Joseph Vijay

1.3K posts

Joseph Vijay banner
Joseph Vijay

Joseph Vijay

@JV_Creatz

Follow For Follow Back ❤️

เข้าร่วม Mart 2026
890 กำลังติดตาม601 ผู้ติดตาม
Joseph Vijay รีทวีตแล้ว
Nanjil Sampath
Nanjil Sampath@NanjilPSampath·
எல்லா வீட்டிலும் விஜய்; என் வீட்டிலும் விஜய். எங்கள் ஊர் அம்பலவாணர் கோவில் திருவிழா உற்சவத்தில் மாறுவேட போட்டியில் தலைவர் @TVKVijayHQ போல வேடமிட்டு வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய எனது பேரன் மார்க்சிம் கார்க்கி..!
Nanjil Sampath tweet mediaNanjil Sampath tweet media
தமிழ்
144
1.4K
7.8K
112.9K
Joseph Vijay รีทวีตแล้ว
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
Breaking | Schools | TN Govt | காலம்காலமாக பள்ளி மாணவர்கள் கண்ட கனவு - நிறைவேற்றிய தமிழக அரசு #breaking #schools #schoolstudents #tngovt #teachers #thanthitv
தமிழ்
2
154
762
20.8K
Joseph Vijay รีทวีตแล้ว
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள். #CMJosephVijay#NorwayChess2026 @rpraggnachess
தமிழ்
102
2.9K
13.2K
261.8K
Joseph Vijay รีทวีตแล้ว
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மங்கோலியா நாட்டின் தலைநகரான உலான்படோரில் நடைபெற்ற 21-வது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2026-ல் தங்கப் பதக்கம் வென்றதோடு, 2027 FIDE மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்த அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
75
1.6K
6.1K
37.9K
Joseph Vijay รีทวีตแล้ว
TNIE Tamil Nadu
TNIE Tamil Nadu@xpresstn·
A Long-Awaited Journey Begins for Kottakudi! After years of struggle and repeated appeals from students and other residents, #Kottakudi village is finally set to get bus connectivity. Until now, villagers had to walk nearly 2 km to reach #Kurangani Junction just to catch a bus. For students, senior citizens, and daily commuters, this was a challenge they faced every day. Following a report by #TNIE, #Theni District Collector Dr. R. Vaithiyanathan directed officials to take action. A trial bus service from #Bodinayakanur to #Kottakudi was successfully operated on Friday (5th June), and regular services are expected to begin from Monday (8th June). For the people of Kottakudi, this is more than just a bus route—it's improved access to education, healthcare, jobs, and essential services. @jeyahirthi 🔗newindianexpress.com/states/tamil-n…
TNIE Tamil Nadu tweet media
English
1
317
1.1K
9.5K
Joseph Vijay รีทวีตแล้ว
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு வராத நபர்களுக்கு, வருகை பதிவேடு செய்து லட்சக்கணக்கில் முறைகேடு நடப்பதாக புகார்...அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெகவினர் #Kallakurichi #100daysemployment #TVK #Attendance #Newstamil24x7
தமிழ்
7
163
477
8.8K
Joseph Vijay รีทวีตแล้ว
Madurai Corporation
Madurai Corporation@mdu_corp·
மதுரை மாநகராட்சி தெற்காவணி மூலவீதி நேதாஜி சாலை சந்திப்பில் சாக்கடை கழிவுநீர் அகற்றப்பட்டது.
Madurai Corporation tweet mediaMadurai Corporation tweet media
தமிழ்
2
53
243
24.4K
Joseph Vijay รีทวีตแล้ว
CTR.Nirmalkumar
CTR.Nirmalkumar@CTR_Nirmalkumar·
இன்று (06/06/2026) மதுரை சோழவந்தான் (PSC POLE CASTING YARD) மின் கம்பம் தயாரிக்கும் இடத்தினை பார்வையிட்ட போது... @TANGEDCO_Offcl
CTR.Nirmalkumar tweet mediaCTR.Nirmalkumar tweet mediaCTR.Nirmalkumar tweet mediaCTR.Nirmalkumar tweet media
தமிழ்
15
461
1.7K
19.2K
Joseph Vijay รีทวีตแล้ว
விகடன்
விகடன்@vikatan·
’நவீன தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி’ பட்டியலின மக்களின் கிராமத்திற்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து! #Coimbatore | #Vanniarasu | #TNLocalNews
விகடன் tweet media
