🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian

10.8K posts

🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian banner
🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian

🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian

@HavSaron

The Lord Jesus Christ, God, said; The gates of hell shall not prevail against it (the church of Christ) christ is king of king he is yawh இந்திய-தமிழன்(שרון)

เข้าร่วม Kasım 2023
660 กำลังติดตาม165 ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian รีทวีตแล้ว
Hindutva Knight
Hindutva Knight@HPhobiaWatch·
Tibet is not China Tibet China
Hindutva Knight tweet mediaHindutva Knight tweet media
English
66
945
6K
96.3K
🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian รีทวีตแล้ว
PULSE
PULSE@pulseunitHQ·
மக்கள் மனதில் என்றும் அவர் தான் தமிழ்நாட்டின் முதல்வர்! Duke of Dravidam🖤♥️ #mkstalin #dmk_genz #dmk4tn
தமிழ்
12
402
1.6K
27.9K
`
`@chixxsays·
Anyone who wants to make 100 plus dollars every 14 days easily, reply to this post and follow me
English
51
3
86
3.1K
🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian รีทวีตแล้ว
`
`@chixxsays·
20 year old Indian girl harrased in Palestine for not wearing a Burqa. They hate women’s freedom
English
70
433
2.5K
39.5K
🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian รีทวีตแล้ว
Alpha Defense™🇮🇳
Alpha Defense™🇮🇳@alpha_defense·
Learnt from Grok about Chinese caste system.
Alpha Defense™🇮🇳 tweet media
English
113
1K
4.8K
54K
🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian รีทวีตแล้ว
End Wokeness
End Wokeness@EndWokeness·
A few weeks apart in NYC: 138 year old Astoria church burns 173 year old Bushwick church burns The causes of both fires are not known
End Wokeness tweet mediaEnd Wokeness tweet media
English
2.2K
6.9K
20.7K
315.1K
🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian รีทวีตแล้ว
முத்து
முத்து@muthuhere3·
Maridhas explains How Investments coming for Tamilnadu is going to Andhrapradhesh. Minister keerthana should answer.
English
28
510
1.9K
57.7K
🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian รีทวีตแล้ว
Nepali Billa 🇮🇳
Nepali Billa 🇮🇳@nepalimeow·
>Chinse soldiers crying infront of korean soldier >India army save many chinese soldiers from Korean army > Pic- korean war
Nepali Billa 🇮🇳 tweet media
English
12
160
725
5.8K
🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian รีทวีตแล้ว
Shabbos Kestenbaum
Shabbos Kestenbaum@ShabbosK·
The same Muslims fanatics who gang raped 250,000 British girls over decades are the same Muslim fanatics who: 1. Behead Coptic Christians 2. Kidnap Israel babies 3. Take Yazidi girls as sex slaves You can't negotiate your way out of Islamism. You have to defeat it.
English
77
375
1.6K
15.9K
🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian รีทวีตแล้ว
鈴森はるか 『haruka suzumori』 🇯🇵
🇯🇵 It is very important that Japan never becomes yet another colony of Islam. Our kindness is being taken advantage of. There is no point in accepting people who will never tolerate us and our culture.
鈴森はるか 『haruka suzumori』 🇯🇵 tweet media
English
251
1.9K
11.4K
89.7K
🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian รีทวีตแล้ว
M Farook
M Farook@MFarook_2026·
திமுக Vs தவெக வித்தியாசம் ; #திமுக ;- நாங்கள் டெல்லியை பணியவைத்தோம்..! 💪 #தவெக ;- நாங்கள் டெல்லியிடம் பணிந்தோம் ..! 👎 #DMK #TVK #TNPolitics
