Dr. Swamy. PhD

3.5K posts

Dr. Swamy. PhD banner
Dr. Swamy. PhD

Dr. Swamy. PhD

@DrSwamyOff

🖤 ❤️கருப்பு சிவப்பு

เข้าร่วม Aralık 2013
2.4K กำลังติดตาม2.8K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
ஆம் மத அடையாளம் கூடாது. நம்புங்கள் தோழர்களே இந்தியா இன்னும் மத சார்பற்ற நாடு.
Dr. Swamy. PhD tweet media
தமிழ்
16
465
1.4K
0
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
2 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்பவன் — அவன் எந்தக் கட்சியிலிருந்தாலும், அவனை மனிதன் என அழைப்பதே அவமானம். ஆனா பாருங்க நம்ம ஆதவின் அரசியல் தரத்தை… லைவ்-யில் சட்டசபையிலே, எவ்வளவு ஈசியாக பொய் சொல்லி நியாயபடுத்த முயற்சி! “ஆதாரம் என்ன?”ன்னு கேட்ட உடனே — “நாளைக்கு சமர்ப்பிப்போம்”ன்னு எஸ்கேப். நாளை வந்தா? மறுபடியும் இன்னொரு கதை தயாரா இருக்கும். உள்ளேயே இப்படி புளுகுறவர்கள், வெளியே என்ன அளவுக்கு புளுகுவாங்கன்னு யோசிச்சுப் பாருங்க. பொட்டு மாமா வோட அரசியல் வாழ்க்கைக்கு ‘End card ’ போட போறது யார் தெரியுமா? நம்ம நெட்ட காலன் தான்.
தமிழ்
3
72
147
7K
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்! தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன். @TVKVijayHQ
தமிழ்
457
5.7K
30.6K
837.5K
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
அதிமுக சென்னைல பல ஜோன்களை privatise பண்ணும்போது — “அது நிர்வாக சீர்திருத்தம், வளர்ச்சி, நவீனமயம்” அமைதி… pin drop silence. திமுக சென்னைல இரண்டு ஜோன்களை privatise பண்ண முயற்சி பண்ணும்போது — “அய்யோ! மக்கள் நலன் ஆபத்து! நகரம் விற்கப்படுகிறது!!” இரவோடு இரவாக போராட்டம்.. இப்போ, TVK முழு தமிழ்நாட்டையே privatise பண்ணப் போகுது போல — நீல சங்கி களிடம் இருந்து ஒரு மெசேஜ் கூட வராது. இதுதான் தமிழ் நாட்டின் political physics: செயல் முக்கியமில்லை… செய்பவர் யார் என்பதே force constant. Policy அல்ல — party தான் real equation. @beemji
Dr. Swamy. PhD tweet media
தமிழ்
2
35
60
1.2K
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
“தேசிய கீதத்தை 20 முறை பாடினாலும் மரபு மீறல் இல்லைன்னு எம்.பி. சு. வெங்கடேசன் சொல்றாரு…” சரி, அப்போ ரிப்பீட் மோட்ல போட்டா தேசபக்தி இன்னும் அதிகமா வரும்ல தோழர்! @SuVe4Madurai சண்டே வந்தா ரெடி ஆயிடுறாரு நம்ம CPM சண்முகம் @Shanmugamcpim, ஒரே ஓல்ட் ரெக்கார்ட். “திமுக-அதிமுக சேர்ந்து ஒரே கட்சி ஆகப்போகுது”ன்னு ப்ளே பண்ணுறார்..டேப் itself தேய்ந்து போச்சு, ஆனா டயலாக் மட்டும் அப்படியே ரிப்பீட்! அடுத்து நம்ம “ஆல் இன் ஆல்” சோபாவளவன் @thirumaofficial காதல் பட climaxல வர பரத் மாதிரி, “திமுக, அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சி பண்ணாங்க!”ன்னு மண்டையில கொட்டிக்கிட்டே திரியுறாரு. உண்மையில பார்த்தா, இவனுங்க கிட்ட சொல்லுறதுக்கு solid-ஆன ஒரு point கூட இல்ல. இப்படியே இந்த தற்குறி கூட்டம் பன்ற எல்லா அயோக்கியதானத்துக்கும் logic இல்லாம முரட்டு முட்டு குடுக்குறதுக்காக மட்டும் தான் contract போட்டு இருக்கானுங்க! Contract முடிஞ்சா தான் தெரியும் இவனுங்க பவுசு…எவன் மூஞ்சில எவன் சாணியை கரைச்சு ஊத்த போறான்னு. @TVKHQITWingOffl
