Rajesh Shankar

3.4K posts

Rajesh Shankar banner
Rajesh Shankar

Rajesh Shankar

@RajeshHM_org

Full time worker| St. Org @hindumunnani_tn |Director Bharathiyar Gurukulam Trust | தேசத்தை காத்தல் செய்

coimbatore เข้าร่วม Kasım 2010
461 กำลังติดตาม2K ผู้ติดตาม
Rajesh Shankar
Rajesh Shankar@RajeshHM_org·
Delhi: Honorable Vice President of INDIA Shri C.P. Radhakrishnan was called on by Hindu Munnani State President Shri Kadeswara Subramaniam as a mark of respect. He was accompanied by State Organizer Shri Rajesh. Various matters were discussed during the meeting. @CPR_VP
Rajesh Shankar tweet mediaRajesh Shankar tweet media
English
0
0
1
39
Rajesh Shankar
Rajesh Shankar@RajeshHM_org·
சனாதனத்தை காக்க குழந்தை முதல் கிழவி வரை... போர்கொடி பறந்திடும் To safeguard Sanatana—from the child to the elderly woman—the banner of revolt shall fly high! #sanatandharmaसनातन #hindu #Hindumunnani
Rajesh Shankar tweet media
1
3
7
94
Rajesh Shankar รีทวีตแล้ว
IANS
IANS@ians_india·
Thiruparankundram, Tamil Nadu: On the occasion of the Masi Magam Full Moon, members of Hindu Munnani, RSS, and BJP gathered for a grand Giri Valam accompanied by a Maha Deeparadhana.
English
0
2
11
4.3K
Rajesh Shankar
Rajesh Shankar@RajeshHM_org·
உந்தன் எண்ணம் ஈடேறும்... #பூர்ணசந்திரன் #திருப்பரங்குன்றம் #தீபமேற்றுவோம் #முருகன்
Rajesh Shankar tweet media
தமிழ்
0
0
2
79
Rajesh Shankar รีทวีตแล้ว
Hindu Munnani
Hindu Munnani@hindumunnani_tn·
முருகபெருமானின் முதல் படைவீடு திருப்பரங்குன்றம் மலை உச்சியில், தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து...
தமிழ்
16
76
121
2.2K
Rajesh Shankar
Rajesh Shankar@RajeshHM_org·
திமுக ஆட்சியில் இடிக்கப்பட்ட கோவில்கள் எத்தனை எத்தனை! இந்து முஸ்லீம் கலவரத்தை தூண்டும் திமுக.! #இந்துவிரோததிமுக #DMKunconstitutional #Thiruparankundram
தமிழ்
0
0
1
16
Rajesh Shankar รีทวีตแล้ว
A.T.Elangovan
A.T.Elangovan@elangovan_HM·
பழனி முருகன் கோயிலில் காவடி எடுத்து வந்த பக்தரை,கோயில் ஊழியர்கள் தாக்கி மண்டையை உடைத்தனர் திருட்டு திராவிட மாடலில் பக்தர்கள் மீதான தொடர் தாக்குதல் கண்டனத்துக்குரியது. #இந்துவிரோததிமுக @kannan_kanal @karthikeyanAdvo @RajeshHM_org
A.T.Elangovan tweet media
தமிழ்
0
19
17
384
Rajesh Shankar
Rajesh Shankar@RajeshHM_org·
தெய்வானை விளக்கு ஏற்றிய ஆறுபடையின் முதல் வீடு! தீபம் ஏற்ற தடை விதித்தால் அரசுக்கு வரும் கேடு! முருக பக்தா தீபம் ஏற்ற புறப்படு! #இந்துவிரோததிமுக #DMKunconstitutional #Thiruparankundram
தமிழ்
0
1
0
21
Rajesh Shankar
Rajesh Shankar@RajeshHM_org·
மானம், வீரம், பக்தி உள்ள முருக பக்தா... திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றி, நீதியை நிலைநாட்டிடுவோம்.. #இந்துவிரோததிமுக #DMKunconstitutional #Thiruparankundram
தமிழ்
0
1
1
21
Rajesh Shankar รีทวีตแล้ว
Hindu Munnani
Hindu Munnani@hindumunnani_tn·
