Babu Panner

4.1K posts

Babu Panner

Babu Panner

@PannerBabu

เข้าร่วม Ekim 2021
413 กำลังติดตาม31 ผู้ติดตาม
Babu Panner
Babu Panner@PannerBabu·
@Jayachandran_DJ கரெக்ட் ப்ரோ பூந்தமல்லி பேட்டையில் நடைபெற்றது நானும் அப்பொழுது வந்திருந்தேன் அம்பத்தூரில் இருந்து!
தமிழ்
0
1
2
182
Jayachandran Dhamodharan
Jayachandran Dhamodharan@Jayachandran_DJ·
2005 ஆம் அண்டு என நினைக்கிறேன், android போன்களின் ஆதிக்கம் இல்லை ஷோசியல் மீடியா இல்லை, டிரெண்டிங் ஹாஷ்டெக்,ரீல்ஸ் இப்படி எதுவும் இல்லாத காலகட்டம். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம், வீட்டின் அருகே சினிமா ஷூட்டிங் நடைபெறப்போவதாக பேச்சு. ஆனால் எந்த படம் யார் ஹீரோ என்று தெரியாது. விஷயம் தெரிந்து நானும் சில நண்பர்களும் சேர்ந்து அந்த இடத்திற்கு சென்றோம். காலை நேரம் என்பதால் படக்குழுவினர் சிலர் மட்டும் தயாராகி கொண்டிருந்தார்கள், அருகில் நாங்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தோம். உணவு சாப்பிட வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வருகிறேன் திருவிழா மாதிரி கூட்டம். ஊரே அங்கே கூடியிருந்தது, கூட்டத்திற்குள் சென்று கேட்ட போது விஜய் வந்திருக்கிறாராம் என்றனர். சிறிது நேரத்தில் கேரவனில் இருந்து இறங்கி வந்தவர் ரசிகர்களை பார்த்து கையசத்துவிட்டு பாடல் காட்சிக்கு தயாராகி விட்டார். ஷுட்டிங் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தது மறுப்பக்கம் நேரம் ஆக ஆக பக்கத்து ஊர்களில் இருந்தும் மக்கள் வரத்தொடங்கினர். மக்கள் கூட்டம் வருகிறதே தவிர கலையவில்லை.தொடர்ந்து மூன்று நாள் ஷுட்டிங் நடந்தது நாளுக்கு நாள் கூட்டம் கூடிக்கொண்டே சென்றது.காலையில் வருபவர்கள் மாலை விஜய் கிளம்பும் வரை அப்படியே இருந்தார்கள்.முதல் நாள் திருவிழா போல் இருந்த கூட்டம் படிப்படியாக உயர்ந்து கடைசி நாள் ஷுட்டிங்கின் போது மாநாடு லெவலுக்கு மாறியது. மிகைப்படுத்தி சொல்லவில்லை, அந்த கூட்டத்தின் ஒரு பகுதியை படத்திலும் பார்க்கலாம். அந்த படம் சிவகாசி, கோடம்பாக்கம் ஏரியா பாடல் அங்கே படமாக்கப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே ,சமூக வலைதளங்கள் இல்லாத காலகட்டத்தில் எப்படி அவ்வளவு கூட்டம் கூடியது என்று யோசித்து பார்க்கவே முடியவில்லை. தவெகவின் விக்கிரவாண்டி மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். அந்த கூட்டத்தை பார்த்த செய்தி தொலைக்காட்சி நண்பர் ஒருவர் கேட்டார்,என்னங்க இவ்ளோ கூட்டம் வந்திருக்கு ஆச்சர்யமா இருக்கு என்றார்,உங்களுக்கு வேணா அப்படி இருக்கலாம்,ஆனா எனக்கு இது ஆச்சர்யமா இல்ல, ஏன்னா 20 ஆண்டுகளுக்கு முன்பே இவருக்கு என்ன மாஸ்னு நேர்ல பாத்தவன் நான். அதனால் ஷாக் ஆக ஒன்னும் இல்ல, இது இன்னும் அதிகமா தான் ஆகும் என்றேன் தேர்தலுக்கு பின் அதை அவரும் உணர்ந்திருப்பார் என நினைக்கிறேன். இன்று முதலமைச்சராக உயர்ந்திருக்கும் திரு.விஜய் அவர்களின் வெற்றி நேற்றோ இன்றோ உருவாக்கப்பட்டது அல்ல, பல ஆண்டுகால உழைப்பு,திரையின் வழியாக தமிழக மக்களிடம் அவர் பெற்ற நம்பிக்கை,ஆகியவற்றின் பலனே அவர் இன்று அடைந்திருக்கும் இடத்திற்கு அடிப்படை காரணம். இந்தியாவின் தனித்துவமான மாநிலமான தமிழ்நாட்டை தனது ஆட்சி காலத்தில் இன்னும் பெரிய உயரத்திற்கு எடுத்து செல்வார் என்கிற நம்பிக்கையுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். #HBDCMJosephvijay
தமிழ்
24
377
1.1K
18.3K
Babu Panner
Babu Panner@PannerBabu·
@thambiofficial யார் இவனா போடா லூசு சமரசம் அற்ற வீரன்?