தமிழ்
3
21
68
7.7K
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
2 வருடத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச கட்சியை பார்த்து 76 வருட பழைய கட்சி பயப்படுதா? 😄 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம் (பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்), புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டம் இப்படி பெயரை காப்பி அடிக்கிறதுக்கு முன்னாடி, ஒரே ஒரு புதிய திட்டமாவது நீங்களே சொந்தமா யோசிச்சு ஃபர்ஸ்ட் கொண்டு வந்ததுட்டு அப்புறம் பேசுங்கடா தற்குறிகளா! இந்த 5 வருடம்னாலும் சரி…இல்ல இன்னும் 50 வருடம் ஆனாலும் கூட உங்களால அது முடியாது 🤷‍♂️ மக்கள் நல திட்டம் என்பதெல்லாம் கொள்கையோட சேர்ந்து வரணும்… கொள்கையே இல்லாத கூட்டத்துக்கு அது கனவுல கூட வராது! @TVKVijayHQ
தமிழ்
0
27
51
2.1K
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
“வாடி வாடி வாடி கை படாத சி.டி…” போன்ற பாடலுக்கு பள்ளி மாணவர்களின் முன்னால் டான்ஸ் ஆடுவது யாருன்னா நம்ம உயர் கல்வி துறை அமைச்சர்… ‘அர்ப்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில போய் குடை பிடிப்பானாம்’ என்பதுபோல், காங்கிரஸ் காரனுக்கு தீடிர்ன்னு பதவி வந்தா பொறுப்பை மறந்து, குழந்தைங்க முன்னாடி இப்படி அசிங்கமான பாட்டுக்கு டான்ஸ் ஆட தான் தெரியும். மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள், குறிப்பாக குழந்தைகள் முன்னிலையில், தங்கள் நடத்தையில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காட்ட மறந்த தமிழ் நாடு மோசமான நிலைக்கு சென்று விட்டுதோ என்ற அச்சம் மனதில் வர ஆரம்பித்து விட்டது. பட், கூத்தாடிக்கு ஓட்டு போட்டா காக்கா குரல் கேக்காம பின்ன உன்னி கிருஷ்ணன் குரலா கேக்கும்.
தமிழ்
6
34
61
1.2K
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
பட்டாளத்தில் கம்பீரமாக நாட்டை காத்த ராணுவ வீரர்… பணி ஓய்வுக்குப் பிறகு ATM-க்கு செக்யூரிட்டியாக நிற்பார். மனிதனின் மதிப்பை அவன் திறமை மட்டும் தீர்மானிக்காது; அவன் இருக்கும் இடமும் தீர்மானிக்கும்.
Dr. Swamy. PhD tweet media
தமிழ்
12
31
86
1.7K
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
அடங்க மறு!! அத்து மீறு!
Dr. Swamy. PhD tweet media
தமிழ்
3
5
10
217
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
கம்யூனிஸ்ட் எனும் கடைந்தெடுத்த களவாணிகள்! ஜெயலலிதாவுடன் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்திருந்தாலும், அவர் கூறிய ஒரு வாசகம் இன்று நினைவுக்கு வருகிறது: “தகரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரே உண்டியலை கண்டுபிடித்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.” அந்தக் கருத்தை இன்றைய கம்யூனிஸ்ட்கள் மீண்டும் மீண்டும் நிரூபிகின்றனர்.
Dr. Swamy. PhD tweet media
தமிழ்
8
27
54
2.8K
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
அண்ணி யாரை சொல்லுதுனு புரிஞ்சவுங்க கான்பிடன்ட்டா இருங்க😂. இன்னும் கொஞ்சம் பேச்சு குடுத்தா அண்ணி உளரிடும். சீக்கிரம் நல்லது நடக்கும்😂. அடேய்..எத்தனை அண்ணிடா உங்களுக்கு!?
