Balaji M S (MSB)

31.1K posts

Balaji M S (MSB) banner
Balaji M S (MSB)

Balaji M S (MSB)

@MSBalajiMSB

Social Media State President @BJP4Tamilnadu | Civil Engineer | Builder | Film Maker

Chennai, India เข้าร่วม Aralık 2009
1.1K กำลังติดตาม12.2K ผู้ติดตาม
Balaji M S (MSB)
Balaji M S (MSB)@MSBalajiMSB·
இன்றைய தேனி சுற்றுப்பயணத்தின் ஒரு நிகழ்ச்சியாக சமுதாயத் தலைவர்களை அவர்கள் இல்லத்தில் சென்று சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் 12 ஆண்டு கால சாதனைகளை குறித்து பேசி அவர்களுக்கு மரியாதை செய்த தருணம்... #JaiModi #12YearsOfSeva
Balaji M S (MSB) tweet mediaBalaji M S (MSB) tweet mediaBalaji M S (MSB) tweet mediaBalaji M S (MSB) tweet media
Theni Allinagaram, India 🇮🇳 தமிழ்
1
2
9
356
Balaji M S (MSB) รีทวีตแล้ว
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
திருவள்ளுவரின் உடை விஷயத்தில் ஆர்வம் காட்டிய நீங்கள், தமிழக மக்களின் உயிர் விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஏன் திரு. @arunraajkg அவர்களே? தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த தவெக நிர்வாகியான 19 வயது ஆகாஷ் என்பவருக்கு பாம்பு கடித்ததாகவும், சிகிச்சைக்காக அவரை வி.கே.புதூர் அரசு மருத்துவமனை, ஆலங்குளம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்ற போது கதவைக் கூட திறக்காமல் ஊழியர்கள் காட்டிய அலட்சியத்தால் ஆகாஷ் அநியாயமாக உயிரிழந்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை பதறச் செய்கின்றன. தமிழகத்தில் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து, அரசு மருத்துவமனைகளில் நிகழும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பொருட்படுத்தாமல், நீங்களும் உங்கள் முதல்வரும் திருவள்ளுவரின் மதத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பது வெட்கக்கேடு. நீங்கள் சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற புதிதில், அரசு அமைச்சர்கள் எல்லாம் இனி அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெறுவோம் என வீராப்பாக வசனம் பேசினீர்களே, இதுவரை எத்தனை அமைச்சர்கள் எந்த அரசு மருத்துவமனையில் எம்மாதிரியான சிகிச்சைகள் எடுத்துக் கொண்டார்கள் என்ற அறிக்கையை வெளியிட முடியுமா? அப்படி ஏதாவது ஒரு அமைச்சர் அரசு மருத்துவமனையின் பக்கம் தலை காட்டியிருந்தால் கூட, இந்நேரம் அவற்றின் தரம் ஓரளவு உயர்ந்திருக்கும். இனியாவது, எளிய மக்களின் உயிர்களை அலட்சியப்படுத்தாதீர்கள். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முறையான ஆய்வுகள் மேற்கொண்டு தரமான சிகிச்சைகளுக்கு வழிவகுங்கள்!
Nainar Nagenthran tweet media
தமிழ்
0
28
54
1.6K
Balaji M S (MSB) รีทวีตแล้ว
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
தவெக ஆட்சியில் நடந்த கொடூர குற்றங்களை ஆதாரத்துடன் பட்டியலிட்டு, பெண்கள் பாதுகாப்பு குறித்து எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று முதல்வர் @TVKVijayHQ நோக்கி கேள்வி எழுப்பிய நமது தலைவர் திரு.@NainarBJP அவர்கள்!
தமிழ்
0
13
17
545
Balaji M S (MSB) รีทวีตแล้ว
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
சினிமா நடிகர்களையும் தயாரிப்பாளர்களையும் சந்திக்கும் முதல்வர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை - நமது தலைவர் திரு.@NainarBJP அவர்கள்!
தமிழ்
1
13
23
536
Balaji M S (MSB) รีทวีตแล้ว
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
உங்கள் நிர்வாகத்தாலும், நிர்வாகிகளாலும் சிதைக்கப்பட்ட சட்டம்-ஒழுங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஆறுதல் சொல்லக்கூட மனமில்லையா திரு. ஜோசப் விஜய் அவர்களே? - நமது தலைவர் திரு. @NainarBJP அவர்கள்.
BJP Tamilnadu tweet media
தமிழ்
1
13
24
669
Balaji M S (MSB) รีทวีตแล้ว
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
தவெகவின் திறனற்ற நிர்வாகத்தைக் கண்டித்து இன்று முன்னுரை எழுதத் தொடங்கிவிட்டோம். தவெகவிற்கான முடிவுரையை எழுதும் வரை எங்கள் போராட்டம் ஓயாது தொடரும்.. - நமது தலைவர் திரு.@NainarBJP அவர்கள்.
BJP Tamilnadu tweet media
தமிழ்
4
9
12
376
Balaji M S (MSB) รีทวีตแล้ว
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