தமிழ்
0
0
0
8
தம்பி வலையொளி
சமரசமற்ற வீரன் சீமான்! கம்யூனிஸ்டுகளின் நிலையும், சு. வெங்கடேசனின் பேச்சும் : இடும்பாவனம் கார்த்திக் காணொளி: youtube.com/watch?v=mhy4_p#Seeman #Naamtamilar #Dmk #Dmkfails #Tamilnadu #Vck #Thiruma #Tvk #TVkfails #TVKVijay#TVKVijay‌HQ #TVKVijay‌Fails
தம்பி வலையொளி tweet media
தமிழ்
2
24
37
546
Babu Panner
Babu Panner@PannerBabu·
@NatchiyalS எப்படி வெற்றி பெற வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்! எவ்வளவு போட்டி இருந்தாலும்!
தமிழ்
0
0
1
7
Natchiyal Suganthi
Natchiyal Suganthi@NatchiyalS·
முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களை கட்டுகிறது. இளம்தலைமுறைக்கு அவரை உதாரணம் காட்ட என்ன விஷயங்கள் அவரிடம் இருக்கின்றன என யாராவது சொன்னால் உள்ளம் மகிழ்வேன்
தமிழ்
76
22
171
8.6K
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
வித்தியாசமா பேசுறேன் பேர்வழின்னு சீப்பு செந்தில் செய்யும் அலப்பறைகள் கொடுமை . மக்களை ஏளனமா பேசுறது , அவர்களுக்கு அறிவே இல்லை என்பது போல சித்தரிப்பது . தி மு க தலைவர்களால் தான் காட்டுவாசிகளாக இருந்த மக்கள் பேண்ட் சட்டை மாட்டத் துவங்கினார்கள் என்பது போன்ற பேச்சு மேலும் தி மு க வை மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்படுத்துமே ஒழிய இது எந்த விதத்திலும் தி மு க வுக்கு வலு சேர்க்காது , தி மு க வால் மக்கள் இல்லை , மக்களுக்காக தி மு க என்கிற body language ஸ்டாலினை தவிர வேறு யாரிடமும் இருப்பதாக தெரியல .
தமிழ்
16
48
360
21.7K
Babu Panner
Babu Panner@PannerBabu·
@salma_poet நல்லா போய் பாருங்க? யாருக்கும் யாரு ஆதரவுக்காக வேண்டி!
தமிழ்
0
0
0
25
Salma
Salma@salma_poet·
முஸ்லீம் லீக் திமுகவிலிருந்து போய் விட்டது. இனி அது குறித்து பேச வேண்டியதில்லை. இதுவரை திமுக இஸ்லாமிய சமூகத்திற்கு பாதுகாப்பான ஒன்றாகவே இருந்திருக்கிறது. இட ஒதுக்கீடு , உலமாக்கள் நலவாரியம் சிஏஏ எதிர்ப்பு என்றுதான் இயங்கி வந்திருக்கிறது. அதை இந்த சமூகம் நினைவில் வைத்திருக்கும் . இன்று மட்டுமல்ல என்றுமே இதைப்போல ஒன்றைக்கூட செய்ய தவெக முன்வராது. திமுக உடன் மட்டும் தான் இஸ்லாமியர்கள் நிற்பார்கள்.
தமிழ்
24
75
360
13K
Babu Panner
Babu Panner@PannerBabu·
@HonestVCK_ அவங்க இரத்தத்திலே அப்படித்தான் இருக்கு ப்ரோ! கேட்டால் உடன் வெறுப்பு என்று சொல்வார்கள்! இதே மாதிரி கனிமொழி அவர்கள் அண்ணன் ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் போட்டால் இப்படி சொல்வார்களா?
