AIADMK-க்கு இன்னைக்கு தான் போகி பண்டிகை... விராலிமலை தொகுதியில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்று "குட்கா விஜயபாஸ்கரை" தோற்கடிப்போம்...
தமிழ்
0
2
2
113
தூயோன் รีทวีตแล้ว
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
எதிரிகள் தீர்மானிக்கும் ஆயுதங்களை எடுக்க எங்களுக்கும் நேரம் ஆகாது.
தமிழ்
14
259
600
12.2K
தூயோன்
தூயோன்@Deepan_offl·
தொடர்ச்சியாக சாம்பியன் பட்டத்தை வெல்ல அர்ஜென்டினா 🇦🇷 இலக்கு வைத்துள்ளது தனது 6-வது பங்கேற்பின் மூலம் சாதனை படைக்கிறார் மெஸ்ஸி 😎 மீண்டும் சாம்பியன் ஆகும் முனைப்புடன் கூடிய போட்டி தொடங்குகிறது 💥 பிரேசிலில் நடைபெற்ற தொடரில் அல்ஜீரியா 'ரவுண்ட் ஆஃப் 16' (Round of 16) சுற்றை எட்டியிருந்தது ✊ 🏆 #FIFAWorldCup 🆚 அர்ஜென்டினா vs. அல்ஜீரியா வர்ணனை: மார்கஸ் டுலியோ தனகா, காகு நவாடா நேரடி வர்ணனை: கோடாய் ஃபுகுடா 📅 ஜூன் 17 (புதன்) 10:00 #EnjoyItToTheFullestWithDAZN
தமிழ்
0
0
0
29