தமிழ்
68
122
535
9.1K
CHINA MFA Spokesperson 中国外交部发言人
At the invitation of India’s National Security Advisor Ajit Doval, Wang Yi, Member of the Political Bureau of the CPC Central Committee and Director of the Office of the Central Commission for Foreign Affairs, will attend the 16th Meeting of BRICS National Security Advisors and High Representatives on National Security to be held in India from June 22 to 23.
CHINA MFA Spokesperson 中国外交部发言人 tweet media
English
62
146
725
139.4K
🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian รีทวีตแล้ว
Ashu dev
Ashu dev@ashud_here09·
Dahej(Dowry System) in China 😭
Ashu dev tweet media
Polski
36
1.4K
9K
101.1K
🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian รีทวีตแล้ว
Maridhas
Maridhas@MaridhasAnswers·
வாயை திறங்க CM  சார் : AMCA தொழில் ஆந்திராவிற்கு செல்கிறது. adidas உற்பத்தி ஆலை அதுவும் ஆந்திரா செல்கிறது.. royal enfield முதலீடு அதுவும் ஆந்திரா செல்கிறது... அது எப்படி கீர்த்தனா அமைச்சராக ஆனதும் எல்லாம் சொல்லி வைத்தது போல் ஆந்திரா செல்கிறது? இது சாதாரண விசயம் தானே என நினைத்தால் - அனைவருக்கும் சின்ன ஒரு விளக்கம்... போர் விமானங்கள் செய்வதற்கான Advanced Medium Combat Aircraft (AMCA) தொழில்சாலை அமைவதற்கு கடந்த 3 ஆண்டுகள் மேல் தமிழக அரசு - நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான DRDO  உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஏறக்குறைய தமிழகம் தான் வரும் அந்த தொழில்சாலை என்று இருந்த நிலையில் இன்று எந்த அடிபட்டையில் ஆந்திரா சென்றது என்பதை விரிவாக மக்களுக்கு விஜய் தெரிவிக்க வேண்டும். இது வெறு 19,000 கோடி முதலீடு மட்டும் அல்ல இது அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் சுமார் 1,00,000 கோடி வரை முதலீட்டை ஈர்க்க வல்லது... இதனால் தான் தமிழக அரசு இந்த AMCA விமான உற்பத்தி தொடங்குவதற்கு சுமார் 100 ஏக்கர் நிலத்தை இலவசமாக கொடுக்க முன்வந்தது.. அது மட்டும் அல்ல இந்த விமானங்களின் பரிசோதனை அவசர தேவைக்கு தகுந்து சுமார் 3.5 கிமி தொலைவிற்கான விமான ஓடுதளமும் ஓசூரில் தமிழக அரசு சரியாக அமைத்து கொடுக்க தயார் நிலையில் இருந்தது.  இப்படி அனைத்தும் சரியாக சென்று கொண்டிருந்த போது எப்படி திடீர் என அந்த தொழில் சாலை ஆந்திரா சென்றது? கீர்த்தனாவின் ஆந்திரா தொடர்பு அப்படியா? அதற்கான ரகசியங்களை கீர்த்தனா கசியவிட்டாரா? எப்படி சென்றது பதில் சொல்லுங்கள்.. இந்த தொழில் சாலை அமைவதற்கு ஆந்திரா அரசிடம் விமான ஓடுதளத்திற்கு தேவையான இடமே இல்லை... இனி தான் அதை கையகப்படுத்த போகிறது... ஆனால் அனைத்தும் முடித்து கொடுக்கும் நிலையில் இருந்த தமிழகத்தை விட்டு அது செல்ல ஒரே காரணம் அமைச்சர் கீர்த்தனா தரப்பும் - ஆந்திரா முதல்வர் மகன் லோக்கேஷ் தரப்பும் இடையே இருக்கும் தொடர்பா என்ற சந்தேகம் எழுகிற்து! கீர்த்தனாவிற்கு ஆதவாக ஆந்திராவில் இருந்து லோகேஷ் கொடுப்பதும்... கீச்த்தனா அமைச்சர் நெருங்கிய உதவியாளராக இருக்கும் ரவி தேஜா என்ற நபர் முழுக்க ஆந்திராவில் லோகேஷ் தரப்பிற்கு வேலை செய்தவர்கள் என்பதும்... தற்போது வெளியாவது இன்னும் சந்தேகத்தை வழுவாக எழுப்புகிறது...  ரவி தேஜா  என்பவனுக்கு தமிழ் மொழியே தெரியாது. இவர்கள் தமிழகத்தின் தொழில் துறை அமைச்சகத்தை கொடுத்த விஜய் என்ன மிச்சர் சாப்பிடுகிறாரா? இந்தியாவின் விமான தயாரிப்பும் சார்ந்த முக்கியமான  தலைமை அமைப்பான Aeronautical Development Agency (ADA) இருப்பது சரியாக ஓசூர் நகரில் இருந்து 30கிமி தூரத்தில். இதனால் தான் AMCA தொழில் சாலை தமிழகத்தில் ஓசூர் பகுதி சிறந்ததாக கருதப்பட்டது... இருந்த போதும் விஜய் பதவி ஏற்ற சில நாட்களில் அது ஆந்திராவிற்கு சென்றுவிடுகிறது... கீர்த்தனா உதவியாளர் அனைவரும் ஆந்திராவின் தொடர்பில் இருப்பதும் - கீர்த்தனாவே ஆந்திராவில் அந்த முதல்வர் மகனுக்கு வேலை செய்தவர் என்பது