கணியன் பூங்குன்றன்

63.8K posts

கணியன் பூங்குன்றன் banner
கணியன் பூங்குன்றன்

கணியன் பூங்குன்றன்

@NeptuneX3

Designer - A creative soul with nothing to prove to anyone. My creations are for my own enjoyments and for the love of the art. captivating and addicting thing.

somewhere on earth เข้าร่วม Kasım 2010
1.4K กำลังติดตาม1.3K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
கணியன் பூங்குன்றன்
Greek poet Pindar wrote, “Become who you are by learning who you are.” If you allow yourself to learn who you really are by paying attn to that voice & force within you, then you can become what you were fated to become—an individual, a Master.” #360degreeangle #விழியின்வழியே
கணியன் பூங்குன்றன் tweet media
English
5
15
60
0
கணியன் பூங்குன்றன் รีทวีตแล้ว
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
நண்பரின் மகன் பதிவு திருமணத்திற்கு சாட்சி கையொப்பமிட சார்பதிவாளர் அலுவலகம் சென்றிருந்தேன்.அந்த நேரத்தில் ஒரு வயதான அம்மா, நிலமோ,வீடோ விற்பவராக இருக்க வேண்டும் நடுக்கத்துடன் கையொப்பமிட்டார்.அவர் எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவரை அறியாமல் கண்ணீரும்,செருமலும் வந்தது.அவரது உடமையை வாங்கும் இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் சங்கடத்துடன் பார்த்துக்கொண்டனர்.விற்பவர் அழுவதால் அங்கு கனத்த ஒரு எதிர்மறை சூழ்நிலை நிலவியது...இந்த சூழ்நிலை எப்படி மாறப்போகிறது என்று நான் நினைத்துக்கொண்டிருந்த வேளையில் அழுத அந்த அம்மா கண்களைத் துடைத்துக்கொண்டு வாங்குகின்ற அந்த பெண்ணின் கைகளைப்பற்றிக்கொண்டு "ஆயி கண்கலங்குறேன்னு அபச குணம்னு நினைச்சிறாத என் கையால கொடுத்த நல்லா வளரும்,நல்ல ராசியான கைன்னு எல்லோரும் சொல்லுவாக எனக்கு வேற சிலத நெனச்சி கண்ணு தண்ணி வந்துட்டு" என்றார்.இப்போது அந்த வாங்குகின்ற பெண் பெருமூச்சுடன் கண்கள் கலங்கினார்.இரண்டு நிமிட நிகழ்வுதான் இரண்டு மனிதர்களின் நூறாண்டு வாழ்வு,வீழ்வு ,அனுபவம்,அன்பு, துணிவு அனைத்தையும் உணர்ந்தேன்...இழப்பதற்கு எதுவும் இல்லாத வாழ்வும் கூட ஒரு வகை நிம்மதியான வாழ்வுதான் போல...
தமிழ்
5
59
351
16.8K
கணியன் பூங்குன்றன் รีทวีตแล้ว
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
"நிழல்கள்" போல் நம் மனதில் என்றும் நீங்காமல் இசை சாம்ராஜ்யம் இன்றும் நிகழ்த்தி கொண்டிருக்கின்றார்,,, @ilaiyaraaja
தமிழ்
0
6
26
566
கணியன் பூங்குன்றன் รีทวีตแล้ว
naveen.
naveen.@sevarkodiii·
அந்த மிருதங்கம் and vocal parallel drop ஒம்மால😭💣😭💣😭💣😭💣😭😭💣💣😭😭💣😭💣😭💣😭💣😭💣😭💣😭💣😭💣😭💣😭😭💣😭💣😭💣💣😭💣😭💣😭😭💣😭💣😭💣😭😭💣😭💣😭💣😭😭💣😭💣😭💣😭😭💣😭💣😭💣😭💣😭😭💣😭💣😭💣😭💣💣😭😭💣😭💣😭💣😭😭💣😭💣Inga paaru ya yov composition ah @arrahman
naveen.@sevarkodiii

Veenaa Vaani anytime

Eesti
0
6
32
1.4K
கணியன் பூங்குன்றன் รีทวีตแล้ว
venkki.ram
venkki.ram@venkkiram·
#50yearsofIlaiyaraaja Day 2 - Raaja x Rock (beautiful bass lines throughout the song) 🎸🎸🎸 ----- Film: Therkathi Kallan(1988) Music: Ilaiyaraaja Singer: S Janaki ----- Bonus: Listen to Raja’s genius . drums and tabla beautifully ‘handshake’ at the end of every saranam. 🤝 Many thanks for this lovely vinyl track upload from "Vinyl Sound Track" 👏 #venkkiviews #Maestro #Isaignani #இளையராஜா #Ilaiyaraaja #SJanaki #GangaiAmaran
Polladha Manidhan@Dhanan_jayan_

#50yearsofIlaiyaraaja #36daystogo Share your favorites in each of these categories over the next 36 days & let's celebrate 50 yrs of ILAIYARAAJA!! #Maestro #Isaignani #இளையராஜா #Ilaiyaraaja

English
1
9
36
1.4K
கணியன் பூங்குன்றன் รีทวีตแล้ว
Polladha Manidhan
Polladha Manidhan@Dhanan_jayan_·
Day 3 starts with #Maestro's Opening speech & a song from 'Ilaiyaraaja's Geethanjali' #Raaja's spiritual music ~ Ethereal #50yearsofIlaiyaraaja
Polladha Manidhan@Dhanan_jayan_

