Bose

28.9K posts

Bose

Bose

@NSCBose9

Black Squad | Democratic, Secular, Independent, Dravidian| Periyar | Ambedkar | Periyar and Ambedkar are Identical

เข้าร่วม Ekim 2020
466 กำลังติดตาม354 ผู้ติดตาม
Rational 🐀
Rational 🐀@sarankaran_y·
Today I secured one vote for DMK. My son 18yrs, Vijay fan, next time voter. We had a discussion of Dravidian politics from 1920 to the schemes implemented in last 5 years. Finally he asked why ppl voted for Vijay then? Now he is DMK. 💪 Start your’s…
English
283
531
2.9K
75K
Bose รีทวีตแล้ว
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்!🔥
தமிழ்
3
390
1.5K
24.7K
Bose รีทวีตแล้ว
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️
ஓட்டு போட்டவனுங்களே ஆட்சிக்கு வந்த கட்சியை காறி துப்பறானுங்க ... ஓம்சக்தி பராசக்தி .. தமிழ்நாட்டுக்கு புதிய சித்தி .. நன்றி ப்ரோ #மைனாரிட்டி_அரசு
தமிழ்
9
460
866
9.7K
Bose รีทวีตแล้ว
Prakash
Prakash@Hereprak·
தமிழுக்காக சண்டை செய்யும் ஒரே கட்சி திமுக டா 🖤❤️
தமிழ்
8
136
506
4.1K
Bose รีทวีตแล้ว
Ken_Adams
Ken_Adams@Ken_Adams3000·
Vijay is creating a sophisticated society for apolotical crowd to run the government in his first speech itself. - @Makizh_nan #tvk #dmk #VijayFails
English
5
254
687
13.3K
Bose รีทวีตแล้ว
பிரவீன் அபிஜித்
தவெக ஒன்றி பொறுப்பாளரின் ரவுடித்தனம்.. இன்றுதன் விஜய் பதவியேற்கிறார்.. ஆனால் தவெக மனநோயாளிகள் வாக்கு பதிவு முடிந்தும் தங்களின் ரவுடித்தனத்தை துவங்கிவிட்டனர்.. திமுக 2.0 தான் இந்த தவெக.. #TVKVijay#tvkfor2026tn
தமிழ்
6
610
914
31.9K
Bose รีทวีตแล้ว
RAMJI
RAMJI@RAMJIupdates·
தமிழ்நாட்டில் @actorvijay ஆட்சி அமைத்த முதல் நாளே உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் இருந்து செல்லக்கூடிய சாலையில் ,தினந்தோறும் பல நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் செல்லும் நிலையில் 70 சதவீதம் நகராட்சி சொந்தமான தெரு விளக்குகள் எரியாததால் சுற்றுலா பயணிகள் தவிப்பு @Udhaystalin
தமிழ்
33
291
783
61.3K
Bose รีทวีตแล้ว
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
உதைக்கத் தான் வேண்டும் 🖤❤️✅ #கல்வி #வாய்ப்பு #உரிமை
தமிழ்
1
92
287
3.8K
Bose รีทวีตแล้ว
ஆதினி
ஆதினி@aathini_twitz·
எல்லாவற்றிற்கும் நேரு தான் காரணம் என்று மோடி சொல்வதைப் போல எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று விஜய் சொல்கிறார் தன்னுடைய இரண்டாண்டு கால அரசியல் பயணத்தில் பிளே பண்ண விக்டிம் கார்டை முதலமைச்சரான பிறகும் அதே விக்டிம் கார்டை கையில் எடுத்திருக்கிறார் தோழர் மகிழ்நன்
தமிழ்
3
175
350
7.2K
Bose รีทวีตแล้ว
Joe
Joe@Joe_Anand·
He’s my ex-colleague in 🇦🇺
English
8
104
284
9.6K
Bose รีทวีตแล้ว
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
"நான் த.வெ.க தொண்டன்!" - போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு! இன்னும் என்னென்ன கொடுமை எல்லாம் நடக்க போகுதோ!?
தமிழ்
15
686
1K
21.4K
Bose รีทวีตแล้ว
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
Indian Revenue Service படிச்சவன் கூட டேட்டா இல்லாம பேசுறான், அதுவும் பொய்ய டேட்டாவை வச்சு பேசுறான்.
தமிழ்
9
361
924
27K
Bose รีทวีตแล้ว
Kani Oviya - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இனி இப்படித்தான் வழக்குகள் பாயும்… வழக்குகளைக் கண்டு துவண்டு விடுபவள் நானல்ல… வழக்குகள் ஒன்னும் புதிதும் அல்ல…
தமிழ்
126
1.4K
3.6K
80.4K
Bose
Bose@NSCBose9·
Day one of @TVKVijayHQ @actorvijay - Tamilnadu and it's women are no more safe in the state. When u have incompetent leader in the state and irrelevant position... @mkstalin @arivalayam @thirumaofficial @VCKofficial_ @tncpim
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️@Raj218562485720

தவெக பொறுக்கிகள் பெண்களிடம் அராஜகம்.. தட்டி கேட்ட பெண் காவலரையும் மிரட்டும் @actorvijay ன் புது மாற்றத்துக்காண ஆட்சி .. பெண்களுக்கு பாதுகாப்பு வேணும்னு புது படை எதுக்குன்னு பார்த்தா இந்த கட்சிகாரனுங்க கிட்ட இருந்து தானாம்

English
0
3
2
162
Bose
Bose@NSCBose9·
Day one of @TVKVijayHQ @actorvijay - Tamilnadu and it's women are no more safe in the state. @mkstalin @arivalayam @thirumaofficial @VCKofficial_ @tncpim
ஆறுமுகம்@murugan86489868

#TVK சார்பாக போட்டியிட்ட @leftpandi மக்களுக்கா சேவை செய்த போது👇 பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் அச்சத்தில் உறையும் வகையில் அராஜகப் போக்கில் ஈடுபட்ட #TVK -வினர்கள்👇 இன்னும் என்ன என்ன கண்றாவிதி எல்லாம் நடக்கப்போகுதோ👇

English
0
0
0
23
Bose รีทวีตแล้ว
தல அரவிந்த்
பெண் காவலரை மிரட்டி அராஜகம் செய்யும் தவெக தற்குறிகள் இன்றைய சம்பவம் 🔥🔥🔥🔥🔥
தமிழ்
36
1.3K
2.2K
32.5K
Bose รีทวีตแล้ว
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி! கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம். மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம். என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன். கடுமையாக உழைப்பேன்!
தமிழ்
1.3K
4.4K
18.4K
676.9K
Bose รีทวีตแล้ว
RAMJI
RAMJI@RAMJIupdates·
"மகளிர் விடியல் பயண பேருந்தில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த தொண்டர் மதுபோதையில் அட்ராசிட்டி....." "பாரிமுனையில் இருந்து பெரும்பாக்கத்திற்கு செல்லக்கூடிய பேருந்தில் எறிய த.வெ.க.தொண்டர் குடித்துவிட்டு நடத்துனரிடம் வாக்குவாதம்...." "பெண்கள் அதிக அளவில் பயணிக்கும் பேருந்தில் ஏறி த.வெ.க.தொண்டர் செய்த செயலால் மகளிர் முகம் சுளிப்பு..." @TVKVijayHQ @AadhavArjuna
தமிழ்
51
1.2K
1.6K
60.5K
Bose รีทวีตแล้ว
ExtraSpiceAni
ExtraSpiceAni@ShrivastavAni·
Scenes from Tamilnadu oath ceremony 🥳
ExtraSpiceAni tweet media
44
820
3.8K
30.6K