KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

34K posts

KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@KEYukendarkumar

நான் வணங்கும் கடவுளுக்கு மேலானவர் என் தலைவர் @mkstalin | 4thGenDMKian | Coordinator - Gummidipoondi consistency @dmkitwing

Meyyur เข้าร่วม Mart 2017
2.7K กำลังติดตาม1.7K ผู้ติดตาม
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
"அண்ணே... பிரமாதம். இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும்" என்று வடிவேலு பேசும் டயலாக் அப்படியே பழனிசாமிக்கு கச்சிதமாகப் பொருந்தும்! - மாண்புமிகு அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் #SayNoToNDA #tnrejectsaiadmk #NDAFails #ADMKFails
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
0
1
10
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் รีทวีตแล้ว
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஒவ்வொரு நாளும் 9 மணி நேரத்திற்கும் மேலாக நேர்காணல் நடத்தி, ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளைச் சந்திப்பதே எனது உற்சாகத்தை அதிகரித்துள்ளது. நமது #DravidianModel ஆட்சியில் தங்கள் தொகுதி அடைந்திருக்கும் வளர்ச்சி பற்றியும், நம் சாதனைத் திட்டங்களுக்கு இருக்கும் வரவேற்பு பற்றியும் ஒவ்வொருவரும் மிகுந்த நம்பிக்கையுடன் விவரிக்கின்றனர். நேர்காணலுக்கு வரும் உடன்பிறப்புகள் மட்டுமல்ல, நீங்களும் உங்களின் கருத்துகளை முன்வையுங்கள்… உங்கள் கருத்துகளில் இருந்து கிடைக்கும் insights, #DravidianModel 2.0-வுக்கு அடித்தளமாகட்டும்!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
Polimer News@polimernews

"இந்தியாவிலேயே உள்ளாட்சி தேர்தலில் ஒரு திருநங்கைக்கு வாய்ப்பு வழங்கி வெற்றி பெற வைத்த இயக்கம்.." சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்து நேர்காணலில் பங்கேற்ற பின் திருநங்கை பேட்டி #Chennai | #DMK | #Election2026 | #PolimerNews