தமிழ்
0
0
1
38
திருமா ஆனஸ்ட் 💙❤
அண்ணன்னு சொல்லிட்டு பார்க்க வந்தவர்களை கூட இப்படி கேவலமா பார்க்க இந்த உபிகளால தான்டா முடியும்🤬🤬
திருமா ஆனஸ்ட் 💙❤ tweet media
தமிழ்
13
33
171
6.1K
Babu Panner
Babu Panner@PannerBabu·
@Seeman4TN @CMOTamilnadu @TVKVijayHQ நீங்க வேற ப்ரோ நீங்க எல்லாம் இந்த ஆட்டத்திலேயே இல்லை!
தமிழ்
0
0
0
94
செந்தமிழன் சீமான்
திருவள்ளூர், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு : தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், தொடர்புடையவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். @CMOTamilnadu @TVKVijayHQ திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா நச்சுக்காற்று கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிப்பு; 60க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி எனும் துயரச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனர் பெண்கள் என்பது துயரத்தை மேலும் அதிகரிக்கிறது. உயிரிழந்தத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன். ஏற்கனவே, வடசென்னை பகுதியில் அவ்வப்போது நிகழும் நச்சுக்காற்று கசிவால் அப்பகுதி மக்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த சூன் 2 அன்று துறைமுகம் பகுதியிலிருந்து கசிந்த நச்சுப்புகையால் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்தவர்களே மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதும் நிகழ்ந்தேறியது. அதன்பிறகாவது, தவெக அரசு தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது திருவள்ளூரில் இத்தகைய கொடும் விபத்து நிகழ்ந்திருக்காது. தொழிற்சாலைகளில் அரசு தொடர்ச்சியாக முறையான ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இதுபோன்ற கொடும் விபத்துகள் நிகழ்வைத் தவிர்க்க முடியும். சூழலியல் சீர்கேடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், வளர்ச்சி என்ற பெயரில், வேலைவாய்ப்புகளைக் காரணமாகக் காட்டி, பன்னாட்டு, உள்நாட்டு தனியார் தொழிற்சாலைகளுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் அரசுகள், இதுபோன்ற தொழிற்சாலைகள் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றவா? என ஒருநாளும் கண்காணிப்பதுமில்லை; சோதிப்பதுமில்லை. அதன் விளைவாகவே, இதுபோன்ற கோரவிபத்துகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆகவே, தவெக அரசு இனியேனும் தமிழ்நாடு முழுவதுமுள்ள தொழிற்சாலைகளை ஆய்வுசெய்து தொழிலாளர்களின் பாதுகாப்பினையும், சூழலியல் நலத்தினையும் உறுதி செய்திட வேண்டும். மேலும், இவ்விபத்து நடந்தேறிய கன்னிகைப்பேர் பகுதியில் வாழும் மக்களுக்கு எவ்வித உடல்நலக்குறைபாடும் ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, உழைக்கும் தொழிலாளர்களின் உயிர்களைப் போக்கிய இக்கோர விபத்துக்கானப் பின்புலமும், பின்னணியும் கண்டறியப்பட்டு, தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
6
264
401
3.6K
Babu Panner
Babu Panner@PannerBabu·
@iam_Vetti உதயநிதி மாமா அவருடைய மைண்ட் வாய்ஸ் தானே இது!
தமிழ்
0
0
0
6
Mr. வெட்டி
Mr. வெட்டி@iam_Vetti·
sunday லீவு இன்னிக்கி புல்லாம் மனப்பாடம் பன்னி நாளைக்கு சட்டமன்றம்ல அண்ணன் பொளப்பாருடா... #பொட்டு_மாமா #பொட்டுமாமா
Mr. வெட்டி tweet media
தமிழ்
5
4
44
1K
Babu Panner
Babu Panner@PannerBabu·
@SJB56856832 சாமியே நல்லா வேண்டிக்குங்க அவர் மட்டும் ஐந்து வருஷம் ஆட்சி செய்யவில்லை என்றால்? அவருடைய அடுத்த முகத்தைப் பார்ப்பீர்கள்!@CMOTamilnadu
தமிழ்
0
0
0
13
✒️Writer SJB✒️
✒️Writer SJB✒️@SJB56856832·
கட்சி ஆரம்பிச்சு ரெண்டு வருஷத்துல ஆட்சியை பிடிச்சிட்டார் ரெண்டு இலை கட்சியை முடிச்சு கட்டிட்டார் ரெண்டு வார்த்தை கூட பேச மாட்டேங்கிறார் ரெண்டு வருஷமாவது ஆட்சி நடத்துவாரா..?
