கத்தி(எ)கதிரேசன் 😎

251.4K posts

கத்தி(எ)கதிரேசன் 😎 banner
கத்தி(எ)கதிரேசன் 😎

கத்தி(எ)கதிரேசன் 😎

@Master_Mahiii

விஜய் அண்ணா உயிர்😻 |ᴋᴀᴀᴛᴜ ʙᴜᴊᴊɪ'ꜱ ᴀᴅᴍɪɴ😎| Bᴇsᴛꜰʀɴᴅ @Fairydolllzzz💃🕺

TN 55 😎 เข้าร่วม Mayıs 2017
8.1K กำลังติดตาม38K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
கத்தி(எ)கதிரேசன் 😎
" எனக்கு விஜய் சார் மீது நிறைய மரியாதை உள்ளது , நான் #Beast திரைப்படத்தை பார்த்து ரசிப்பேன் " ~ KGF Star Yash 🔥
தமிழ்
49
1.1K
4.3K
0
கத்தி(எ)கதிரேசன் 😎 รีทวีตแล้ว
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
ஒரு விரல் புரட்சியே
தமிழ்
1
380
1K
6.1K
கத்தி(எ)கதிரேசன் 😎 รีทวีตแล้ว
TD....❥
TD....❥@MiniiGirl__·
உன் ஆளு உன் இடம் எனக்கு பயம் இல்ல அதுக்கு இதுதான் Sample 😂🔥 துரேந்தலதா 🫡
தமிழ்
3
71
129
1.7K
கத்தி(எ)கதிரேசன் 😎 รีทวีตแล้ว
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
திருநர்களை மானுடமாக அங்கீகரித்த நாள் இன்று. அனைத்து திருநர் தோழர்களுக்கும் எனது 'தேசிய திருநர் தின' நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். திருநர் தோழமைகளின் பக்கம் எப்பொழுதும் நாங்கள் இருக்கிறோம். #TransDay
தமிழ்
2
290
995
12K
கத்தி(எ)கதிரேசன் 😎 รีทวีตแล้ว
❤️ Mohan 🔥 TVK 💛 CSK 🦁
திருட்டு திமுக 🤡கொத்தடிமைகல் Fraud தனம், போலி தலித் அரசியல் பேசும் திருமா முகத்திரையை கிழிச்சு vitrukkapla 👌
தமிழ்
0
43
77
822
கத்தி(எ)கதிரேசன் 😎 รีทวีตแล้ว
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை கைவிடப்பட வேண்டும்! இந்திய நாட்டின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்! 'அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா, 2026' என்ற தொகுதி மறுசீரமைப்புக்கான சட்ட மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. மக்கள் தொகையினை அடிப்படையாக வைத்து தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் முன்மொழிவுகளை இந்த மசோதா கொண்டிருக்கிறது. இந்திய நாட்டின் நிலையான வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கும் தேவையான 'மக்கள் தொகை கட்டுப்பாடு' ஆகிய திட்டங்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் சரியாகப் பின்பற்றி வந்திருக்கின்றன. இதற்கான 'தண்டனையாக' தற்போது, தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான போக்கை ஒன்றிய பாஜக அரசு கையில் எடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தற்போது நடக்கவிருக்கும் முன்மொழிவுகள் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் * நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வடமாநிலங்களை ஒப்பிடும்போது தென் மாநிலங்களுக்கு சொற்ப அளவே உயரும் * வடமாநில உறுப்பினர்கள் மற்றும் தென் மாநில உறுப்பினர்கள் இடையேயான விகிதாச்சார வித்தியாசம் பன்மடங்கு அதிகரிக்கும் * நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களுக்கான குரல்வளை நெறிக்கப்படும். தென் மாநிலங்களின் மொழி மற்றும் கலாசார உரிமைகள் சார்ந்த தேவைகள் மட்டுப்படுத்தப்படும் * இந்திய நாட்டிற்கான செயல்திட்டங்கள் வகுப்பது, புதிய சட்டம் இயற்றுவது ஆகியவற்றில் தென் மாநிலங்களின் குரல்கள் ஒரு பொருட்டே இல்லாமல் போகும் * ஏற்கனவே தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு நடக்கும் பாரபட்சமான நிதிப்பகிர்வு இன்னும் மோசமான நிலையை எட்டும் * புதிய திட்டங்கள் வகுக்கும்போது மக்கள் தொகையைக் காரணம் காட்டி தமிழ்நாட்டிற்கான போதுமான நிதி கேள்விக்குறியாக நேரிடும் * ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஏற்றத்தாழ்வு தலைவிரித்தாடும் * தேர்தலில் ஜெயிக்க ஒருசில வடமாநிலங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்ற நிலை உருவாகி, தென் மாநில நலன் முற்றிலும் புறக்கணிக்கப்படும் இவ்வாறு, தென் மாநிலங்களின் அதிகாரம், பிரதிநிதித்துவம், நிதிப் பகிர்வு ஆகிய அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க வாய்ப்புள்ள இந்த நடவடிக்கை இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு விரோதமானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பே பன்முகத்தன்மையை பேண வேண்டும், வாய்ப்புகளைப் பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என்பதே. இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாப்பது இந்திய குடிமக்களாகிய நமது அனைவரின் கடமை. எனவே, தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, தற்போது தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள முயல்வதை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்