"தவெக ஆட்சியில் ஓயாமல் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து தமிழக பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய தவெக அரசைக் கண்டித்து, @BJP4TamilNadu சார்பில் இன்று சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சிகரமாக நடைபெற்றது. தவெக அரசு பொறுப்பேற்று குறுகிய காலமே ஆன நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் மற்றும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக அரங்கேறி வரும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் மற்றும் கொடூர குற்றச்செயல்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவமும், கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட சம்பவமும் தமிழக மக்களின் மனதை உலுக்கியுள்ளன. இத்தகைய மனிதநேயமற்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கடும் கேள்விகளை எழுப்புகிறது. இந்த சூழ்நிலையில், மாநிலத்தின் முதல்வர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்கள் இதுகுறித்து உறுதியான நிலைப்பாட்டையோ, மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலான தெளிவான நடவடிக்கைகளையோ வெளிப்படுத்தாமல் மௌனம் காக்கிறார் என்பதைக் தமிழக பாஜக கடுமையாகக் கண்டிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக சட்ட அமலாக்க அமைப்புகளை மேலும் வலுப்படுத்துதல், குற்றவாளிகளுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனைகளை உறுதி செய்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் நீதி வழங்குதல் உள்ளிட்ட அவசர நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்துகிறது. தமிழகத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறும் அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (1/2)
Nainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet media
தமிழ்
7
41
71
7.2K
Balaji M S (MSB) รีทวีตแล้ว
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
பாலியல் வன்கொடுமைகளை தவெக அரசு தடுக்க தவறியுள்ளது - நமது தலைவர் திரு.@NainarBJP அவர்கள்!
தமிழ்
0
13
16
339
Balaji M S (MSB) รีทวีตแล้ว
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
பிரான்சின் எவியான் நகரில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் சிறப்புக் கூட்டத்தில் "மனிதகுலமே முதன்மை" என்ற மாபெரும் தத்துவத்தை உலக நாடுகளுக்கு முன்வைத்த பிரதமர் திரு.@narendramodi அவர்கள்!
தமிழ்
0
13
26
477
Balaji M S (MSB) รีทวีตแล้ว
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
கல்வி கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளுக்கு வக்காலத்து வாங்கும் தவெக அமைச்சர். இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா? முதல்வர் @TVKVijayHQ
தமிழ்
1
21
39
956
Balaji M S (MSB) รีทวีตแล้ว
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Pleased to meet President Trump in Evian. We reviewed the sustained progress in our bilateral cooperation in trade, energy, defence, technology and people-to-people ties. Conveyed India’s appreciation on the progress in the efforts for restoring peace and stability in West Asia. Keeping the Strait of Hormuz open is vital for the global economy. Reiterated the importance of ensuring the safety and security of civilians, including seafarers. @realDonaldTrump
Narendra Modi tweet media
English
3K
8.8K
68.2K
2.9M
Balaji M S (MSB) รีทวีตแล้ว
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
நிதி நிலை குறித்த வெள்ளையறிக்கை வெளியிட்டால் போதுமா..? செயல் திட்ட அறிக்கையை வெளியிடுங்கள் முதலமைச்சரே..! திமுக அரசின் ஊழலை சொல்லி நீங்கள் தப்பிக்க முடியாது..! முந்தைய அரசின் வரலாற்று ஊழல் காரணமாக அதிருப்தி அடைந்த தமிழக மக்கள், மாற்றத்தை எதிர்பார்த்து தான் தவெக அரசுக்கு வாக்களித்தனர். ஆனால் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாத காலத்திற்கு பின்னரும் முந்தைய அரசு மீது புகார் கூறியே தவெக அரசு நாட்களை நகர்த்த முடியாது. இந்த வெள்ளையறிக்கை மூலம் தவெக அரசு என்ன சொல்ல வருகிறது? தேர்தல் பிரசாரத்தின் போது அள்ளிக் வீசிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மறைமுகமாக தவெக அரசு சொல்கிறதா? கடந்த திமுக ஆட்சியில் நடந்த அவலங்களை, ஊழல், தவறான நிதி மேலாண்மை போன்ற காரணங்களை காட்டிவிட்டு நீங்கள் சும்மா இருக்க முடியாது. முதலமைச்சர் திரு.@TVKVijayHQ அவர்களிடம் தமிழக மக்கள் எதிர்பார்ப்பது, அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை தான். முந்தைய அரசின் அவலங்களை கூறி அவர் தப்பித்துக் கொள்ள முடியாது கொடுத்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்ற போகிறோம்? தமிழக அரசின் நிதி மேலாண்மை திட்டம் என்ன? என்பதை விளக்கும் செயல் திட்ட அறிக்கையையும் வெளியிட வேண்டும். திமுக அரசு ஏற்படுத்திய நிதிச்சுமையை சுட்டிக்காட்டுவதை தாண்டி, அதனை சரி செய்வதற்கு இருக்கும் வழிகள் என்ன? நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு இருக்கும் திட்டம் என்ன? என்பதையெல்லாம் தமிழக மக்களுக்கு தெரிய படுத்த வேண்டிய கடமை தவெக அரசுக்கு இருக்கிறது. திமுகவின் தவறுகளுக்குள் ஒளிந்து கொள்ள தவெக அரசு முயலக்கூடாது. வாக்குறுதி அளித்தபடி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திட தவெக அரசு முனைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