✒️Writer SJB✒️ tweet media
தமிழ்
14
15
104
1.4K
Babu Panner
Babu Panner@PannerBabu·
@tadarahim_offic போன வருஷம் எல்லாம் போய் பாருடா? ஒவ்வொரு வருஷமும் இப்படித்தான் நடக்கும்!
தமிழ்
1
0
1
106
தடா ஜெ ரஹிம் 🇮🇳
நாங்க ஆட்சிக்கு வந்தால் அதிகார துஷ்பிரயோகம் செய்ய மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள்.. அதிகார துஷ்பிரயோகத்தை உபயோகித்து அப்பாவி பள்ளி மாணவ மாணவிகளை கொண்டு பிறந்த நாள் விழா கொண்டாடுவது தான் தூய ஆட்சியா ? கல்விக் கூடங்களை உங்க அபிலாஷை கூடங்களாக மாற்றாதீங்க முதல்வரே
தமிழ்
11
119
225
4.4K
Babu Panner
Babu Panner@PannerBabu·
@Pragaoffl கொளத்தூரில் தோற்றவர்
தமிழ்
0
0
0
6
P R A G A ™
P R A G A ™@Pragaoffl·
கண்ணைப் பார்த்து யார் என்று கண்டுபிடிங்க பதில் மட்டும் indirect"uh சொல்லவும்...🤗
P R A G A ™ tweet media
தமிழ்
155
26
282
23.7K
Babu Panner
Babu Panner@PannerBabu·
@SecondShowTamil சரிடா போய் மூடிட்டு காசு வாங்கிட்டு மொக்கை படத்துக்கு விமர்சனம் பண்ணுடா!
தமிழ்
2
0
1
100
Second Show
Second Show@SecondShowTamil·
டேய்ய்ய்.. எவ்ளோ தைரியம் இருந்தா, நிழல் முதல்வர் பேசிட்டு இருக்கும்போதே fuse கட்டையை திருடிட்டு போவீங்க... 😂😂😂😂
தமிழ்
9
216
747
9.2K
Babu Panner
Babu Panner@PannerBabu·
@vasantalic ஆன்ட்டி நீங்கள் இன்னும் update ஆகவில்லை? போய் update ஆகிட்டு வாங்க!
தமிழ்
0
0
0
5
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
ஒரு அரசியல் கட்சியின் கிளைகளாக பள்ளிகள் மாற்றப்படுகின்றன.சமூக அத்து மீறல் இது.அமைச்சர் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறார்.ஒரு கட்சிக் கூட்டம் போல ஆய்வு மற்றும் அரசு நிகழ்ச்சி நடத்துவது சட்ட விதி மீறல்.
தமிழ்
2
49
81
1.1K
Babu Panner
Babu Panner@PannerBabu·
@sunnewstamil @mkstalin ஏன் ப்ரோ முன்னால் முதலமைச்சர் , எக்ஸ் !எம்எல்ஏ அப்படி என்று சொல்லலாம்ல! ஏன் அவரை சிறுமை படுத்து இருக்கிறீர்கள்!
தமிழ்
0
0
0
6
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்Post | 18ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPIக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! #SunNews | @mkstalin | #MohamedMubarak | #SDPI
Sun News tweet media
தமிழ்
7
153
877
9.9K
Babu Panner รีทวีตแล้ว
priya
priya@PriyankaSmile01·
திரையில் எங்களை மகிழ்வித்த நீங்கள், இன்று மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை விதைத்து வருகிறீர்கள். ❤️ @CMOTamilnadu @TVKVijayHQ பலருக்கு பிடித்த நடிகராக இருந்த நீங்கள், இன்று கோடிக்கணக்கான மக்களின் அண்ணாவாக, தம்பியாக, மகனாக மாறியிருக்கிறீர்கள்❤️ மாண்புமிகு முதலமைச்சர் அண்ணா விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் பயணம் மேலும் வெற்றிகரமாக தொடரட்டும். 🎂💛❤️ மக்களின் அன்போடும், இறைவனின் அருளோடும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தமிழ்நாட்டை மேலும் உயர்த்திட வாழ்த்துகள். 💛❤️🔥
priya tweet media
தமிழ்
7
136
427
3.1K
Babu Panner
Babu Panner@PannerBabu·
@Sundara10269992 ஐயோ ஐயோ ஆன்ட்டி இது உண்மையா? ரொம்ப பயமா இருக்கு? உங்க அப்பா கிட்ட சொல்லி கொஞ்சம் பாத்துங்க ஆன்ட்டி!
