
Sandy
2K posts

ทวีตที่ปักหมุด

@CMOTamilnadu அப்படியே அந்த காவிரி நதி நீரின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டவிருக்காம் அதைப்பற்றி டி கே சிவகுமாரிடம் பேச வக்கில்லாமல் அவர் பதவி ஏற்றதிற்கு வாழ்த்துக்கள் சொல்றியே ! தமிழ்நாடு பாலைவனம் ஆனாலும் பரவாயில்லை உனக்கு மக்கள் மீது அக்கறை இல்லாத நீயெல்லாம் ஒரு கையாலாகாத முதலமைச்சர்
தமிழ்
Sandy รีทวีตแล้ว

தவெக நிர்வாகிகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது! இனி நாங்க தான் என்னும் ஒரு வித மன நோயின் உச்சத்தில் இருக்கிறார்கள்...
Polimer News@polimernews
"எங்கே போனாலும் பின்னாடி வந்து துரத்திட்டு இருக்கியாம்.. என் பொண்டாட்டியை எதுக்கு துரத்துற நீ..? " - இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி.. காவல்துறையினரிடம் புகாரளித்து 2 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என வேதனை.. #Namakkal | #Police | #PolimerNews
தமிழ்
Sandy รีทวีตแล้ว

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக தவெக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
குற்றச் செயல்கள் நடைபெறுவதில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை.
ஆனால், கடந்த 1 மாதமாக நடப்பதை எல்லாம் பார்த்தால், தமிழக மக்களை, குறிப்பாக பெண்களை, இன்றைய ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் போல!
அந்த அளவிற்கு சொந்த கட்சி நிர்வாகிகள் பல குற்றங்களை, குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை ஒரு முதல்வராகவோ, கட்சித் தலைவராகவோ இன்றைய பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் என்ன செய்தார்?
9-5 Desk Job போல முதல்வர் பணியை பார்க்கும் இன்றைய முதலமைச்சர், அந்த 9-5 நேரத்திலாவது சட்டம் ஒழுங்கைக் காப்பது குறித்து எதாவது பணியை செய்தாரா?
இதில், இன்றைய முதல்வர் உள்துறையை வேறு ஒரு அமைச்சரிடம் கொடுத்துவிடும் முடிவில் இருப்பதாக சில செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன.
இளம்பெண் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தவெக நிர்வாகி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
தமிழ்

நேற்று 70 ஏக்கர் நிலம் கொண்ட அந்தப் ஏழை விவசாயி வயலும் வாழ்வும் வகுப்புகளை நடத்தினார்; ஆனால், நெல் கொள்முதலில் நிலவிய ஊழல் கொள்கைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்த திமுக ஆட்சிக்காலத்தில் அவர் மௌனம் காத்தார், எந்தப் போராட்டத்தையும் 2025ல் இருந்து முன்னெடுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வருவதையோ அல்லது டிவிகே (TVK) ஆட்சி அமைப்பதையோ அவர் அமைதியாக விரும்பினார் அல்லது அதில் மகிழ்ச்சியே கொண்டார்; ஆனால், என்டிஏ (NDA) ஆட்சிக்கு வருவதை அவர் விரும்பவில்லை.
தமிழ்
Sandy รีทวีตแล้ว

திருவாரூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக ஒன்றிய செயலாளர் ஆனந்த் ராஜ் மீது
பெண்ணின் தந்தை புகார்.. கைது செய்துள்ளதாக தகவல்.
விஜய் ஆட்சிக்கு வந்த பின் 100க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் வெறும் 30 நாட்களில். அதில் பலர் TVk கட்சியினர்.
இதற்கெல்லாம் காரணம் என்ன?
அறந்தாங்கி முகமது பர்வேஷ் என்ற நபர் இன்ஸ்டா லட்சணம் வெளியாகியுள்ளது, ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் - பின்ன கட்சி காரன் இது தான் செய்வான்..
சினிமா தான் உலகம் என்று இருந்தவன் பின்ன என்ன பண்ணுவான். ஆட்சி நம்ம ஆட்சி என கில்லி ஆடுகிறார்கள் போல.