Dr.L.Murugan tweet mediaDr.L.Murugan tweet media
தமிழ்
10
15
28
1.4K
Balaji M S (MSB)
Balaji M S (MSB)@MSBalajiMSB·
தமிழக பாஜக சார்பில் மாநிலத்திலிருந்து மாவட்டத்திற்கு இரண்டு அல்லது மூன்று பேர்கள் ஒவ்வொரு அமைப்பு மாவட்டத்திற்கும் சென்று இரண்டு நாட்களில் சுமார் 13 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சுற்றுப்பயணம் சென்று கட்சி பணி செய்ய மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்களால் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.. அதனடிப்படையில், எனக்கு தேனி மாவட்டம் ஒதுக்கப்பட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு.P.M.ராஜேந்திரன் அவர்கள் கடலூர் திரு.M.A.மனோகர் ராஜன் அவர்கள் ஆகியோருடன், இன்று காலை இச்சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக, தேனி மாவட்டம் உத்தமபாளையம் தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்தோம்.. உடன் மாவட்டத்தலைவர் திரு‌.@RajapandiyanBJP, மாவட்ட பொதுச்செயலாளர் திரு.வினோத் குமார், மண்டல் தலைவர் திரு‌.நாகவேல் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் மாநில செயலாளர் திரு.@vasbalaji மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.. திருக்காளாத்தீஸ்வரர் அருள் செய்யட்டும், உலகம் நலம் பெறட்டும். #வெல்க_பாஜக
Balaji M S (MSB) tweet mediaBalaji M S (MSB) tweet media
தமிழ்
2
7
21
448
Balaji M S (MSB)
Balaji M S (MSB)@MSBalajiMSB·
பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் திரு.@SuryahSG அவர்களின் தாயார் திருமதி.காஞ்சனா அவர்கள் இன்று (18-06-2026) அதிகாலை இறைவனடி சேர்ந்தார்கள். அன்னாரது ஆத்மா ஷாந்தியடைய‌ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ௐ ஷாந்தி
Balaji M S (MSB) tweet media
தமிழ்
36
12
65
5.2K
Balaji M S (MSB) รีทวีตแล้ว
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்காத தவெக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம். நமது மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்கள் அழைக்கிறார் வாரீர்!!
BJP Tamilnadu tweet media
தமிழ்
3
12
26
697
Balaji M S (MSB) รีทวีตแล้ว
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
நமது பிரதமர் திரு.@narendramodi அவர்கள் பாதுகாப்புத் துறையில் முழு கவனம் செலுத்தி, ரூ.1.54 லட்சம் கோடிக்கு உற்பத்தி செய்து, அதை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து, பழைய இந்தியாவா இது? என உலகத்தையே ஆச்சரியப்பட வைத்துள்ளார். #12YearsOfSurakshitBharat
தமிழ்
0
21
38
645
Balaji M S (MSB) รีทวีตแล้ว
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
பிரதமர் திரு.@narendramodi அவர்களின் 12 ஆண்டு கால ஆட்சியில் பாதுகாப்புத் துறையில் சாதிக்கும் பாரதம்!!! #12YearsOfSurakshitBharat
தமிழ்
0
15
25
657
Balaji M S (MSB) รีทวีตแล้ว
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமையிலான 12 ஆண்டு கால ஆட்சியில் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை நோக்கி முன்னேறும் பாரதம்!!! #12YearsOfSurakshitBharat
BJP Tamilnadu tweet media
தமிழ்
0
11
18
736
Balaji M S (MSB) รีทวีตแล้ว
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
பாதுகாப்புத் துறையில் அந்நிய நாடுகளைச் சார்ந்திருந்த காலம் மாறி, அசைக்கமுடியாத தற்சார்பை (Atmanirbhar Bharat) அடைய பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு எடுத்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க துணிச்சலான முடிவு இது! 💪
BJP Tamilnadu tweet media
தமிழ்
1
14
30
417
Balaji M S (MSB) รีทวีตแล้ว
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
இன்று நமது மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்களின் செய்தியாளர் சந்திப்பு
தமிழ்
1
6
11
385