K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

3.8K posts

K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@DevarajKDmk

மாவட்ட கழக செயலாளர், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் (MLA), திருப்பத்தூர் மாவட்ட திமுக. District Secretary, MLA - Jolarpettai, Tirupattur District DMK.

Jolarpet, India เข้าร่วม Nisan 2020
118 กำลังติดตาม7K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழக தலைவர் அண்ணன் தளபதியார் @mkstalin அவர்களையும், கழக பொதுச்செயலாளர் மண்ணின் மைந்தர் அண்ணன் துரைமுருகன் @katpadidmk அவர்களையும் அண்ணா அறிவாலயத்தில் மரியாதை நிமித்தமாக @DMKVellore_ மேற்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் திரு @DevarajKDmk அவர்கள் சந்தித்தார்... @arivalayam @DMK4TN
K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
14
31
147
0
K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் รีทวีตแล้ว
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#Live: நாகர்கோயில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை youtube.com/live/3xUTaOfvC…
YouTube video
YouTube
தமிழ்
29
343
493
12.9K
K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் รีทวีตแล้ว
DMK
DMK@arivalayam·
கலைஞர் பிறந்த மண்ணிலிருந்து வெற்றிக் முழக்கம்! திருவாரூரில் பரப்புரையைத் தொடங்கினார் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள். ​#VoteForDMK
தமிழ்
43
701
1.3K
25.7K
K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் รีทวีตแล้ว
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தேர்தல் பிரச்சாரத்திற்காகத் திருச்சி சென்ற மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin , அவர்கள் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது மக்களிடையே சென்று அவர்களிடம் கனிவுடன் கலந்துரையாடினார். அப்போது பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். #VoteForDMK
தமிழ்
68
693
1.4K
76.1K
K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் รีทวีตแล้ว
DMK
DMK@arivalayam·
அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #DMKManifesto2026
DMK tweet media
தமிழ்
7
124
155
3.3K
K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் รีทวีตแล้ว
DMK
DMK@arivalayam·
ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்! விவசாயிகளின் நலனே அரசின் பலம். கொள்முதல் விலை உயர்வு முதல் நீர் மேலாண்மை வரை - விவசாயிகளுக்கான வாக்குறுதிகளுடன் இதோ தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை! #DMKManifesto2026
DMK tweet media
தமிழ்
19
290
389
6K
K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் รีทวีตแล้ว
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#DMKManifesto2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் களமிறங்கி விட்டது! 🌄 மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட All-rounder நமது தேர்தல் அறிக்கைதான்! 🌄 இதனை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம்! 🌄 மே-4 சரித்திர வெற்றியைத் தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கை ஆக்குவோம்! #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
286
1.8K
3.1K
74.9K
K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் รีทวีตแล้ว
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
164 திமுக வேட்பாளர்களில்... 🧑‍🎓 பட்டம் படித்தவர்கள் 125 ⚖️ சட்டம் படித்தவர்கள் 29 👧 மகளிர் 18 பேர் 🧑‍💻 பொறியியல் படித்தவர்கள் 17 🩺 மருத்துவர்கள் 15 பேர் 🎓 முனைவர் 7 பேர் புதுமுக வேட்பாளர்கள் 60 + களம் காண்கிறார்கள். #DMKWins2026
DMK IT WING tweet media
தமிழ்
13
224
358
4.1K
K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திராவிட மாடல் நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தளபதியார் திரு. @mkstalin அவர்களின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு.SSB சையத் பாரூக் அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றபோது! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக #DravidianModel #DMK4TN
K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
4
2
131
K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திராவிட மாடல் நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தளபதியார் திரு. @mkstalin அவர்களால் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திருமதி.கவிதா தண்டபாணி அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றபோது! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக #DravidianModel #DMK4TN
K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
8
15
209
K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் รีทวีตแล้ว
DMK
DMK@arivalayam·
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த மண்ணான திருவாரூரில் நமது திராவிட மாடல் 2.0 அரசுக்கான கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களின் தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்குகிறது! நாள்: 31.03.2026 - செவ்வாய்கிழமை, மாலை 5 மணி திருவாரூர் - தெற்கு ரத வீதி (பொதுக்கூட்டம்) #VoteForDMK
DMK tweet media
தமிழ்
7
76
115
5K
K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் รีทวีตแล้ว
DMK
DMK@arivalayam·
சட்டப்பேரவை பொதுத்தேர்தல் – 2026 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் தலைமைக் கழகம் அறிவிப்பு #VoteForDMK
DMK tweet mediaDMK tweet media
தமிழ்
2
143
275
12.3K
K.Devaraj MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் รีทวีตแล้ว
DMK
DMK@arivalayam·
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்! ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #DMKManifesto2026
DMK tweet media
தமிழ்
12
191
275
5.9K