தமிழ்
0
0
1
7
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
தமிழ்நாடே நாசமா போச்சு 😡 இந்த வீடியோ பார்க்கும் போது மனசே வலிக்குது படிக்கிறதுக்கு அவ்வளவு வேலை பார்த்த ஸ்டாலின் ஆட்சியை தூக்கி வீசிட்டு அரசியல் தெளிவற்ற நடிகர் பின்னாடி லாட்டரி கார்ப்பரேட் கிரிமினல் பின்னாடி ஆட்சி மாற்றம் என்ற போலி மனநிலையில் அலைகிறீர்களே பசங்களா 😡😡
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩@im_inba1

திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்ணும் கருத்துமாக உருவாக்கிய நான் முதல்வன் திட்டத்தில் ஆண்டுதோறும் எண்ணற்ற மாணவர்கள், பட்டதாரிகள் பயற்சிப் பெற்று பல்வேறு அரசு உயர் பதவிகளுக்கு தேர்ச்சியடைந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மகத்தான திட்டத்தை மூடக்கும் தவெக அரசை மாணவச் சமூகம் மன்னிக்காது.

தமிழ்
6
36
78
941
Babu Panner
Babu Panner@PannerBabu·
@Saattaidurai ஏண்டா மக்கள் மீது உனக்கு இவ்ளோ அக்கறையா? யார்ரா நீ
தமிழ்
0
0
0
14
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
குத்தாட்டம் போடும் கல்வி அமைச்சர் | பள்ளிகளில் தவெகவினர் அடிக்கும் கூத்து | விரக்தியில் பெற்றோர்கள் youtu.be/k9sdSrs8WJ8
YouTube video
YouTube
தமிழ்
15
144
260
4K
Babu Panner
Babu Panner@PannerBabu·
@VanathiBJP ஏன் மேடம்? பள்ளிக்கல்வித்துறையில் இவ்வளவு லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள் அதைப் பற்றியும் பேசலாம் இல்ல!
தமிழ்
0
0
0
30
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
கோவை அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மூன்று அமைச்சர்கள் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் தவெக பிரச்சாரப் பாடல் ஒலிபரப்பப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நேற்று காஞ்சிபுரம் பள்ளி, இன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி என கல்விக் கூடங்களை அரசியல் மேடைகளாக மாற்றுவது ஆளுங்கட்சிக்கு அழகல்ல. அரசு நிகழ்ச்சிகளில் என்ன பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என்ற அடிப்படை புரிதல் கூட கல்லூரி நிர்வாகத்திற்கு இல்லையா? நிகழ்ச்சி நிரல் தயாரிப்பில் இதுபோன்ற அரசியல் சார்ந்த பாடல்களை பயன்படுத்தக் கூடாது என்பது அங்கிருந்த ஒருவருக்குக் கூட தெரியாதா? @CMOTamilnadu அவர்களே, அரசு நிகழ்ச்சிகள் உங்கள் புகழ் பாடும் மேடைகள் அல்ல என்பதை உங்கள் கட்சியினருக்கும் அதிகாரிகளுக்கும் எப்போது உணர்த்தப் போகிறீர்கள்? இனிவரும் காலங்களில் அரசு நிகழ்ச்சிகளை அரசியல் கலப்பின்றி, முறையான நிகழ்ச்சி நிரலுடன் நடத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்
15
44
133
6.8K
Babu Panner รีทวีตแล้ว
VCK IT WING
VCK IT WING@vckitwingoffi·
VCK IT WING tweet media
ZXX
61
105
349
8.5K
Babu Panner
Babu Panner@PannerBabu·
@ProudTamizhan1 பாத்தியா ப்ரோ 5 மணி நேரம் ஆனாலும் உனக்கு லைக்கும் ,பார்வையும் வரவில்லை? ஏன் ப்ரோ? உங்களுடைய முந்தைய பதிவை அதாவது தேர்தல் முன்னாடி பாருங்க! சும்மா எதிர்க்க வேண்டும் என்று எதிர்காதீர்கள்!
தமிழ்
0
0
0
3