Aura

134.2K posts

Aura banner
Aura

Aura

@Krawlin

Vision. Mission. Lesson.

เข้าร่วม Aralık 2010
699 กำลังติดตาม16.2K ผู้ติดตาม
Aura
Aura@Krawlin·
@aaram Reality. Enna panna mudiyum. Udhay na stand edukkanum
Indonesia
0
0
0
34
Aura
Aura@Krawlin·
பணக்காரர்கள் இப்படித்தான் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்வார்கள்... நாமாவது அரசியல் பேசுவோம்..
psankar@psankar

அரசியல் எல்லாம் பணக்காரர்கள் பார்த்துக்கொள்வார்கள். நாம் போய் நம் பிழைப்பைப் பார்ப்போம்.

தமிழ்
0
0
1
127
Aura
Aura@Krawlin·
@aaram He s 70+. Generosity. We cant change him.
English
1
0
0
34
Aura
Aura@Krawlin·
.. க்காளி போடாங்குட்டு.. நாந்தேன் கிடைச்சனா ஒனக்கு..
Aura tweet media
தமிழ்
0
0
2
92
Aura
Aura@Krawlin·
Aura tweet media
ZXX
1
1
8
363
Aura
Aura@Krawlin·
Route மாபியா பத்தி திரையுலகத்துல எல்லாருக்குமே தெரியும். ஒவ்வொரு இன்டர்வியூலயும் விஜய் அஜித் பத்தி கேள்வி வரும்போது பம்மிருவானுக. குறிப்பா விஜய் பத்தி நெகடிவா பேசுனா பிலுபிலுன்னு புடிச்சு உலுக்கிருவானுகன்னு பயம்.. அதை அப்டியே உசுப்பேத்தி இங்க கொண்டு வந்து இறக்கி விட்டானுக.
தமிழ்
0
32
57
811
Aura
Aura@Krawlin·
@TRBRajaa அய்யா உடனடியாக ஒரு Counter Wing Insta SM ல தொடங்குங்கய்யா. நான் முதல்வன்னு ஒரு திட்டம் இருக்கிறதே இவங்களுக்குத் தெரியாதே. அத நிறுத்துனா போராட்டம் பண்ணுனா எவனுக்கு புரியாதுங்கய்யா. என்ன போராட்டம் ஏன் போராட்டம்ன்னு புரிய வைக்கவாவது ஒரு War Room ஸ்டார்ட் பண்ணுங்கய்யா. Time இல்ல.
தமிழ்
0
1
3
571
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
Highly disheartening to learn that Faculty of #Nanmudhalvan are being threatened with termination. This will spoil the lives of hundreds of UPSC CSE Prelims aspirants !!! The #DMK and our Leader will NOT ALLOW THIS TO HAPPEN. We STAND WITH THE STUDENTS. We will protect your interests. Our Leader will protect your future and that of every one trying to gain the wealth of knowledge in #TamilNadu. Come what may. Let whoever is behind this attempt beware that we will not stay mute spectators EVEN IF ONE SINGLE #DravidianModel scheme is disrupted. We will continue to fight for the rights and growth of TN. #DMK #திமுக
நீலன்@Neelantwitz

1/5 My friends are currently enrolled and working in the Naan Mudhalvan UPSC CSE Prelims program, and they are in a state of panic. They have just been informed that contract faculties and mentors may be withdrawn. With the Prelims exam scheduled for May 24,

English
101
1.5K
3.6K
253K
Aura
Aura@Krawlin·
பாசிசம் ≠ பாயாசம்..
Aura tweet media
தமிழ்
0
2
2
193
Aura
Aura@Krawlin·
ஹங்கேரில இதோட விலை 400 கோடி. நம்மகிட்ட வெறும் 100 கோடி தான்.. விஷயம் டாப் சீக்ரட். சிங்கிள் பேமென்ட். யாரு எந்த பட்டன்ல அழுத்துனாலும் ஒட்டுமொத்த ஓட்டும் உங்களுக்கே விழும். ஓகே னு ஒரு வார்த்தை சொல்லுங்க சார். ஒரு பய கேக்கமுடியாது..
Aura tweet media
Dr. Senthazal Ravi@senthazalravi

ஹங்கேரியில் விக்டர் ஓர்பான் இப்படி Insta, tiktok AI based மென்பொருட்களால் தான் வீழ்த்தப்பட்டார். ஒரு தொகுதிக்கு 100 சி எல்லாம் செலவு பண்ணுறீங்க மொத்த தமிழ் நாட்டுக்கும் அவ்வளவு தான் ஆகும். நான் சொல்லி பார்த்தேன் யாரும் கேக்கல. உதாரணமா PEN CEO வா மணிகண்டன் ரிப்ளை கூட பண்ணல.

