Tyrion Lannister

3.9K posts

Tyrion Lannister banner
Tyrion Lannister

Tyrion Lannister

@HandOf_Queen

King’s Landing เข้าร่วม Eylül 2025
323 กำลังติดตาม21 ผู้ติดตาม
Tyrion Lannister รีทวีตแล้ว
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Thangam sir namma CM 😭😭
Indonesia
15
1.7K
7.5K
54.4K
Tyrion Lannister รีทวีตแล้ว
Tyrion Lannister รีทวีตแล้ว
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
அண்ணா வெற்றி பெற்றபோது இது போன்று நடந்து கொண்டார் -மதிமுக பொதுச்செயலாளர் வைகோ #Vaiko #DMDK #TVK #CMVijay#ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
8
1.6K
6.7K
38K
Tyrion Lannister รีทวีตแล้ว
ANI
ANI@ANI·
#WATCH | Chennai: Tamil Nadu CM Vijay meets NTK Chief Coordinator Senthamizhan Seeman, at his residence in Chennai. (Source: NTK)
Eesti
4
32
206
11.8K
Tyrion Lannister รีทวีตแล้ว
Vasudha Venugopal
Vasudha Venugopal@Vasudha156·
The hug. CM Vijay and former CM MK Stalin
Vasudha Venugopal tweet media
English
29
109
1.4K
9.4K
Tyrion Lannister รีทวีตแล้ว
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற உறுப்பினராக இன்று பொறுப்பேற்றேன். வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மக்கள் எனக்கு அளித்துள்ள இந்த வரலாற்றுக் கடமையை என்றும் கட்டிக் காப்பேன். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் சிறப்பை உலகறிய செய்யும். இந்த பொறுப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களைப் போற்றி, எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
9
1.4K
7.1K
49.2K
Tyrion Lannister รีทวีตแล้ว
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
நிறைந்த மாண்பும் செறிந்த மரபும் கொண்ட... நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்ட மகத்தான தருணம்! இந்த தருணத்தில் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக என்னை முன்னிறுத்திய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெற செய்து என்னை சட்டமன்றத்துக்கு அனுப்பிய திருச்செங்கோடு வாழ் மக்களுக்கும் அன்பு நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறேன். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் திருச்செங்கோடு தொகுதிக்காகவும் அமைச்சர் என்ற முறையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்காகவும் உழைத்திடுவேன் என்ற உறுதியை அளிக்கிறேன்! @tvkvijayhq | @tvkhqitwingoffl | @BussyAnand | @TVKPartyHQ #தமிழகவெற்றிக்கழகம் #tvk
Arunraaj TVK tweet mediaArunraaj TVK tweet mediaArunraaj TVK tweet media
தமிழ்
53
1.4K
5.8K
39.9K
Tyrion Lannister รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
எம்.எல்.ஏ பதவி என்பது பணம் படைத்தவர்களுக்கும், மன்னராட்சி குடும்பத்தில் இருந்து வந்தவர்களுக்கும் மட்டுமே என்று இருந்த நிலையில், என்னை போன்ற சாமானியனும் எம்.எல்.ஏ ஆக முடியும் என்பதை எங்கள் தலைவர் விஜய் நிரூபித்துள்ளார் - த.வெ.க எம்.எல்.ஏ ரமேஷ் #Ramesh | #TVK | #MLA | #PolimerNews
தமிழ்
48
1.4K
7.3K
105.5K
Tyrion Lannister รีทวีตแล้ว
Robin Singh
Robin Singh@robinsingh1409·
My hearty Congratulations to Tamil Nadu Chief Minister Vijay @actorvijay Wishing him and his team best wishes for the road ahead and look forward to the beginning of a new era.
English
8
409
2.1K
20.5K
Tyrion Lannister รีทวีตแล้ว
PREMGI
PREMGI@Premgiamaren·
Our CM is very strict so all be good do good 💖🙏
English
112
3.2K
15.3K
151.9K
Tyrion Lannister รีทวีตแล้ว
Su Venkatesan MP
Su Venkatesan MP@SuVe4Madurai·
அரசியல் நாகரிகம் தழைக்கட்டும்💐😍💐 @TVKVijayHQ @mkstalin
Su Venkatesan MP tweet mediaSu Venkatesan MP tweet mediaSu Venkatesan MP tweet mediaSu Venkatesan MP tweet media
தமிழ்
5
727
3.5K
20.8K
Tyrion Lannister รีทวีตแล้ว
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
. @RJ_Balaji : இரண்டு வருடங்களுக்கு முன்பு @ActorVijay அவர்கள் கட்சி தொடங்கினார், அப்பொழுது அவரை நிறைய பேரு விமர்சித்தார்கள், ஆனால் அவர் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியிருக்கிறார் ! See @Suriya_offl & @Karthi_Offl Reactions !! 🫡
தமிழ்
3
1.1K
4.5K
60.9K
Tyrion Lannister รีทวีตแล้ว
NDTV
NDTV@ndtv·
When Vijay took oath, viewers chose NDTV @rahulkanwal
NDTV tweet media
English
17
392
1.7K
24.2K
Tyrion Lannister รีทวีตแล้ว
ANI
ANI@ANI·
#WATCH | Chennai: Tamil Nadu CM Vijay meets NTK Chief Coordinator Senthamizhan Seeman, at his residence in Chennai. (Source: NTK)
Eesti
14
189
1.2K
25.5K
Tyrion Lannister รีทวีตแล้ว
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல் #TASMAC #TNGovt #CMVijay #News18TamilNadu #TamilNews
தமிழ்
128
2K
8.3K
169.8K
Tyrion Lannister รีทวีตแล้ว
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், எனது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது. உடன் முனைவர் சௌமியா அன்புமணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.!
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
63
3.7K
17.1K
116.8K
Tyrion Lannister รีทวีตแล้ว
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
My sincere thanks to Hon'ble Union Minister Thiru. @rajnathsingh Avl. for your kind wishes and thoughtful gesture.
Rajnath Singh@rajnathsingh

Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as the Chief Minister of Tamil Nadu. The Central Government led by PM Shri @narendramodi has assured all possible support to the State Government to further the progress of the state. May he have a fruitful tenure ahead. @TVKVijayHQ

English
168
4K
17.6K
237.5K
Tyrion Lannister รีทวีตแล้ว
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
Thank you, Hon'ble Minister of State Thiru. @DrLMurugan Avl. for your kind wishes.
Dr.L.Murugan@DrLMurugan

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு.@TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்களின் நலனையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் முன்னிறுத்தி சிறப்பாக செயலாற்ற வாழ்த்துகிறேன்.

English
98
2.7K
10.4K
157.4K
Tyrion Lannister รีทวีตแล้ว
Tyrion Lannister รีทวีตแล้ว