KARAN

14.3K posts

KARAN banner
KARAN

KARAN

@KaranADMK

கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில துணைச்செயலாளர் - அஇஅதிமுக Deputy Secretary - AIADMK IT WING | Data Analytics | Workout | Books

Chennai เข้าร่วม Temmuz 2018
1.9K กำลังติดตาม8.1K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
KARAN
KARAN@KaranADMK·
எடப்பாடியாரின் PLUS POINTS 🔥🔥🔥
2
149
522
9.3K
KARAN รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.பி. எச்சரிக்கை #SunNews | #ADMK | #EPS | #TVKVijay | #TNAssembly
Sun News tweet media
தமிழ்
16
277
1.3K
32K
KARAN
KARAN@KaranADMK·
@rahulastic He can’t easily cancel the call sheet that voters have given him🤣
English
0
0
12
160
Rahul Tyagi
Rahul Tyagi@rahulastic·
Why is Vijay so sad after becoming CM? In every video and photo he looks fed up and gives the vibe that he is already done. As a body language expert I can see that he is not happy and it is clearly visible. Possible reasons: - He may have fought the election for fun and thought that he might win 4–5 MLAs gain political presence, and continue working in films. But now he has become CM and has no idea what to do next. - He is upset because of his personal life, like divorce and stuff. - He is missing his film life, where everything was fictional and easy, but now as a CM he is getting a reality check and regretting his decision. Whatever the reason, if his heart is not happy doing this work, he should resign and look for happiness.
Rahul Tyagi tweet media
English
752
627
4.3K
658.7K
KARAN รีทวีตแล้ว
KARAN รีทวีตแล้ว
Common Man
Common Man@xDreamere·
ஹாஸ்யம் பண்றான் சார்!
தமிழ்
15
738
2.1K
54.3K
KARAN รีทวีตแล้ว
The Journo ✍️
The Journo ✍️@zeenivazan·
பிராடுகளா... அவன் காரில் இறங்கி வந்து, காலில் செருப்போடு பிரச்சாரம் பண்ணி இருக்கான் தேர்தலில். TVK என்றாலே பொய், பித்தலாட்டம். பிராடு.
TVK COIMBATORE EAST@CbeEastTvk

இதில் என்ன தவறு.? என்னிடம் கார் இல்லை.. காலில் செருப்பு கூட இல்லாமல் அரசு பேருந்தில் சட்டசபைக்கு வருகை தந்து அசர வைத்த கேவி குப்பம் தவெக MLA தென்றல் குமார் #KVKuppam 🥺🙏

தமிழ்
21
1.2K
2.3K
90.2K
KARAN
KARAN@KaranADMK·
குதிரை பேரம் நடத்தும் விஜய்😳
Sanjeevee sadagopan@sanjusadagopan

Thought this was fake news when I first heard it this morning. Chief Minister @TVKVijayHQ has now met the AIADMK splinter group led by SP. Velumani and CV. Shanmugam. The meeting reportedly included several heavyweight former ministers and senior leaders such as C. Vijayabaskar, Natham Viswanathan, MR. Vijayabaskar, KC. Veeramani, KP. Anbalagan, Balakrishna Reddy and others. Never thought I would witness these visuals. Personally, this feels like a politically risky move for the Chief Minister at this stage, as it could damage the clean and alternative image that TVK currently enjoys.

தமிழ்
0
4
52
878
KARAN รีทวีตแล้ว
Kwood Gangster :-)
Kwood Gangster :-)@Kwood_Gangster·
அஜித் ரசிகர்களிடம் பிச்சை எடுத்து ஜெய்சிட்டு விஜய்க்கு ஆதரவு தெரிவிக்குரியே கேவலமா இல்லையா டா... சோறு தான தின்ற இல்ல வேற எதாச்சுமா @SPVelumanicbe ???? 🤡
தமிழ்
16
636
1.9K
88K
KARAN รีทวีตแล้ว
இந்திராணி சுடலைமுத்து #SayYesToWomenSafety&AIADMK
3 கோடி ரூபாய்க்கு சொத்து வச்சிட்டு செருப்பு கூட இல்லாத TVK MLA-ன்னு செய்தி குடுக்கிறீங்களேடா வெட்கமாவே இல்லையா 😡🤦‍♀️
இந்திராணி சுடலைமுத்து #SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
4
98
183
1.8K
KARAN
KARAN@KaranADMK·
@TTVDhinakaran மைனாரிட்டி அரசு இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகுதோ?
தமிழ்
0
2
8
308
KARAN รีทวีตแล้ว
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் - தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல சகிக்கவே முடியாத துர்நாற்றம். கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக மட்டுமே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு S. காமராஜ் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. கடந்த 8 ஆம் தேதியன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த திரு S.காமராஜ் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவாக திரு காமராஜ் அவர்கள் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் திரு விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கடிதம் சமர்பித்ததாக தகவல் வெளியானது. அதனையடுத்து மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுடனான சந்திப்பின் போது திரு S.காமராஜ் அவர்கள் தவெகவினர் கொடுத்த கடிதம் போலி என கடிதம் மூலம் ஆளுநர் அவர்களிடமே தெரிவித்திருந்தாலும், என்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது நான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது. தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். @TVKVijayHQ @TVKPartyHQ
தமிழ்
637
2.5K
7K
301.6K
KARAN รีทวีตแล้ว
Ramesh Prabhu Ramasamy 🚀
Ramesh Prabhu Ramasamy 🚀@RameshprabhuR·
TVK @actorvijay எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மட்டும் சந்திக்கவில்லை!!! MKS அவர்களை கூட சந்தித்து பேசினார். சமரசம் இல்லா சண்டைக்காரன் @EPSTamilNadu அவர்கள் மட்டும் தான். DMK/TVK எதிர்ப்பு வாக்காளர்களுக்கான ஒரே நம்பிக்கை. #WestandwithEPS
Ramesh Prabhu Ramasamy 🚀 tweet media
தமிழ்
10
125
420
3.9K
KARAN
KARAN@KaranADMK·
இந்த வாலாட்டிகள் ஏன் மைனாரிட்டிக்கு வாலாட்டது என்பதன் காரணம் இது தான். மைனாரிட்டி விஜய்யின் ஒரிஜினல் முகம் நாளை சட்டமன்றத்தில் தெரிந்து விடும். வெளிப்படையாக ஆட்சி செய்வேன் என்று சொன்ன விஜய், இந்த வாலாட்டிகளை ஏன் சந்தித்தார் என்று சொல்வாரா?
Arappor Iyakkam@Arappor