தமிழ்
80
758
1.2K
21.8K
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
(2/2) தமிழக விளையாட்டுத் துறையில் முதன்முறையாக கொள்கை வடிவம் பெற்றுள்ளன.” - தினேஷ் அகிரா, எழுத்தாளர் #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #வெல்வோம்_ஒன்றாக #DravidianModel
தமிழ்
0
0
0
15
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
“தமிழக விளையாட்டுத் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைக்கும் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற கொள்கையின் நீட்சியாகவே பார்க்க முடிகிறது. சமூக நீதி, பாலின சமத்துவம், பகுத்தறிவு, அறிவியல் பார்வை போன்ற அடிப்படை திராவிட கொள்கைகள், (1/2)
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
0
2
4
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
(2/2) அம்மாநிலத் திட்டக்குழு தமிழ்நாட்டிற்கு வருகை தந்து ஆலோசனைகளைப் பெற்று வருகிறது! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #வெல்வோம்_ஒன்றாக #DravidianModel #விடியல்பயணம்
தமிழ்
0
0
0
12
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நாட்டிற்கே வழிகாட்டும் திராவிட மாடல்! திராவிட மாடல் அரசு நாட்டிற்கே வழிகாட்டியாக விளங்குகிறது என்பதை மீண்டுமொரு முறை மெய்பிக்கும் வகையில், உத்தரப் பிரதேசத்தில் நிலவும் அதிகப்படியான மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான தீர்வுகளைக் கண்டறிய, (1/2)
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
0
1
6
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
வாகனத்தில் அதிகளவில் பணம் எடுத்து சென்ற வாகனத்தை மடக்கி பிடித்த பறக்கும் படையினர் 🔥 : நாங்க பேங்க ஆளுங்க சார் ATM மெஷின்ல பணம் போட போயிட்டு இருக்கோம்😶 #Comedy
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
3
7
48
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
(2/2) தேர்தல் களத்தை எதிர்கொள்வதற்கான முடிவுகளைக்கூட டெல்லியே எடுக்கும் நிலை. இனி, டெல்லியின் முடிவே அவர்களது முடிவு! #LetterToBrethren #NDAFails #SayNoToNDA #ADMKFails #TNRejectsAIADMK
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
0
0
3
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ICT வசதிகள் வேகமாக முன்னேறி வருகிறது! மாணவர்களுக்கு நவீன கற்றல் சூழல் உருவாகியுள்ளது! #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும் #DravidianModel #விடியல்பயணம்
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
0
2
9
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களால் உயர்கல்வி பயிலும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர்! #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #வெல்வோம்_ஒன்றாக #DravidianModel #விடியல்பயணம்
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
0
1
10
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஏன்டா டோய்... புடிச்ச எல்லா பொருளையும் உன் போட்டோ போட்டு வச்சியிருக்க... மாட்டிவிட்டதே உங்க ஆளுங்க தா-னு சொல்றாங்க... Election commission, BJP Control-ல தா இருக்கு, நீ இப்ப கூட திமுக-வ தா திட்டுற... 🤦 நீங்க எல்லாம் என்னைக்கு டா திருந்துவீங்க? #TVKFails #TNRejectsTVK
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
1
1
23
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களின் உங்களில் ஒருவன் மடல் #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #வெல்வோம்_ஒன்றாக #DravidianModel #விடியல்பயணம்
தமிழ்
0
0
0
3
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழகத் தகவல் தொழில்நுட்ப அணியினர் ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளங்களில் கழக அரசின் சாதனைகளைப் பதிவிட்டு, அனைத்துத் தரப்பு மக்களிடமும் அதனைக் கொண்டு சேர்க்க வேண்டும்.
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
1
1
11
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் รีทวีตแล้ว
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
✨A truly proud moment for one of our very own sons of the soil and one of Tamil Nadu’s dearest friends in the industry - heartiest congratulations to Thiru. N Chandrasekaran sir ! Being conferred an honorary knighthood by the British Government in recognition of his contribution to strengthening India–UK business relations is a fitting tribute to his tireless work for the betterment of our country, India-UK trade and the Tata Group. We are especially proud that the Tata JLR plant in Ranipet is now India’s crown jewel in UK-India auto trade⚙️ The Tata–Tamil Nadu partnership continues to create high-quality jobs, build global scale capabilities and strengthen our position as a leading industrial hub. Extremely astute, hardworking and most importantly humble and grounded, Thiru.Chandrasekaran has mastered crafts across sectors and in many ways guided us on the right path to build on our industrial strengths. Am sure that with his support and guidance Tamil Nadu too will scale newer heights🌟
Dr. T R B Rajaa tweet mediaDr. T R B Rajaa tweet mediaDr. T R B Rajaa tweet mediaDr. T R B Rajaa tweet media
English
139
620
1.5K
54.6K
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
வெற்றி நிச்சயம்! அதற்கான இலக்கை அடைவதற்கு எவ்வித சமரசமுமின்றி இயக்கத்திற்காக உழைப்பது ஒன்றே இலட்சியம்! @DMKITWing #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #வெல்வோம்_ஒன்றாக #DravidianModel #விடியல்பயணம்
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
1
1
26
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
(2/2) தேசிய குற்ற பதிவேடு ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவில் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் 6ஆவது இடத்தை எட்டியதுதான் எடப்பாடி ஆட்சிக் காலம் ஆகும். #முரசொலி #NDAFails #SayNoToNDA #ADMKFails #TNRejectsAIADMK
தமிழ்
0
0
0
4
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
போதைப்பொருட்கள் அதிகமாகிவிட்டன என்று பொய் சொல்லி போராட்டம் நடத்தி வருகிறார் பழனிசாமி. அவரது ஆட்சிக் காலத்தில் குட்கா விற்பனை அவர்களது ஆசிர்வாதத்துடன் நடந்ததை சி.பி.ஐ. வழக்காக தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருகிறதே! (1/2)
KE.YukendarKumar- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
1
1
22