தமிழ்
37
691
2.2K
94.5K
Joseph Vijay
Joseph Vijay@JV_Creatz·
RT @arunraajkg: நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய மக்களின் வாய்மைக் குரலாக ஒலித்து வரும் ஆங்கில நாளிதழான தி இந்து குழுமத்தின் சார்பில், ‘தி இ…
தமிழ்
0
82
0
0
Joseph Vijay รีทวีตแล้ว
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
தனது கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணங்களை சுயபரிசோதனை செய்யாமல், காங்கிரஸை தாக்குமாறு கட்சியின் செய்தி தொடர்பாளர்களுக்கு் முன்னாள் முதலமைச்சர் அறிவுறுத்துவது ஆச்சரியமாக உள்ளது. தனது மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோரின் அரசியல் தவறுகளை மறைக்க, காங்கிரஸ் ஒரு வசதியான பலிகடாவாக மாற்ற முயற்சி. ஊழல், வசூல் மற்றும் ஆணவத்தின் அடையாளமாக மாறிய ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்தனர். அதன் விளைவு அனைவருக்கும் தெரியும். 59 இடங்களுக்கு சுருங்கியதுடன், முதலமைச்சர் தாமும் தோல்வியடைந்தார்; 15 அமைச்சர்கள் மக்களால் நிராகரிக்க பட்டனர் . ஆனால் குற்றச்சாட்டு காங்கிரஸ் மீது. ஏன்? ஏனெனில், TVK தலைவர் விஜய் அவர்கள் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக நின்றது. மேலும், பாஜக ஆதரவுடன் பழனிசாமி தலைமையிலான ஆட்சியை அமைக்கும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. மக்களின் தீர்ப்பிலிருந்து கவனத்தை திசைதிருப்பும் அரசியல் சில காலம் உதவலாம். ஆனால் உண்மையை மறைக்க முடியாது. அண்ணன் அவர்களே, சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக மகனை காக்க இந்த திசைதிருப்பும் அரசியல் ஏன்? #திருட்டுமாடல்
தமிழ்
154
286
852
37.5K
Joseph Vijay รีทวีตแล้ว
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
முரசொலி கட்டுரையை படித்த பிறகு ஒரு கேள்விதான் எழுகிறது. 2026 தேர்தலில் 131 இடங்களில் இருந்த திமுகவை மக்கள் 59 இடங்களுக்கு குறைத்தது ஏன் என்பதை பற்றி திமுக தலைமை சிந்தித்ததா? மக்கள் ஏன் திமுகவை நிராகரித்தார்கள் என்பதை ஆராய்வதற்கு பதிலாக, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் தாக்குவது தோல்வியை மறைக்கும் முயற்சியாக மட்டுமே தெரிகிறது. தி.மு.க. பல தேர்தல் தோல்விகளை கடந்த காலத்தில் சந்தித்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் கலைஞர் இருந்தார். தோல்வியை அரசியல் முதிர்ச்சியுடனும் சாதுர்யத்துடனும் ஏற்றுக்கொண்டு, காரணங்களை ஆராய்ந்து மீண்டு வந்தார். ஆனால் இன்றைய திமுக உதயநிதி தலைமையால் இந்த ஒரு தோல்வியைக் கூட அரசியல் நாகரிகத்துடன் எதிர்கொள்ள முடியவில்லை. மாறாக, கூட்டணியில் இருந்த தோழமைக் கட்சிகள் மீதும், குறிப்பாக காங்கிரஸ் மீதும் விஷ வார்த்தைகளை கக்கி வருகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, பாஜகவிடம் தங்களின் காங்கிரஸ் எதிர்ப்பை நிரூபித்து, அவர்களுடன் ஒட்டியும் உறவாடியும் செல்லும் முயற்சியின் கூக்குரலாகவே தெரிகிறது. தமிழக மக்கள் திமுக அரசின் ஊழல், 36% கமிஷன் அரசியல், குடும்ப ஆதிக்கம், நிர்வாகத் தோல்வி மற்றும் அகந்தைக்கு எதிராகவே வாக்களித்தார்கள். “திராவிட மாடல்” என்ற பெயரில் நடந்தது வளர்ச்சி அரசியல் அல்ல, “கமிஷன் மாடல்” அரசியல் என்ற உணர்வு மக்களிடையே வலுவாக உருவானது. அதிலும் குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் அரசியல் தோல்வி, நிர்வாக முதிர்ச்சியின்மை மற்றும் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிய நிலை திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதற்கான அரசியல் தண்டனையைத்தான் மக்கள் தேர்தலில் வழங்கியுள்ளனர். இன்று தமிழக அரசியலில் மக்கள் கேட்கும் கேள்வி வேறு. மே4 தேதி மாலை பாஜகவை எதிர்ப்பதாக பேசிக்கொண்டே, பாஜகவுடனும் அதிமுகவுடனும் திமுக நடத்திய மறைமுக அரசியல் பேரங்கள் என்ன? மக்கள் அளித்த தீர்ப்பை தடுக்கவும், அரசியல் மாற்றத்தை தாமதப்படுத்தவும் நடைபெற்ற ரகசிய முயற்சிகள் என்ன? இப்போது அன்பு தலைவர் ராகுல் காந்தி பற்றி பேசுகிறார்கள். தலைவர் ராகுல் காந்தி அதிகாரத்திற்காக அரசியல் செய்பவர் அல்ல. பதவிக்காக கொள்கையை விற்கும் தலைவர் அல்ல. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தையும், அதானி ஆதிக்கத்தையும், ஜனநாயக அமைப்புகளின் மீதான தாக்குதல்களையும் தொடர்ந்து எதிர்த்து நிற்கும் தேசிய தலைவர் அவர். என் அன்புத் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் நேர்மை, தியாகம் மற்றும் அறிவைப் பற்றி பேசுவதற்கு முதலில் அதற்கான தகுதியும் அரசியல் ஒழுக்கமும் வேண்டும். தினமும் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, வெளியில் ஒரு பேச்சும் உள்ளே ஒரு பேரமும் நடத்துபவர்களுக்கு அவரது மதியைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. மக்களின் தீர்ப்பை மதித்து சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக, மற்றவர்களை குறை கூறிக் கொண்டே இருந்தால் திமுகவின் வீழ்ச்சி மேலும் வேகமாகும். மக்கள் ஏற்கனவே ஒரு செய்தியை தெளிவாக சொல்லிவிட்டார்கள்: ஊழல், கமிஷன், இரட்டை வேடம் மற்றும் அதிகார அகந்தைக்கு தமிழகத்தில் இனி இடமில்லை. .#திருட்டுமாடல்
தமிழ்
281
166
569
44.9K
Joseph Vijay รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
நாட்டோட வளர்ச்சிக்கு தொழிற்சாலைகள் கண்டிப்பா தேவை.. ஆனா, இயற்கை வளங்களை கண்மூடித்தனமாக அழித்து அதில் தொழிற்சாலை அமைப்பது உண்மையான வளர்ச்சி கிடையாது - அமைச்சர் டாக்டர் பிரபு #Ariyalur | #MinisterTKPrabhu | #NaturalResources | #PolimerNews
தமிழ்
8
481
2.3K
27.5K
Nanjil Sampath
Nanjil Sampath@NanjilPSampath·
கோட்டு சூட்டு போடுவது பிரச்சனை இல்லை; கோட்டை விடுவதுதான் பிரச்சனை என்று @Udhaystalin உளறிக்கொட்டியிருக்கிறார். எந்த இடத்தில் கோட்டை விட்டார் என்று சொல்வத்ற்கு துப்புண்டா? ஒப்பந்தக்காரர்கள் கூட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் @AadhavArjuna கூட்டுகிறார். தரம்தான் முக்கியம்; கமிஷன் தேவை இல்லை என்கிறார், இதற்கு பெயர் கோட்டை விட்டதா? வண்டல் மண் இனாமாக எடுத்துக்கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவிக்கிறார். இலட்சக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். இதற்கு பெயர் கோட்டைவிட்டதா? எல்லாவற்றிலும் கோட்டைவிட்டு கொள்ளையடித்த கூட்டம் எரிச்சலில் பேசுவதை எந்தத் தமிழனும் கேட்கத் தயாரில்லை.
தமிழ்
81
1.4K
4.4K
55.5K
Joseph Vijay รีทวีตแล้ว
Tamil Nadu Congress Committee
மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. பிரவீன் சக்கரவர்த்தி அவர்கள், நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில், மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. என். ஆனந்த், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பி. விஸ்வநாதன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு. நிவேதித் ஆல்வா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திரு. எஸ். எஸ். பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர். @CMOTamilnadu @pravchak @AadhavArjuna @Viswanathan_INC @nivedithalva @ssbalaji
Tamil Nadu Congress Committee tweet media
தமிழ்
14
504
3K
28.6K
Joseph Vijay รีทวีตแล้ว
Tamil Nadu Congress Committee
மாநிலங்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் திரு. பிரவீன் சக்ரவர்த்தி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. ப சிதம்பரம் MP, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலப் பொருளாளர் திரு. எஸ். எஸ். பாலாஜி, மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. ஏ. எம். ஷாஜஹான் ஆகியோரின் முன்னிலையில், நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். @CMOTamilnadu @pravchak @PChidambaram_IN @INCIndia @SPK_TNCC @kharge @RahulGandhi @girishgoaINC @nivedithalva @SurajMNHegde
Tamil Nadu Congress Committee tweet media
தமிழ்
3
244
1.3K
16.4K
Joseph Vijay รีทวีตแล้ว
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
56 வருட கோரிக்கை.. சாமியே ஊருக்குள்ள வந்த மாதிரி கொண்டாடி தீர்த்த மலை கிராம மக்கள்! #bus #govtbus #hillstation
தமிழ்
145
3.6K
10.9K
398.2K