
NormaL_Narine 👦🏽
17.9K posts

NormaL_Narine 👦🏽
@Normal_Narine
Official Page of The Deadman
Death Valley เข้าร่วม Ocak 2020
763 กำลังติดตาม443 ผู้ติดตาม

@jothims ஒரு பொறுப்பான மக்கள் பிரதிநிதி நீங்கள் கட்சியின் விவகாரங்களை எங்கே எப்போது எப்படி விவாதிக்க வேண்டும் என்று தெரியாதா இப்படியா பொத்தாம் பொதுவாக சமூக வலைதளங்களில் விவாதிப்பது... அதுவும் இந்த தேர்தல் நேரத்தில்...
தமிழ்

காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தனமையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும்,விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது.
தமிழ்

Video fulla pakum pothu than therithu @_iamser iyya editing nu. Vaalthukal iyyya 👏👍👌
Indonesia

Others in front of DGP in DGP office ~
News18 Tamil Nadu@News18TamilNadu
5 நிமிடங்களில் முடிந்த சந்திப்பு டிஜிபி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியை சந்தித்து, அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது புகார் அளித்த தவெக தலைவர் விஜய் 5 நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டார் #TVK #Vijay #DGPOffice #Ponraj #News18Tamilnadu | News18Tamil.com
English

😂😂 எவ்ளோ கனவுகளோட தொகுதிய சுத்தி சுத்தி வந்த ஆளு. ஜெய்க்கிற குதிரைய பலி கொடுத்துட்டானுக
Sun News@sunnewstamil
#NewsUpdate | நாங்குநேரி தொகுதியை அமமுகவுக்கு ஒதுக்கியதால் நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு #SunNews | #Nanguneri | #TNElectionWithSunNews
தமிழ்

@Zha_God Inga rettiyarpattila orama irukaru. Avaru avlo famous ah?
Indonesia

ஈசியா ரெட்டியார்பட்டி நாராயணன விட்டு ஜெய்க்க கூடிய நாங்குநேரி தொகுதிய அமமுக க்கு கொடுத்து ஒரு தேவர வேட்பாளரா அறிவிச்சிருக்கானுக கோமாளி🤡🤡
iSethuuuuuuu@iSethuuuu
இத்தன வருஷமா ஜெயிச்ச அவினாசி தொகுதிய தூக்கி தாமரைக்கு கொடுத்துருக்கான், இவன தான் ஆளுமை பூலுமைனு அனத்திட்டுருந்திங்களாடா..
தமிழ்

@_iamser Ivaru than last time admk ku ninaru.. arumuganeri alu..
Indonesia
NormaL_Narine 👦🏽 รีทวีตแล้ว