முன்னாள் அமைச்சர் SP வேலுமணி ஊழல்கள் மீது அறப்போர் புகாரில் புதிய ஆட்சி நடவடிக்கை எடுக்க வேண்டிய விவரங்கள். 1. சென்னை கோவை மாநகராட்சி ஊழலில் 98 கோடி குற்றப்பத்திரிக்கை தயாராக உள்ளது. SP வேலுமணி மீதான நீதிமன்ற விசாரணைக்கு முன்னாள் சபாநாயகர் ஒப்புதல் கொடுத்துவிட்டார். 2 IAS அதிகாரிகளுக்கான நீதிமன்ற விசாரணை ஒப்புதலை (கந்தசாமி மற்றும் விஜய்கார்த்திகேயன் IAS) மத்திய அரசுக்கே அனுப்பாமல் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கீழ் வேலை செய்த பொது துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர் IAS 20 மாதம் கால தாமதம் செய்தார். அறப்போர் இயக்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த பிறகு வேறு வழி இல்லாமல் நவம்பர் மாதம் 2025 இல் அதை மத்திய அரசுக்கு அனுப்பினார். 7 மாதங்களாக மத்திய அரசு அனுமதி வழங்காமல் இழுத்து அடித்து கொண்டு இருக்கிறது. எங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. சட்ட போராட்டம் தொடர்கிறது. 2. அறப்போர் தொடுத்த ஸ்மார்ட் சிட்டி மற்றும் எம் சாண்ட் ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் SP வேலுமணி மற்றும் பொது ஊழியர்கள் மீது FIR மட்டும் போட்டு விட்டு குற்றப்பத்திரிக்கை தயார் செய்யாமல் திமுக அரசு தனது காலத்தை முடித்தது. இதில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தயார் செய்து தாக்கல் செய்யப்பட வேண்டும். 3. அறப்போர் புகாருக்கு பின் முன்னாள் அமைச்சர் SP வேலுமணி மீது பதியப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் FIR மட்டும் போட்டு விட்டு அதன் மீது இன்று வரை குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்படவில்லை. இந்த வழக்கில் IAS அதிகாரிகள் யாரும் இல்லை என்பதால் இதன் மீது நீதிமன்ற விசாரணை அனுமதி பெற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சபாநாயகர் அனுமதி போதுமானது. அதை கூட திமுக அரசு செய்ய தவறியது. முதல் ஒரு வருடம் மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு அடுத்த 4 வருடம் SP வேலுமணி ஊழல்களை காப்பாற்ற திமுக அரசு பெரிதும் போராடி லஞ்ச ஒழிப்பு துறைக்கும் அழுத்தம் கொடுத்தது. இதை மீறி தான் அறப்போர் தொடர்ந்து நீதிமன்றங்களில் போராடி முதல் புகாரில் குற்றப்பத்திரிக்கை வரையும் இரண்டாம் புகாரில் FIR ம் பதிய வைத்தது. திமுக அரசும், பாஜக அரசும் முன்னாள் அமைச்சர் SP வேலுமணி சம்பந்தமான ஊழல்களை காப்பாற்றியது போல புதிய அரசு காப்பாற்றப் போகிறதா ? அல்லது ஊழல் ஒழிப்பு என்பது சொல் அல்ல செயல் என்று நிரூபிக்குமா ? The Ball is in your court , CM Vijay @CMOTamilnadu @TVKVijayHQ