#50yearsofIlaiyaraaja #36daystogo Share your favorites in each of these categories over the next 36 days & let's celebrate 50 yrs of ILAIYARAAJA!! #Maestro #Isaignani #இளையராஜா #Ilaiyaraaja

English
2
5
22
1.1K
கணியன் பூங்குன்றன் รีทวีตแล้ว
ராகவ்
ராகவ்@bakthisaran·
2.#Raaja_Rock ஊரு விட்டு ஊரு வந்து🎵 Driving,Repetitive High-energy like classic rock.. Chunky rhythm strums.. Drum kit +folk percussion hybrid..live rock performance feel இது folk இல்ல .. Progressive Rock♥️ #இளையராஜா #50yearsofIlaiyaraaja #இளையராஜா83 👑 #36Days_36RajaSongs
Polladha Manidhan@Dhanan_jayan_

#50yearsofIlaiyaraaja #36daystogo Share your favorites in each of these categories over the next 36 days & let's celebrate 50 yrs of ILAIYARAAJA!! #Maestro #Isaignani #இளையராஜா #Ilaiyaraaja

English
1
6
19
675
கணியன் பூங்குன்றன் รีทวีตแล้ว
𝓝𝓪𝔃✍️💫
𝓝𝓪𝔃✍️💫@Whitepearl_N·
Theraphy❤️✨
English
3
4
36
496
ostrich
ostrich@OstrichShri·
இன்னைக்கு புதுவிதமான புள்ளி வைச்சு வரையும் ஆர்ட் . #ஓவியர்நிலன் 😃
தமிழ்
17
2
41
849
கணியன் பூங்குன்றன் รีทวีตแล้ว
ராகவ்
ராகவ்@bakthisaran·
#RaGavQuizzes2_answers 188 #சி_பாடல்கள் #இளையராஜா #வைரமுத்து #SPBalasubrahmanyam #ஜானகி சிறிய பறவை சிறகை விரிக்க🎵 #அந்த_ஒரு_நிமிடம்
தமிழ்
1
1
2
136
கணியன் பூங்குன்றன் รีทวีตแล้ว
கணியன் பூங்குன்றன் รีทวีตแล้ว
Pannaipuram_Official
Pannaipuram_Official@Pannaipuram_Off·
பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு படிச்சுக்கத்தான் மனசிருக்கு இந்த வயசு இப்ப புதுசு அடி வாடி பூங்கொடி இந்த மாமன் படிக்கும் பாடல் இனிக்கும் சேர்ந்து பாடடி Music: #ILAIYARAAJA 💕 Singer: #Mano & #SJanaki 👍 Lyricist: #Piraisoodan ❣️ #இளையராஜா வின் இசை காலம் கடந்தும் பேச இதுவே சான்று 🤝
தமிழ்
2
6
36
1.4K
கணியன் பூங்குன்றன் รีทวีตแล้ว
Sylvian
Sylvian@Sylvianism·
Day 3: Spiritual :) as an atheist, how do I interpret this. I do love the devotional songs for the music but can’t choose one. I was going to post on death (Samathuvam indha paadaiyila) but I am going towards hope. Movie: Nandalala Singer: KJY Lyrics: Mu Metha #ilaiyaraaja
Polladha Manidhan@Dhanan_jayan_

#50yearsofIlaiyaraaja #36daystogo Share your favorites in each of these categories over the next 36 days & let's celebrate 50 yrs of ILAIYARAAJA!! #Maestro #Isaignani #இளையராஜா #Ilaiyaraaja

English
1
7
46
2.4K
கணியன் பூங்குன்றன் รีทวีตแล้ว
Suresh
Suresh@Raaga_Suresh·
[Raja thread] Been ages since I did a thread. So, we will listen to some very rare Raja songs. These songs will make you wonder why they weren't more popular. We start with this banger: 'vaan sivandhadhu' from 'Anbin Mugavari' youtube.com/watch?v=d5Ulwa…
YouTube video
YouTube
English
2
10
37
4.1K
கணியன் பூங்குன்றன் รีทวีตแล้ว
Navin Mozart
Navin Mozart@NavinMozart·
இளையராஜாவின் ஸ்கோரை எடுத்து ஹாலிவுட் படங்களுக்கு மிக்ஸ் செய்வது பலரை போல் எனக்கும் பிடிக்கும்.அப்படி செய்த ஒன்று இது. Whiplash காட்சிகளுக்கு இளையராஜாவின் How to Name it இல் வரும் ஒரு Jazzy பகுதியை மிக்ஸ் செய்த வீடியோ.
தமிழ்
11
77
420
25.3K
கணியன் பூங்குன்றன் รีทวีตแล้ว
ostrich
ostrich@OstrichShri·
Happy fridayyyy🌼
ostrich tweet media
English
2
3
20
242
கணியன் பூங்குன்றன் รีทวีตแล้ว
ராகவ்
ராகவ்@bakthisaran·
#RaGavQuizzes2 189 #சி_பாடல்கள் #இளையராஜா #கங்கை_அமரன் #ஜானகி #இளையராஜா காணொளி இசை கேட்டு என்ன பாடல் எனக் கண்டுபிடியுங்கள். பதில்கள் இங்கே வேண்டாம். DM ஓகே. #இசைப்புதிர்
தமிழ்
0
1
6
169