Manoj Arivu
26.5K posts

Manoj Arivu
@Manoje_thoughts
முயற்சி திருவினையாக்கும்🚶♂️










இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார். அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும். ராஜா என்றும் ராஜாதான்! ♥️ @ilaiyaraaja #HBDIlaiyaraaja


என்ன வடக்கு effect எல்லாம் 20நாள்ல கொடுக்குறாங்க?! திருப்பரங்குன்றம் Files ஆவணப்படம் திரையிட காவல்துறை அனுமதிக்கவில்லை! தீபம் ஏத்திடுவானுங்க இந்த வருசம்!

#JUSTIN தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டுப் பாலியல் கொடுமை செய்ததாக தவெக நிர்வாகிகள் இருவர் கைது #Thoothukudi #Srivaigundam #TVK #Arrest #SexualHarrasment #News18Tamilnadu | News18Tamil.com














