பிரகாஷ் மதியழகன்
65K posts

பிரகாஷ் மதியழகன்
@PrakashMathiy
37 | 📚 | முதுகலை பட்டதாரி | I belong to the Dravidian Stock | கலைஞர் | MKS | #Prakash_Photography | RT’s=Purely Endorsements

இது பாஜகவின் வெற்றி 👍🏻 டிக்கெட் எடுத்து ட்ரெயினில் செல்லும் @mkstalin அவர்கள் !


அந்த படம் இன்னும் ஆறு மாசம் கழிச்சி தியேட்டர்ல ரிலீஸ் ஆனாலும் 600 கோடி வசூல் பண்ணும்...ஏன்னா எங்களால முடியும்...



கொடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து 5 நிமிடம் அதிகமானதால் பேசாமல் சென்றார் விஜய் ! சட்டத்தை மதிக்கிற தலைவன் கண்டிப்பா சட்டத்தின்படி தான் ஆட்சி செய்வார் ✅✅ @TVKVijayHQ


அண்ணே நீங்க சொன்ன ஒவ்வொரு கருத்தும் சமுத்திரக்கனியே நேர்ல வந்து என்ன செருப்பால அடிச்சு சொன்னமாதிரி இருக்கு 😁😀

Chicken Liver Pepper Fry❣️

சி.பி.எம் தடுமாறுவதாக எழுத குமுதம் ரிப்போர்ட்டருக்கு உரிமை உண்டு. சுடுகாட்டில் பஸ்டாண்ட் கட்டி பாழாக்கிய பெருமையை இன்றும் தாங்கி வரும் Ex சுப்பிரமணி பற்றி தெரியலயே. அவருக்கு சீட்டு கொடுத்ததால் விஜய் பெயர் தடுமாறுது கந்தர்வக்கோட்டையில். Sure shot victory for CPIM


When Thanjavur gives you all the skies in one evening. 🌦🌈🌧️ Thanjavur, you beauty 🥹💛



பெரியநாயகி அம்மன் வடக்கு பிரகாரத்துல தானே இருந்தாங்க, எப்போ கிழக்குல மாத்துனாங்க 🏃🏃🏃