4
745
1.7K
18.7K
கத்தி(எ)கதிரேசன் 😎 รีทวีตแล้ว
CTR.Nirmalkumar
CTR.Nirmalkumar@CTR_Nirmalkumar·
நேற்று மக்களின் சிறப்பான வரவேற்புடன் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு…
தமிழ்
10
475
1.7K
8.5K
கத்தி(எ)கதிரேசன் 😎 รีทวีตแล้ว
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
தீய சக்தி தி.மு.க-வின் ஊழல் பணம், அடாவடித் தி.மு.க-வினரின் ரவுடித்தனம், இவை இரண்டுக்கும் தலைமைதாங்கும் அந்தக் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின், அதிகார போதைக்கு, 25 வயதேயான இளம்பெண் பலி கொடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை காவல்துறை அறிக்கை மூலம் அறிந்து கொண்ட ஒட்டுமொத்தத் தமிழகப் பெண்களும் தீயசக்தி தி.மு.க-விற்கு எதிராகக் கொந்தளித்துப்போய் உள்ளனர். வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் விஷக் கலாச்சாரத்தை முதன்முதலில் தமிழ்நாட்டில் விதைத்தது தீய சக்தி தி.மு.க! அந்த விஷக் கலாச்சாரத்தில் ஊறித் திளைத்து முழுவதும் நஞ்சாகிப்போன தி.மு.க-வினர், திருச்சி மாவட்டம், வாழைக்காடு கிராமத்தில், ஓட்டுக்குப் பணம் கொடுத்து, வாக்காளர்களை விலைபேசும் ஊழல் வேலையை நூதன முறையில் செய்துள்ளனர்; பணமாகக் கொடுப்பதை கொஞ்சம் மாற்றி, 8 ஆயிரம் ரூபாய்ப் பரிசுப் பொருள் கூப்பன்களாக வாழைக்காடு கிராமத்தில் கடந்த 13-ஆம் தேதி கொடுத்துள்ளனர். விஞ்ஞான முறையில் ஊழல் செய்த பாராம்பரியத்திலிருந்து வந்தவர்களிடம் தமிழ்நாட்டு வாக்காளர்கள் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? ஊழலில் ஊறித்திளைத்து ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் சுரண்டி, ஆயிரக்கணக்கான கோடிகளில் பணத்தைக் கொள்ளையடித்து வைத்துள்ள தீய சக்தி தி.மு.க-வின் தலைவரும், முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டான், எப்படியாவது இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற பதவி வெறியில் சுற்றிக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு பகுதியாக, அவர் கொள்ளையடித்து அள்ளி வைத்துள்ள ஊழல் பணத்தில் கொஞ்சம் கிள்ளிக் கொடுப்பதைப்போல, வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் கூப்பன் விநியோகம் நடைபெற்றுள்ளது. முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடி உத்தரவின்படியே ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் இந்தச் செயல் தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. "கொள்ளையடிக்கும் பணம் எல்லாம் தன் குடும்பத்திற்கு மட்டும்..." என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதைப்போலவே, அவருடைய தொண்டர்களும் வாழைக்காடு கிராமத்திலும் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் செயல்பட்டுவருகின்றனர். வாக்காளர்களுக்கு கொடுக்கச் சொல்லி தலைமை கொடுத்த பரிசுக்கூப்பன்களை, முழுமையாக வாக்காளர்களுக்குக் கொடுக்காமல், தி.மு.க-வினரே சுருட்டிக் கொள்ளும் வேலையைச் செய்துள்ளனர். இதை அதே ஊரைச் சேர்ந்த சிந்துஜா என்ற 25 வயதுப் பெண் தட்டிக் கேட்டுள்ளார். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அராஜகத் தி.மு.க-வினர், சிந்துஜாவைக் முடியைப் பிடித்து அடித்துக் கீழே தள்ளி, துடைப்பத்தால் அடித்து அவமானப்படுத்திக் காயப்படுத்தி உள்ளனர். தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாத சிந்துஜா, வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிந்துஜா மரணத்தின் வடிவம் நமக்குத் தற்கொலையாகத் தெரியலாம். ஆனால், அவரை அந்த முடிவுக்குத் தள்ளியது பேராசையும் அராஜக வெறியும் கொண்ட தி.மு.க-வினர்; பழி-பாவங்களுக்கு அஞ்சாமல், தி.