தமிழ்
0
1
4
140
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
கேள்விப்பட்ட தகவல் உண்மையாக இருந்தால், திடீர் முதலமைச்சருக்கு நாளைக்கு மிகப்பெரிய அதிர்ச்சி இருக்கு 😂🔥
ADMK Tweets tweet media
தமிழ்
143
198
1.8K
231.4K
KARAN
KARAN@KaranADMK·
@sunnewstamil விசில் வேண்டாம் என்று இரட்டை இலைக்கு ஓட்டுபோட்ட மக்களை ஏமாற்றி மைனாரிட்டி விஜயிடம் சரண்டரான வாலாட்டிகள்.
தமிழ்
0
0
2
166
Sun News
Sun News@sunnewstamil·
தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்தித்த முதலமைச்சர் விஜய் விஜயின் கையை எடுத்து தனது கண்ணில் ஒற்றிக் கொண்ட லால்குடி எம்.எல்.ஏ.வும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ் #SunNews | #ADMK | #TVK
தமிழ்
92
417
3.3K
237.7K
KARAN รีทวีตแล้ว
Maridhas
Maridhas@MaridhasAnswers·
தவெக KV குப்பம் MLA பஸ்ஸில் வருகிறார் - அவருக்கு செருப்பு கூட போடுவதற்கு இல்லை எவ்வளவு எளிமையானவர் பிரன்ஸ்... என்று இந்த News 24*7 செய்தி நிறுவனம் மியூசிக் எல்லாம் போட்டு செய்தி வெளியிட்டுள்ளது 2 மணி நேரம் முன்பு... இந்தாடா அந்த ஆளு சொத்து விவரம்... செய்தி நிறுவனம் தான் நடத்துறேங்களா? இல்லை வேறு எதுவுமா? அந்த KV குப்பம் தென்றல் குமார் சொத்து மதிப்பு 2.8கோடி... அதை அவர் வேட்புமனுவில் சொல்லிருக்கும் மதிப்பு. சந்தை மதிப்பு சுமார் 10கோடி இருக்கும்... ஆனா என்ன செய்தி ஓட்டுகிறார்கள்? செருப்பு கூட இல்லை , பேருந்தில் தான் வருவார்.. இப்படி ஒரு MLA பார்க்க முடியுமா பிரன்ஸ்.... எல்லாம் பித்தலாட்டம்... ரூட் மாபியா வச்சு இப்படி செண்டிமெண்ட் முட்டாளாக மாற்றி பரப்பிருக்கானுக.. இப்போதும் பரப்புகிறார்கள்... மொத்த தேர்தலும் செண்டிமெண்ட் முட்டாள்களாக இளைஞர்களை தூண்டி வெற்றி பெற்று இன்றும் அதையே பரப்பிட்டு இருக்கானுக..
Maridhas tweet mediaMaridhas tweet media
தமிழ்
159
2.9K
6K
191.3K
KARAN รีทวีตแล้ว
Maridhas
Maridhas@MaridhasAnswers·
சில நாட்கள் முன் தவெக புதிய துணை சபாநாயகர் அமர்ந்து இருந்த சேர் இது. இப்போது மாநிலத்தின் சட்டமன்றத்தில் சபாநாயகர் சேர் இவருக்கு. பரவால எவன் என்னனு பார்க்கமல் ஓட்டு போட்டு தள்ளிருக்கானுக - Gen Z தலைமுறை இல்லை இது insta ஜாம்பி தலைமுறை. ஆடை ஆபாச வீடியோ instaவில் பார்க்கும் போது இடையில் 1 நிமிட அரசியல் sentiment வீடியோ தான் இவனுக தெரிந்த மொத்த அரசியலே.. எனவே ஒவ்வொருத்தன் தகுதியும் செம்ம.. சாமாணியன் சட்டமன்றம் வரவில்லை, சாணி உருட்ட கூட தகுதியில்லாதவன் எல்லாம் insta சினிமா போதையில் MLA ஆகி உள்ள வந்துட்டானுக தெளிவா தெரியுது.. ஒன்று இரண்டை தவிர.. லாட்டரி மார்டீன் மாபியா + ரூட் மாபியா = TVK.
Maridhas tweet media
தமிழ்
178
2.9K
6.6K
213.7K
KARAN
KARAN@KaranADMK·
தீயசக்தி கூட்டணி கட்சிகளின் தயவில் தான் இந்த மைனாரிட்டி தவெக ஆட்சி அமைத்திருக்கு. இப்படியெல்லாம் குத்தி காட்டினா கோபம் வரனும் குமாரு, உம்ன்னு இருக்க கூடாது…
தமிழ்
0
7
37
1.1K
KARAN
KARAN@KaranADMK·
@rajakumaari மைனாரிட்டி தவெகவை காக்க குதிரை பேரமா?
தமிழ்
0
1
8
81
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
ஜோசியருக்கு எதுக்கு அரசு பதவி @CMOTamilnadu ? நீங்கள் வென்றது ஜோசியத்தால் அல்ல , ஜாதி மதங்கள் கடந்து வாக்களித்த ஏழை வர்கத்தால் ! உங்களுக்கு வாக்களித்தவர்களை அவமானப்படுத்தும் செயல் இது !!
Prashanth Rangaswamy tweet media
தமிழ்
626
968
3.4K
211.4K