தமிழ்

@polimernews பாலியல் தொல்லை என செய்தி வெளியிட்டால் தற்குறிகளுக்கு அப்பெயர் ஏற்படும் என செய்தியை மாற்றி ஈவ்டீசிங் என்று வெளியிட்டு இருக்க எதுக்கு இந்த எச்சதனம்
தமிழ்

#JustNow || இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் - தவெக ஒன்றிய செயலாளர் கைது!
#Thiruvarur | #TVK | #Arrest | #PolimerNews
தமிழ்

@aravinth43AK பாலியல் தொல்லை என செய்தி வெளியிட்டால் தற்குறிகளுக்கு அப்பெயர் ஏற்படும் என செய்தியை மாற்றி ஈவ்டீசிங் என்று வெளியிட்டு இருக்கான்
தமிழ்

@NewsTamilTV24x7 பாலியல் தொல்லை என செய்தி வெளியிட்டால் தற்குறிகளுக்கு அப்பெயர் ஏற்படும் என செய்தியை மாற்றி வெளியிட வைத்தது யார்? ஈவ்டீசிங் என செய்தியை திரித்து வெளியிடுற இது எவ்வளவு பெரிய எச்சதனம்.
தமிழ்

#BREAKING | திருவாரூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணுக்கு ஈவ்டீசிங் தொந்தரவு - தவெக ஒன்றிய செயலாளர் கைது
#NewsTamil24x7 #Thiruvarur #EveTeasing #TVK #Arrested #BreakingNews
தமிழ்
Sandy รีทวีตแล้ว
Sandy รีทวีตแล้ว

#NewsUpdate | 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை; 50 வயது நபர் கைது!
#SunNews | #Tiruvallur | #RedHills

தமிழ்
Sandy รีทวีตแล้ว
Sandy รีทวีตแล้ว

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது! 🔥
#என்றென்றும்_அஇஅதிமுக
@EPSTamilNadu
@AIADMKITWINGOFL
தமிழ்

@ProudTamizhan1 அவனுங்க நல்லது கெட்டது தெரியாமல் சலசம் பண்ணிக்கிடு இருப்பபானுங்க அந்த தற்குறிக்கு வக்காலத்து வாங்க போனது உன் தப்பு இப்போ உன்னையே கடிக்க வந்துடானுங்க
தமிழ்

Vulgar Warriors - Insecure ஜந்துக்கள்.
அவங்க நொண்ணன் மேல லைட்டா விமர்சனம் வந்தாலே, Nervous ஆகி வீட்ல இருக்குற பெத்தவங்க, மனைவி, புள்ளைய கூட மறந்துட்டு, ரேபிஸ் வந்த ஜாம்பியா மாறிடுறானுங்க.
முந்தாநேத்து வரைக்கும் Rival actor க்கு Death Hashtag, அவங்க wife க்கு abuse Hashtag ணு national trend பண்ணிட்டு சுத்தினு கெடந்த மொன்ன நாய்ங்களுக்கு பேச்ச பாரு.
தமிழ்
Sandy รีทวีตแล้ว
Sandy รีทวีตแล้ว

ஏன்டா விமர்சனம் வந்தாலே கதறி சாவுறீங்க? போய் ஒழுங்கா கேட்டுட்டு வாங்கடா insecure ஜாம்பிகளா.
Exact words : "மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னர், தமிழ்நாடு அரசு சமூக நீதி கணக்காய்வினை நடத்தும்" .
Jeeva@Jeeva_TVK
@ProudTamizhan1 அரைவேக்காடு, ஒழுங்கா கேளுடா. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்தவுடன் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும்னு சொன்னாங்க. படம் பார்க்கும் போது சரியா கவனிக்காம, வெளிய வந்து லாஜிக் இல்லை கனெக்டிவிட்டி இல்லைனு உளறுவது போல நடந்துக்காத! @VarunSeven1 @sansbarrier
தமிழ்
Sandy รีทวีตแล้ว