மு.க-வினர் இந்த நாச வேலையில் ஈடுபட்டதற்குக் காரணம், அவர்களைப் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும், தமிழ்நாட்டின் தீய சக்தி முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்! அந்தவகையில் பார்க்கப்போனால், சிந்துஜாவின் மரணம் தற்கொலை அல்ல; தீயசக்தி தி.மு.க-வின் தலைவரும் முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் செய்த கொடூரக் கொலை! அதிகார ஆசையும், பணவெறியும் கொண்ட திரு. மு.க.ஸ்டாலினின் அவர்களுடைய குடும்பத்தினர் செய்த படுபாதகக் கொலை! கட்சியதிகாரம், ஆட்சியதிகாரம், கோடி கோடியான ஊழல் பணம் என மொத்தமும் தன் குடும்பத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தீய சக்தி தி.மு.க-வின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெறி கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள், "தன்னையும் தன் குடும்பத்தையும் இந்தத் தேர்தலில் புறக்கணித்து விடுவார்களோ..." என்ற அச்சமும் அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான், கடந்த 5 ஆண்டுகளில், தமிழ்நாட்டைச் சுரண்டி, தமிழக மக்களைக் கசக்கிப் பிழிந்து கொள்ளையடித்து வைத்துள்ள லஞ்சப் பணத்தில் கொஞ்சத்தை 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அள்ளி இரைத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு தொகுதிக்கும் 25 கோடியில் இருந்து 50 கோடி வரை வாக்காளர்களுக்குப் பணமாக, பரிசுப் பொருட்களாகக் கொடுக்கப்படுகிறது. அவரும், அவருடைய குடும்பமும் ஊழல் செய்து கெட்டுப்போனதைப்போல், தமிழ்நாட்டு வாக்காளர்களையும் களங்கப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற கனவில் இந்தப் படுபாதகச் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார் தீயசக்தி முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். அதில் பறிபோன ஒரு உயிர்தான் உயிர்தான் சிந்துஜா. தற்போது காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், நேர்மையாகச் செயல்பட்டு, சம்பந்தப்பட்ட தி.மு.க-வினர் மீது வழக்குப் போட்டுக் கைது செய்துள்ளனர். இதுவே, முன்புபோல காவல்துறை மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால், "சிந்துஜா குடும்பப் பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டார்; நோய்க் கொடுமையில் தற்கொலை செய்து கொண்டார்" என்றெல்லாம் கதை எழுதி வழக்கை முடித்திருப்பார்கள். இப்படிப்பட்ட பொய்யும் புரட்டும், ஊழலும் லஞ்சமும், அதிகாரப் பேராசையும், தங்கள் குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என்ற சுயநல வெறியும்தான் கடந்த 5 வருடங்களில் தமிழ்நாட்டை சீரழித்தது; தமிழ்நாட்டு மக்களின் வாழ்வை வறுமைப் புதைகுழியில் தள்ளியது. அவற்றைப் பற்றிய எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல், தங்கள் கொள்ளைத் தொழிலைத் தொடந்து செய்வதற்கு, தன் மகன் உதயநிதியையும், 'நாளைய தீயசக்தி' முதலமைச்சராக்கும் வேலையில் இறங்கி உள்ளார் 'இன்றைய தீயசக்தி' முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். அதற்காக, தனியார் நிறுவனங்கள் செய்வதைப்போல, மக்கள் பணத்தை வைத்து ரியாலிட்டி ஷோ, விளம்பர ஷோ என நடத்தி தன்னை நல்லவரைப் போல் அடையாளம் காட்டும் நாடகத்தைக் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், தமிழகத்திற்கு திருப்புமுனைத் தரப்போகும் திருச்சியில் இருந்து, தீயசக்தி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பக் கொள்ளைக்கும், அதிகார வெறிக்கும், அடாவடித்தனங்களுக்கும் இன்னும் ஒரே வாரத்தில் தமிழக மக்கள் முடிவுரை எழுதப்போகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் தொடங்கி, நேற்று முன்தினம் நடந்த சிந்துஜாவின் மரணம் வரை... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராத பழிகளைச் சுமந்து கொண்டிருக்கும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பம் இனி எந்தக் காலத்திலும் ஆட்சி அதிகாரத்திற்கு வரவே முடியாது. நம்பிக்கையோடு இருங்கள்! கொள்ளை குடும்பம் காணாமல் போகும்! மு.க. குடும்பத்தின் சர்வாதிகரம் ஒழியும்! நமது தலைமையில் நல்லாட்சி மலரும்!
Aadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet media
தமிழ்
7
1.3K
2.5K
21.9K
கத்தி(எ)கதிரேசன் 😎 รีทวีตแล้ว
❤️ Mohan 🔥 TVK 💛 CSK 🦁
Ajitha agnel DMK la joint panapo kikibiki pananga UPS 🤡 😂 But Ipo Dmk sitting mla Daughter Joint TVK🔥💥Starting Ground work👌.So விதியுடன் மோது 😊 விஜயுடன் மோதாதே 🤙
Eesti
13
1.9K
7K
91.6K
கத்தி(எ)கதிரேசன் 😎 รีทวีตแล้ว
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
வாக்கு சேகரிக்க சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நபர்களிடம் துண்டை கேட்டுப் பெற்ற இஸ்லாமிய பெண் 💥
தமிழ்
0
390
1.2K
9.5K
கத்தி(எ)கதிரேசன் 😎 รีทวีตแล้ว
Priyanshu
Priyanshu@heypriyanshere·
வாத்தியாரே நீ மட்டும் அரசியல் வர்லான, இந்த சைமன் விட்ரா Ola Uber கதையெல்லாம் நம்பிருப்போம் வாத்தியாரே ! 🥲
Priyanshu tweet media
தமிழ்
97
761
3.4K
33.3K
கத்தி(எ)கதிரேசன் 😎 รีทวีตแล้ว
Laxmi Kanth
Laxmi Kanth@iammoviebuff007·
#TVK's Policy Plans for Police Welfare..⭐ • The basic salary of police personnel will be increased from ₹18,200 to ₹25,000. Those working in high-stress roles will be given an additional allowance of ₹1,000 per month. • A “Police Welfare and Service Conditions Act” will be enacted to regulate working hours. A rotational weekly off system will be implemented, and the washing allowance will be increased to ₹1,000. • Dedicated police welfare hospitals will be established in major cities including Madurai, Coimbatore, Tiruchirappalli, Tirunelveli, Salem, and Vellore.
Laxmi Kanth tweet media
English
6
127
872
20.7K
கத்தி(எ)கதிரேசன் 😎 รีทวีตแล้ว
TD....❥
TD....❥@MiniiGirl__·
Thalapathy Vijay Reached His Home He Saluted and Said Goodbye To The Cadres 🫡 @TVKVijayHQ
English
3
139
598
4.2K
கத்தி(எ)கதிரேசன் 😎 รีทวีตแล้ว
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
கடை வைத்து வியாபாரம் செய்யும் விஜயின் ரசிகை வாக்கு சேகரிக்கச் சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்களை பார்த்ததும் வாஞ்சையோடு உபசரிக்கிறார்
தமிழ்
4
772
2.3K
19.1K
கத்தி(எ)கதிரேசன் 😎 รีทวีตแล้ว
RamKumarr
RamKumarr@ramk8060·
🥵🔥
QME
4
282
1.1K
7.2K
கத்தி(எ)கதிரேசன் 😎 รีทวีตแล้ว
RamKumarr
RamKumarr@ramk8060·
ஆசிரியர்கள் செவிலியர்கள் அரசு ஊழியர்களான அனைவரது வாக்குகளும் இந்த முறை கணிசமாக தமிழக வெற்றி கழகத்திற்கு வரப்போகிறது 🔥 திமுகவின் முக்கிய வாக்கு வங்கிகளான அரசு ஊழியர்களின் வாக்கு வங்கிகள் காணாமல் போகப்போகிறது வெற்றி நமதே ✅
தமிழ்
16
346
849
6.6K
கத்தி(எ)கதிரேசன் 😎 รีทวีตแล้ว
TD....❥
TD....❥@MiniiGirl__·
Legend Annachi:-Namma Employees Ellam Sincere-Ah Work Pannitu Iruppanga 😒 Then He Scrolls His Mobile The Trending Topic Whole Saravana Stores Watching Thalapathy Campaign 😂😍 @TVKVijayHQ
English
5
873
3.5K
63.7K
கத்தி(எ)கதிரேசன் 😎 รีทวีตแล้ว
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``நாட்டை காக்க வந்திருக்கிறேன்'' ``இயற்கையை காக்க போராடுகிறோம் நாங்கள். அடுத்த தலைமுறைக்கு இயற்கையை கொடையாக தர விரும்புகிறோம். நான் ஓட்டு கேட்டு வரவில்லை.. நாட்டை காக்க வந்திருக்கிறேன்'' - மன்னார்குடியில் சீமான் பிரசாரம் #ntk #seeman #tnelection #tnelectionwiththanthitv #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
6
161
411
4K
கத்தி(எ)கதிரேசன் 😎 รีทวีตแล้ว
Prasanna OG Vote For TVK
Prasanna OG Vote For TVK@OGprasanna·
Today's catch of the match ☺❤🤣
English
14
547
1.9K
10.2K