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு. @gssjodhpur அவர்களை இந்துமுன்னணி மாநில அமைப்பாளர் திரு. @RajeshHM_org மற்றும் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. @ume_rss நேரில் சந்தித்தனர். ASI இந்திய தொல்லியல் துறையின் அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் அவரிடம் தமிழகத்தின் சில முக்கிய கோவில்கள் மற்றும் புராதன சின்னங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது.. #GajendraSinghShekhawat #ASI #ancienttemple #Tamilnadu #HinduMunnani
Hindu Munnani tweet media
தமிழ்
0
17
44
1K
Rajesh Shankar
Rajesh Shankar@RajeshHM_org·
அமாவசைக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் கடமை! அதை தடுக்க அறநிலையத்துறைக்கு இல்லை உரிமை!! காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க அணி திரள்வோம்! #AthiVaradar #SaveAthiVaradarTemple
தமிழ்
0
0
0
19
Rajesh Shankar
Rajesh Shankar@RajeshHM_org·
அத்திவரதர் ஆலயம் காக்க! மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க அணி திரள்வோம்! #AthiVaradar #SaveAthiVaradarTemple
தமிழ்
0
0
0
15
Rajesh Shankar
Rajesh Shankar@RajeshHM_org·
காஞ்சிபுரம் கோவில் திருக்குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை! இந்து அறநிலையத்துறையின் அநியாயத்தை தட்டி கேட்க நவம்பர் 23 திரளட்டும் பக்தர்கள் படை!! காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க அணி திரள்வோம்! #AthiVaradar #SaveAthiVaradarTemple
தமிழ்
0
0
0
16
Rajesh Shankar
Rajesh Shankar@RajeshHM_org·
உலகப்புகழ்பெற்ற அத்திவரதர் கோவிலில் கட்டாய தரிசன கட்டணம்! ஊழலுக்கு புகழ் பெற்ற இந்து விரோத திமுக அரசே இது அநியாயம்!! காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க அணி திரள்வோம்! #AthiVaradar #SaveAthiVaradarTemple
தமிழ்
0
0
0
11
Rajesh Shankar
Rajesh Shankar@RajeshHM_org·
அன்று வணிகம் செய்ய வந்த கிறிஸ்தவர்கள் இந்தியாவை கொள்ளையடித்தார்கள்! இன்று ஆலயம் காக்க இந்து சமய அறநிலையத்துறை என ஏமாற்றி இந்துக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள்!! காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க அணி திரள்வோம்! #AthiVaradar #SaveAthiVaradarTemple
தமிழ்
0
0
0
9
Rajesh Shankar
Rajesh Shankar@RajeshHM_org·
சர்வ சக்தி வாய்ந்த அத்தி வரதர் ஆலயத்தில் சர்வாதிகாரியாக செயல்படும் அறநிலையத்துறை அதிகாரி! காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க அணி திரள்வோம்! #AthiVaradar #SaveAthiVaradarTemple
தமிழ்
0
0
0
8
Rajesh Shankar
Rajesh Shankar@RajeshHM_org·
இந்துக்களின் கோரிக்கை தமிழக அரசுக்கு எட்டணும்! அத்தி வரதரை தரிசிக்க கூட எதற்கு கட்டணம்! காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க படையெடுப்போம்! #AthiVaradar #SaveAthiVaradarTemple
தமிழ்
0
0
0
13
Rajesh Shankar
Rajesh Shankar@RajeshHM_org·
அத்திவரதர் கோவிலில் மீறப்படுகிறது ஆகம விதி! நமது சம்பிரதாயங்களை அழிக்க அறநிலையத்துறையின் சதி! காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் ! #AthiVaradar #SaveAthiVaradarTemple
தமிழ்
0
0
0
7
Rajesh Shankar
Rajesh Shankar@RajeshHM_org·
கோவில் குளத்தில் தர்ப்பணத்திற்கு கூட தடை போடும் அறநிலையத்துறையின் சூழ்ச்சி! கோவிலின் மரபுகளை அழித்தால் உங்களுக்குத்தான் வீழ்ச்சி! அத்திவரதர் கோவிலை காப்போம் வாருங்கள்! #AthiVaradar #SaveAthiVaradarTemple
தமிழ்
0
0
0
8