
@PESTamilNadu 2029 LS elections
TVK 20
Congress 12
VCK 2
CPI 2
CPIM 2
MDMK 1
IUML 1
Indonesia
JambuKambu29
1K posts

@JKambu29
My Opinion don't change the world 🌍


Looks like MDMK will soon follow suit and join #TVK alliance









திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு; விரைவு தரிசனத்திற்கு பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பக்தர் போல் வந்து அமைச்சர் அதிரடி ஆய்வு; முறைகேடான வழியில் தரிசனத்துக்கு அழைத்துச் செல்ல அமைச்சரிடமே ரூ.4000 வசூலித்து கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்கள் பல முறைகேடுகள் தெரியவந்ததால் ஊழியர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுத சொல்லி அமைச்சர் அதிரடி உத்தரவு