Dr. Swamy. PhD tweet media
தமிழ்
2
13
28
366
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
ஒரு மந்தையில் இருந்து பிரிந்த இரு ஆடுகள் வேறு வேறு மந்தைக்கு போய்விட்டன, அவை இரண்டும் மீண்டும் தவெக சந்தையில் சந்தித்தபோது. பேச முடியவில்லையே! மானங்கெட்ட பயலுக எப்படி மூஞ்சிய பாத்துக்குவானுங்க…என்ன பேசிக்குவானுங்க?
Dr. Swamy. PhD tweet media
தமிழ்
15
99
246
2.8K
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
@saysatheesh @ramk8060 @TVKVijayHQ இந்த நியூஸ் அல்ரெடி whatsapp குரூப் ல தீ மாதிரி பரவ ஆரம்பிச்சுடுச்சு சார். திமுக, இப்படியே மெத்தனமா இருந்தா, இவனுங்க கூசாமா பொய்யை பரப்பிக்கிட்டு சுத்துராணுங்க. இங்க ஒருத்தர் ரெண்டு பேரு தான் கவுண்டர் குடுக்குறாங்க. தலைமை இதெல்லாம் சீரியஸ் சா எடுத்துக்குற மாதிரி தெரில
தமிழ்
1
1
7
752
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
@ramk8060 @TVKVijayHQ எது?? தவெக அரசா?? ஜனவரியில் முடிவு செய்து மே 8 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது தவெக அரசு பதவி ஏற்றதே மே 10 ஆம் தேதி தான் நீங்க சொல்லும் எல்லா பொய்களையும் தவெகவில் உள்ளவர்கள் அப்படியே யோசிக்காமல் நம்புவார்கள் என்பதற்காக லாஜிக்கே இல்லாமல் பொய் பரப்பிட்டு இருப்பது எல்லாம்.. 🤦🤦
Satheesh Kumar tweet media
தமிழ்
7
205
290
10.1K
RamKumarr
RamKumarr@ramk8060·
சென்னை பெரும்பாக்கத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிகேட் மார்கன் ரியல் எஸ்டேட் 2000 கோடி மதிப்பில் 1250 குடியிருப்புகள் கட்ட திமுக அரசு வழங்கிய சுற்றுச் சூழல் அனுமதியை ரத்து செய்தது த.வெ.க அரசு. @TVKVijayHQ
தமிழ்
18
413
1.3K
20.1K
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
சார் தான் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்! இதெல்லாம் ஒன்னும் பிரமாதம் இல்லை, விஜய் மட்டும் ஒரு பிரஸ் மீட் குடுத்தா, இவனுங்கெல்லாம் நமக்கு பெரிய ஆளுமை மாதிரி தெரியும்.
தமிழ்
0
1
2
97
Aravindakshan B R
Aravindakshan B R@RealAravind36·
பொய்யான,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் Twitter பதிவுகளை நீக்கச்சொல்லி தமிழ்நாடு காவல்துறை சார்பில் கடிதம் எழுதினால் @XCorpIndia சம்மந்தப்பட்ட நபர்களுக்கு காவல்துறை எழுதிய கடிதத்தை அப்படியே ஈமெயில் மூலமாக அனுப்பி வைத்துவிடும்.. சம்மந்தப்பட்டவர்கள் கருத்துரிமையின் அடிப்படையில் தாங்கள் எழுதிய பதிவு குறித்து சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு கிடைத்துவிடும் ஆனால், Facebook,Instagram பதிவுகள் தொடர்பாக META நிறுவனத்திற்கு போலீஸ் தரப்பில் அனுப்பப்படும் கடிதத்தை தன்னுடைய பயனாளர்களுக்கு மெட்டா தருவதில்லை இதனால்,சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தைஅணுக இயலாது. வாய்ப்பும் இல்லை அதனால்,தமிழ்நாடு காவல்துறையின் @tncybercrimeoff தற்போது இந்தியாவிலேயே எந்த அரசும் செய்யாத வேலையை செய்து வருகிறது மதமோதலையோ,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் ரீல்ஸ் குறித்தல்ல… அரசை விமர்சித்து ஆதாரங்களுடன் பதிவிடக்கூடிய ரீல்ஸ் வீடியோக்களை நீக்க முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள் Meta-வுடன் இணைந்துள்ளதால் Facebook,Instagram இரண்டிலும் ரீல்ஸ் வீடியோக்கள் ஒளிபர்ப்பாவதால், IT சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து சம்மந்தப்பட்ட ரீல்ஸ்/பதிவுகளை இந்தியாவில் தெரியாதவண்ணமும், சில Facebook கணக்குகளையும் சைபர் க்ரைம் பிரிவு சட்டப்பூர்வமாக புகார் கொடுத்து முடக்கி வருகிறது கடந்த காலத்தில் இணையதளத்தில் அதிமுக,திமுக ஆட்சியை எவ்வளவோ கடுமையாக விமர்சித்த சவுக்கு,மாரிதாஸ், சாட்டை போன்ற யாருடைய சமூகவலைதள கணக்குகளையோ,YouTube பக்கத்தையோ தமிழ்நாடு அரசோ,சைபர் க்ரைம் போலீஸாரோ முடக்கவில்லை ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் செய்யாத இணையதள அடக்குமுறையை @tnpoliceoffl , @tncybercrimeoff தற்போது செய்து வருகிறது பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இதுவரை நடக்காத அராஜகத்தை துணிகரமாக 32 நாட்களில் தவெக அரசு செய்து வருகிறது இந்த விவகாரம் ஒருவேளை நீதிமன்றத்திற்கு சென்றால் மிக மோசமான அவமானத்தை தமிழ்நாடு காவல்துறை நிச்சயம் சந்திக்கும்
தமிழ்
34
648
1K
70.9K
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
தெரு நாய்களுக்கே பிஸ்கட் போடுனுமா இல்ல பிரியாணி போடணும்னான்னு பாத்து பாத்து பண்ண வேண்டியிருக்கு… மனுச நாய்களா நீங்களாம் ஒரு 6 மாசம் வெய்ட் பண்ணா என்ன குறைஞ்சா போயிடுவீங்க!!
தமிழ்
3
19
44
1.1K
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
ஒரு சில மூஞ்சியல்லாம் பார்த்தா போட்டு நல்லா கும்முனும்னு தோணும்ல, அப்படித்தான் இவன்.. வக்காலி நம்ம கிரகம் இந்த கிறுக்கன் பேசுறதெல்லாம் கேக்க வேண்டிய நிலமை நமக்கு..
தமிழ்
0
2
15
219
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
நொட்டுவாங்க! இவனுங்க உண்மையிலே அறிவோட தான் பேசுறானுங்களா!
தமிழ்
0
13
58
787
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
இந்தியாவிலே பொருளாதாரத்தில் முன்னேறிய இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு இந்தியளவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 42% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு. GER (Gross Enrollment Ratio) தேசிய சராசரியை மிஞ்சுயிருக்குற மாநிலம் — தமிழ்நாடு. ~ இதெல்லாம் பேசினது ஸ்டாலின் இல்ல. @mkstalin நம்ம தற்குறி தலைவன் டெல்லி போய் நிதி ஆயோக் கூட்டத்துல உதிரித்த முத்துக்கள்! @TVKVijayHQ இது எப்படி இருக்கு தெரியுமா! கரையான் கஷ்டப்பட்டு கட்டுற புத்துகுல்ல பாம்பு வந்து குடியிருப்பது போல, தமிழ்நாடு பல தசாப்தங்களா கட்டி வைச்சிருக்கிற வரலாற்று கோட்டையை இப்போ வந்த தற்குறிங்க “இது நாங்க செய்தது… நாங்க வளர்த்தது…”னு பாம்புக்கு பால் அபிஷேகம் பண்ணுற மாதிரி பெருமைபடுறாங்க! தமிழ் நாட்டு மக்களை எவ்ளோ முட்டாளா நினைச்சு இருப்பானுங்க இந்த தற்குறிங்க!
Dr. Swamy. PhD tweet media
தமிழ்
1
1
9
200
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
இவனுங்க தான் எலக்ஷன்க்கு முன்னாடி.. விஜய் வந்தா பாலாறும், தேனாறும் ஓடும்ன்ற ரேஞ்சுக்கு பீலா விட்டுட்டு இருந்தானுங்க.. ஆனா பாருங்க..ஒரு மாசத்துக்குள்ள தற்குறி சாயம் வெளுக்க ஆரம்பிச்சிடுச்சு!
Dr. Swamy. PhD tweet media
தமிழ்
2
29
59
745