
DCaprio
10K posts





“Come get me. They’re shooting!” ~ The Voice of Hind Rajab சிறந்த சர்வதேச படத்துக்கான (ஆஸ்கார் பட்டியல்) பட்டியல்ல இருந்த துனிசியா நாட்டுப் படம் The Voice of Hind Rajab. இந்தியாவுல இந்தப் படம் வெளியாகல. படத்தோட சுருக்கம் இதுதான் நாள் ஜனவரி 29,2024 டெல் அல்-ஹவா (Tel al-Hawa) பகுதியிலிருந்து வெளியேற முயன்றபோது, ஹிந்தின் குடும்பத்தினர் சென்ற கார் மீது இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் அந்த பெண் குழந்தையின் அத்தை, மாமா உட்பட மூன்று உறவினர்கள் கொல்லப்படுகின்றனர். எஞ்சியிருந்த உறவினரான லயான் (Layan), பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கத்திற்கு (PRCS) உதவி கோரி போன் செய்துகொண்டிருந்த போதே சுட்டுக் கொல்லப்படுகிறார். 5 வயதான ஹிந்த், காயமடைந்த நிலையில் பல மணிநேரம் போனில் பேசிக்கொண்டிருப்பார். மாலை 6 மணியளவில் ஒரு ஆம்புலன்ஸ் அந்த இடத்தை அடைந்தது, ஆனால் அதையும் இஸ்ரேல் ராணுவம் தாக்கியது. இதில் துணை மருத்துவப் பணியாளர்களான யூசுப் அல்-ஸீனோ மற்றும் அகமது அல்-மதுூன் கொல்லப்படுகின்றனர். அதன் பிறகு ஹிந்தின் போன் அழைப்பு துண்டிக்கப்படுகிறது. பிப்ரவரி 10 அன்று, இஸ்ரேலியப் படைகள் அங்கிருந்து வெளியேறிய பிறகு, ஹிந்த், அவரது ஆறு உறவினர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் உடல்கள் சிதைந்த வாகனங்களிலிருந்து மீட்கப்படுகின்றன. /// The Voice of Hind Rajab சினிமா கிடையாது Docudrama. இஸ்ரேல் காஸா போர்ல நிஜமாவே கொல்லப்பட்ட ஒரு குடும்பத்தோட கதை. அந்தக் குழந்தை காருக்குள்ள கத்தற சத்தம் எல்லாம் ஒரிஜினல் குரல் பயன்படுத்தியிருப்பாங்க. இந்தப் படத்தை இந்தியாவுல ரிலீஸ் பண்றதுக்கு போன மாசம் சென்சார் அப்ளை பண்ணி இருக்காங்க. இந்தப் படத்துக்கு சென்சார் போர்டு தடை பண்ணி இருக்கு. இந்தியா- இஸ்ரேல் நட்புறவு கெட்டுடும்னு சென்சார் போர்டுல இருக்குற ஒரு நபர் படத்தோட இந்திய விநியோகஸ்தர்கிட்ட சொல்லி இருக்கார். #TheVoiceOfHindRajab #Oscars95



Delighted to welcome @sonymusicsouth as the Audio Partner for #MadrasTalkiesProduction23 💫 #Subaskaran presents A #ManiRatnam Film An @arrahman Musical Produced by @LycaProductions #MadrasTalkies #IndiaTalkies Starring @VijaySethuOffl @Sai_Pallavi92