தமிழ்
0
5
12
2.5K
Aura
Aura@Krawlin·
@kiv_sarth Kurukkusaal means im going in one direction. U r going cross sectional. Vp needs bashing n sk film shelved was a good thing.
English
0
0
0
7
Aura
Aura@Krawlin·
வெளில இருக்கவனுங்களுக்குத் தெரியாது. ஆனா அவன் வீட்டுப் பிரச்சனை தெரிஞ்சும், வில்லனுக்கு சொந்தப் பையன் பேரு சஞ்சய்ன்னு வச்சு கிளைமாக்ஸ்ல போட்டுத் தள்ளுற மாதிரி எழுதி அந்த நார்சிஸ்ஸிஸ்ட்க்கு சொறிஞ்சு விட்ட sadist.. நீலாம் நல்லது கெட்டது பேசுற..
venkat prabhu@vp_offl

நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்!!! நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்

தமிழ்
9
598
1.7K
45.3K
Aura
Aura@Krawlin·
கேஸ் சிலிண்டர் விலை 1000 ரூபாய் உயர்வை எதிர்த்துப் போராட்டம் - 0 தேர்தல் எதிரி தவெகவை ஆட்சி அமைக்க வேண்டி போராட்டம் - 1
Selvaperunthagai K@SPK_TNCC

ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்.

தமிழ்
0
1
1
151
Aura
Aura@Krawlin·
தேர்தலின்போது எதிரியாக போட்டியிட்ட தவெகவை ஆட்சி அமைக்கவிடாத ஆளுநர் மற்றும் தங்களின் மத்திய எதிரியான பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தும் காங்கிரஸ் போராட்டம் வெற்றிபெற்றதும், பாஜகவின் ஆதரவில் ஆட்சி அமைக்கப்போகும் தேர்தலின் பின் கூட்டணியான தவெகவை விட்டு வெளியேறி வேடிக்கை பார்க்கும்
Selvaperunthagai K@SPK_TNCC

ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்.

தமிழ்
0
0
0
135
Aura
Aura@Krawlin·
எதிரி பாப்பாத்தின்னா அந்த எதிரிக்கு எதிரி நமக்கும் எதிரி அப்டிங்கற மனு தத்துவ அடிப்படையில் பங்களாவைப் புடுங்குன பாப்பாத்திக்கு எதிரியான திமுகதான் OG எதிரினு வாழ்ந்துட்டு வரானுக. கொடநாடுல வாட்ச்மேன் கக்கூஸ்கிட்ட மூக்கப்புடிச்சுட்டே மூனு நாள் நிக்கவச்ச அம்மா வாழ்க சொன்ன விஜய் போல.
Balu@balu_gs

கங்கை அமரன் வாரிசுக்கு திமுக மேல எதுக்கு இவ்வளவு வன்மம்..🤔

தமிழ்
0
5
8
447
Aura
Aura@Krawlin·
குருட்டாம்போக்கு குத்து அணின்னு ஒன்னு ரெடி பண்ணி மூடன் மணி அய்யாவைப் போட்டுவிடணும்.. என்னத்தையாவது கிண்டு இதுக்கு வேணும் எண்டுன்னு ஒரு டார்கெட் கொடுத்துரனும்..
பேராசான்@moodanmani20

Insta வை திறந்தா முதல் ரீல் சங்கவிக்கு & ஶ்ரீவித்யாக்கு சோப்பு போடுற ரீல்ஸ் வர மாதிரி ட்ரோல் பண்ணணும். இன்ஸ்டாவை விட்டு ஓடவிடனும்.

தமிழ்
0
0
0
316
Aura
Aura@Krawlin·
Dear All. Keep this in WA Status. Not to mention anything. Just Keep This. Being silent to all complaints is not good. Dont argue. Just Keep on talking truth n move on.
Aura tweet media
English
1
3
1
179
Aura
Aura@Krawlin·
ஆனா இதுல விஷேசம் என்னன்னா இவங்களத் தான் intellectuals ன்னு நாமளும் நம்புறோம். கழகமும் நம்புது. நெறைய பேருக்கு பதவியும் கொடுக்குது. நீங்க ரியாலிட்டியும் இல்ல. திமுகவும் இல்ல. முழுக்க உங்க அரசியல் அறிவைத் திணிக்குற Twitter Influencers. அவ்வளவே. இனியாவது இந்த நிலைமை மாறட்டும்.
தமிழ்
0
1
0
133
Aura
Aura@Krawlin·
இங்க நாம மதிக்குற நிறைய திமுக ஆளுங்களுக்கு, திமுக மேல இருக்க நம்பிக்கையைவிடத் தான் ஒரு திறமையான அரசியல் பார்வையாளன் அப்டிங்கற இமேஜ் மேல பிடிப்பு அதிகம். அதனால தான் எல்லா பக்கமும் உருட்டுறது, சர்காசம் பன்றேன்னு புளிப்பு காமெடி பண்றது எல்லாம். நீங்க அவ்ளோ intellectualலாம் இல்லடா.
Deep Dawg@_Deep_Dawg

கண்ட நாயிங்க கெளப்பி விட்ட வதந்திக்கு நடுராத்திரில கழகம் பதில் சொல்லனுமா.. பண்ணிடாத தலைவானு அட்வைஸ் மயிரு வேற.. இதுக்கு வாய்ப்பே இல்லனு அடிச்சு ஊண்டனும் டா.. அவன் தான் கழக உடன்பிறப்பு

தமிழ்
1
2
1
296