𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚

11K posts

𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚 banner
𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚

𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚

@DeepikaTwitz

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Tweets are My Personal Views

தமிழ்நாடு,இந்தியா ஒன்றியம் เข้าร่วม Ocak 2024
2.2K กำลังติดตาม1.6K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚
𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚@DeepikaTwitz·
தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவிற்கு துரோகம் செய்த எடப்பாடி. ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டாரா?? செய்வார் என்போர் RT 🔄 பண்ணுங்க... செய்யமாட்டார் என்போர் comment பண்ணுங்க... #AdmkFails #EPS
தமிழ்
7
217
232
20.7K
𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚
@mkstalin நீ மிரட்டினால் ஓட்டு போட நாங்க என்ன வடக்கன்களா சங்கிஸ் நாங்கள் தமிழர்கள்
தமிழ்
0
2
4
108
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, #DravidianModel ஆளும் தமிழ்நாடுதான் Double Digit பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்.
News Arena India@NewsArenaIndia

TN polls: Madurai South BJP candidate Rama Srinivasan files nomination accompanied by Maharashtra CM. CM Fadnavis says - "Once Srinivasan wins the elections and reaches PM Modi, metro project will reach Madurai."

தமிழ்
621
2.3K
4.1K
211.5K
𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚
அது வெறும் அட்டை... அன்றே கணித்தார் அண்ணன் @Udhaystalin 💥💥💥
தமிழ்
0
5
11
128
𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚
“Independent” surveys or political messaging in disguise? If strategy firms are behind the data, neutrality is questionable. If media runs it without scrutiny, credibility is at stake. Demand transparency.
𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚 tweet media
English
0
0
1
17
Dr Tamilisai Soundararajan
Dr Tamilisai Soundararajan@DrTamilisai4BJP·
சென்னையில் இன்று உதயசூரியனை காணவில்லை #NDA4TN
தமிழ்
53
50
297
9.9K
𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚
Fake Surveys in the Guise of Neutrality The close ties between Amitabh Tiwari of "Vote Vibe" and Hari Kasula of "Pramanya Strategy" have now been exposed, raising serious questions about the credibility of recent "independent" data.
𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚 tweet media
English
0
0
0
31
𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚
@DMKITwing திமுக இருக்கும் வரை தமிழநாட்டில் இந்தியை திணிக்க முடியாது
தமிழ்
0
0
1
37
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
Huge thanks to the Sangh Parivar BJP's Scapegoat for finally admitting the open secret, there are ZERO permanent Tamil teachers in Kendriya Vidyalaya schools across Tamil Nadu! This is the Union Govt's version of language equality. This is where the "language equality" really shines. In the very state where Tamil is the mother tongue, here is the official permanent staff count: Tamil: 0 Permanent Teachers (in Tamil Nadu, let that sink in) Hindi: 52 Permanent Teachers Sanskrit: 15 Permanent Teachers Instead of permanent postings, #Tamil gets 31 temporary contract staff and a virtual screen. And note this, even that virtual screen (Tamil Virtual Academy) is provided by the #TamilNadu State Government, not the Centre! The irony is writing itself at this point. #StopHindiImposition
DMK IT WING tweet media
K.Annamalai@annamalai_k

Publishing fake, inauthentic & unverified information is basically the DMK IT Wing’s full-time job. The Gopalapuram family-run news channel is behaving like an extension of that IT wing. Get your facts right, @sunnewstamil. Irony is that the family of the MP Thiru Kalanidhi Veersamy avl who raised this question, runs a school in Chennai where Tamil is not even a compulsory language but is a language of choice.

English
20
227
389
5.4K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Publishing fake, inauthentic & unverified information is basically the DMK IT Wing’s full-time job. The Gopalapuram family-run news channel is behaving like an extension of that IT wing. Get your facts right, @sunnewstamil. Irony is that the family of the MP Thiru Kalanidhi Veersamy avl who raised this question, runs a school in Chennai where Tamil is not even a compulsory language but is a language of choice.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet media
Sun News@sunnewstamil

தமிழ்நாட்டில் PM SHRI பள்ளிகளில் தமிழ் மொழி ஆசிரியர்கள் 0 #SunNews | #PMShriSchools | #TamilNadu

English
145
1.7K
4.2K
260K
𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚
@PttvNewsX வாக்களிப்பீர் #உதயசூரியன் 🌄 தேர்தல் நாள் : 23.4.2026
தமிழ்
0
0
0
5
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
#BREAKING | கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வேட்பு மனு தாக்கல் #SenthilBalaji | #DMK | #KovaiSouth
PttvOnlinenews tweet media
தமிழ்
2
4
18
1.8K
𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚
@sunnewstamil வாக்களிப்பீர் #உதயசூரியன் 🌄 தேர்தல் நாள் : 23.4.2026
தமிழ்
0
0
0
2
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்CLICKS | காட்பாடி தொகுதியில் துரைமுருகன் வேட்புமனுத் தாக்கல் செய்தார் #SunNews | #Duraimurugan | #TNElectionWithSunNews
Sun News tweet media
தமிழ்
4
13
91
2.2K
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்CLICKS | எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி! #SunNews | #EPS | #TNElectionWithSunNews
Sun News tweet media
தமிழ்
3
5
23
1.8K
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்CLICKS | சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் மஜக வேட்பாளர் தமிமுன் அன்சாரி #SunNews | #TNElectionWithSunNews | @ThamimunansariM
Sun News tweet media
தமிழ்
2
9
60
2.1K
𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚
@sunnewstamil ஆவாள் ஆதரவு இருந்தாலும்.. மயிலாப்பூரில் மலராது தாமரை
தமிழ்
0
0
0
27
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்CLICKS | மயிலாப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை வேட்புமனு தாக்கல்! #SunNews | #Mylapore | #TNElectionWithSunNews
Sun News tweet media
தமிழ்
4
2
15
2.1K
𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚
@sunnewstamil வாக்களிப்பீர் #உதயசூரியன் 🌄 தேர்தல் நாள் : 23.4.2026
GIF
தமிழ்
0
0
1
32
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்CLICKS | வேட்புமனு தாக்கல் செய்தார் மதுரை மத்தி திமுக வேட்பாளர் PTR பழனிவேல் தியாகராஜன்! #SunNews | #PalanivelThiagaRajan | #DMK | #TNElectionWithSunNews
Sun News tweet media
தமிழ்
4
132
813
6.6K
𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚
@sunnewstamil வாக்களிப்பீர் #உதயசூரியன் 🌄 தேர்தல் நாள் : 23.4.2026
தமிழ்
0
0
0
5
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்CLICKS | திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் கௌதமசிகாமணி #SunNews | #TNElectionWithSunNews | #GauthamSigamani
Sun News tweet media
தமிழ்
2
18
81
2.3K
𝐃𝐞𝐞𝐩𝐢𝐤𝐚
@sunnewstamil வாக்களிப்பீர் #உதயசூரியன் 🌄 தேர்தல் நாள் : 23.4.2026
தமிழ்
0
0
0
3
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்திருவிழா | வாக்கு சேகரிப்பின்போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! #SunNews | #DMK | #Gudalur | #TNElectionWithSunNews
Sun News tweet media
தமிழ்
3
44
178
3K