தான் காரணம் இந்த AMCA தொழில்சாலை ரகசியம் கசிவதற்கு என்ற குற்றச்சாட்டிற்கு விஜய் பதில் என்ன? இது சாதாரணமாக தொழில்சாலை இல்லை... சுமார் 8,000 இளைஞர்களுக்கு அதுவும் ஆராய்ச்சி சார்ந்த விசாயங்களில் ஈடுபட விரும்பும் நம் இளைஞர்களுக்கு பெரும் சொத்தாகவும் அத்தோடு இதனை சுற்று சிறு குறு தொழில்கள் என பெரும் முதலீட்டை கொண்டு வர கூடிய அற்புதமான வாய்ப்பை இன்று இழந்து நிற்பதற்கு கீர்த்தனா & co ஆந்திரா பாசம் தான் காரணம். அமைச்சரவையில் இருந்து கொண்டு கீர்த்தனா அடிக்கடி protocol மீறி செல்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பது இன்னும் சந்தேகத்தை அதிகரிக்கிறது. precision machining சார்ந்த தொழில்கள் composites சார்ந்த தொழில்கள்  electronics சார்ந்த தொழில்கள்  avionics சார்ந்த தொழில்கள்  testing equipment சார்ந்த தொழில்கள் என பல 1000 தொழில்கள் இந்த ஒரே ஒரு முதலீடு வருவது மூலம் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். இதை இன்று மொத்தமாக எந்த காரணமும் இல்லாமல் ஆந்திராவிடம் இழந்து நிற்கிறது தமிழகம். ஒரே காரணம் விஜய் அரசு மற்றும் கீர்த்தனா... கீர்த்தனா மீது எழும் மேலும் சந்தேகம் என்னவென்றால் : சென்றது இந்த ஒரு முதலீடு மட்டும் அல்ல... 1950 களில் தொடங்கி இன்று வரை royal enfield தொழில் சாலை தமிழகத்தில் தான் இருந்து வருகிறது. இன்னும் ஒரு படி மேல் சென்று சொல்வதென்றால் Made in madras என்று தான் அது அந்த தொழில்சாலையை கூறுவர். அப்படி ஒரு தொழில்சாலை இன்று சுமார் 3,000 கோடி மதிப்பீட்டிலான முதலீடும் ஆந்திரா சென்றுள்ளது. அதுவும் விஜய் அமைச்சர் கீர்த்தனா பொறுப்பு ஏற்றபின்.... இது எப்படி நடந்தது? அதே போல் அடுத்த முதலீடு Hwaseung.. இது தான் உலக புகழ் பெற்ற adidas பிராண்ட் காலணிகள் உற்பத்தி செய்யும் தொழில்சாலை. நமது ஆம்பூர் வேலூர் தரம் காரணமாக தமிழகதிற்கு வருவதாக இருந்த இந்த தொழில்சாலையும் சரியாக ஆந்திரா சென்றுள்ளது.... எப்படி எல்லாமே கீர்த்தனா வந்த பின் ஆந்திரா செல்கிறது? வாயை திறங்க விஜய்.... வெக்கமாக இல்லை இப்படி தமிழக இளைஞர்கள் படித்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும் தொழில்கள் ஆந்திராவிற்கு செல்வதை பார்த்தும் கண்டுகொள்ளாமல் மக்களுக்கு பதில் சொல்லாமல் இருக்க.. வாயை திறங்க CM சார் ... #வாயை_திறங்க_CM -மாரிதாஸ்
தமிழ்
195
1.6K
3.8K
101.8K
🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian รีทวีตแล้ว
முத்து
முத்து@muthuhere3·
Dont disturb Vijay for 6 months please. He is correcting corrupt system! 🙂
முத்து tweet media
English
21
439
1.6K
30.5K
🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian รีทวีตแล้ว
𝙈𝙧.𝙘𝙪𝙡𝙥𝙧𝙞𝙩 🎀
Visit Karur people - I don't have time 🥱 Visit Samantha - ayooo samanthaa..🤤
𝙈𝙧.𝙘𝙪𝙡𝙥𝙧𝙞𝙩 🎀 tweet media
English
33
295
1.7K
28.3K
🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian รีทวีตแล้ว
Durai-The Dravidian Stock
Durai-The Dravidian Stock@ArjunanDurai·
அறிவுகெட்ட தற்குறிகள் குறிப்பாக #விஜய் வளர்க்கும் இணைய அடியாட்கள் அவர்களிடம் அடிமை பட்டு கிடக்கும் சோம்பேறிகளுக்கு இந்த தகவல் புரிய வாய்பில்லை #திமுக 5 ஆண்டுகளில் செய்த வரலாற்று சாதனையை விஜய்யால் இன்னும்10 ஆண்டுகளில் நினைத்து கூட பார்க்க முடியாது... இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் CAG அறிக்கை அடிப்படையில் ஆனது
Durai-The Dravidian Stock tweet media
தமிழ்
11
215
272
4.5K
🇮🇳 🇺🇸🇮🇱 ✝️ 🕊️தமிழ் சேரன் Mesianic_christian รีทวีตแล้ว
Ravi Chandar
Ravi Chandar@ravikchandar·
Govt official idல ‘நான் முதல்வன்’ திட்டத்தில பயனடைந்த மாணவர்கள், தங்கள் பெயர், சாதனைகள், அமைச்சர்கள், முதல்வரின் பாராட்டுக்கள், புகைப்படம், வீடியோக்கள்னு எத்தனை bookmark பண்ணி வச்சிருப்பாங்க! ஒரே நாள்ல அழிச்சிட்டானுங்க! Narcissist psycho இன்னைக்கு நிம்மதியா தூங்குவான்!
Prince@ImPrinze

