Mᴏʀᴘʜɪɴᴇ
38.9K posts


ஒரு அமைச்சர் பதவி தரோம்னு சொன்னா இவனே தவெகவுக்கு வந்துடுவான்...
இப்படியே பேசுனா யாராச்சும் கூப்பிடுவாங்களா பாக்குறான் தவெகவுல..
PttvOnlinenews@PttvNewsX
#JUSTIN | "காக்கா பேரம் செய்கின்றனர்" #TTVDhinakaran | #AMMK | #TNPolitics
தமிழ்
Mᴏʀᴘʜɪɴᴇ รีทวีตแล้ว

நரிக்குறவ மக்களின் ஏக்கத்தை கேட்டு, குழந்தைகளை மடியில் தூக்கி வைத்து கலந்துரையாடிய அமைச்சர் வன்னியரசு
#MinisterVanniyarasu #VCK #Narikuravar #Newstamil24x7
தமிழ்

@Bacteria_Offl டாஸ்மாக் போகட்டும் ப்ரோ அப்போவாச்சும் நல்ல சரக்கு பிராண்டு கிடைக்கும்..... SNJ ஓனருக்கு மூடுவிழா போட்டிருலாம்..
தமிழ்

The concerned Noon Meal Organizer has been placed on suspension
Mᴏʀᴘʜɪɴᴇ@OGarun21
அடப்பாவிகளா 😤 இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் @cudcollector அவர்களே.
English

சிலரின் சுயநலத்திற்காக கடலூர் பேருந்து நிலையம் வேறு ஒரு இடத்திற்கு புதிய பேருந்து நிலையமாக மாற்ற இருந்தது.
ஆனால் தற்போது தவெக அரசு பழைய பேருந்து நிலையம் இருக்கும் இடத்திலேயே விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 🙏
நன்றி @TVKVijayHQ.

தமிழ்


ஒரு மனிதன், மூன்று பிழை.

DMK IT WING@DMKITwing
தனி மனிதன் ஒழுங்காக இருந்தாலே இந்த சமூகம் மாறும் - முதல்வர் விஜய்..
தமிழ்

எந்த அரசு அலுவலகம் சென்றாலும் தொடர் மின்வெட்டுதான் , பொதுமக்கள் அத்தனை பேருமே சிரமப்படுகிறார்கள்...உடனடியாக இந்த பிரச்னை சரிசெய்யாவிட்டால் தவெக அரசுக்கு பெரும் பின்னடைவுதான் ஏற்படும்.
Polimer News@polimernews
#JustNow || நாகையில் அமைச்சர் ஷாஜகான் பங்கேற்ற கூட்டத்தில் பாதியில் பவர்கட்.. இருளில் சூழ்ந்த அரங்கம் #Nagapattinam | #Minister | #Shahjahan | #PolimerNews
தமிழ்

சென்னையில் மட்டும்தான் மின்தடை என்று அடிக்கடி செய்தி வருகிறது கிராமங்களில் இல்லை,
அரசுக்கு அவப்பெயர் வரவேண்டுமென்று திட்டமிட்டு மின்தடை உருவாக்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது..
Madesh_Journalist_Official@Madeshjournali1
திடீர் மின்தடை ஏற்படுவதற்கு உண்மையான காரணம் என்ன? சென்னையிலே இந்த நிலை என்றால் கிராம பகுதிகளில் என்னவாக இருக்கும்? ?????😳✍️
தமிழ்