45 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூன் மாதம் தான் தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ்பொது நூலகம் எரிக்கப்பட்டது அதற்கு சற்றும் குறைவில்லாத நிகழ்வு தான் தமிழ்நாட்டின் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட திராவிட மாடல் அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் தகவல் அழிப்பும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பல லட்சம் மாணவர்களின் சாதனை வரலாற்று தகவல்களை அழிப்பதன் மூலம் அடுத்த தலைமுறை இதை மறந்து ரசிக வெறியில் சுற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பா? நம் தலைமுறையின் வளர்ச்சியை பொறுக்காத சனாதன சக்திகளின் எண்ணத்தை இது போன்ற செயல்கள் மூலம் நிறைவேற்றும் முகமாக மாறுகிறதா தவெக அரசு தூய சக்தி என்று பெருமை பீத்திக்கொண்டு காவி சக்தியின் சேட்டை செய்ய நினைக்கிறதா? நாளைய தலைமுறையினருக்கு வரலாறாக, முன் உதாரணமாக, சாதித்த தமிழர்களின் ஆவண பதிப்பை அழிக்கும் நாசகார சக்திகளின் வேலையை நிறுத்தி விட்டு, நல்ல ஒரு அரசாக செயல்பட முதல்வர் வழி காட்ட வேண்டும். நன்றி.!

தமிழ்
3
133
225
7K