Random

43.4K posts

Random banner
Random

Random

@Random_twitss

✨S U R I Y A ✨ ɴᴇᴠᴇʀ ᴛᴇʟʟ ᴀɴʏᴏɴᴇ ᴡʜᴀᴛ ʏᴏᴜ'ʀᴇ ᴅᴏɪɴɢ ᴜɴᴛɪʟ ɪᴛ'ꜱ ᴅᴏɴᴇ

. เข้าร่วม Ocak 2020
754 กำลังติดตาม746 ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Random
Random@Random_twitss·
My Plan before Watching Porn !
English
46
360
960
0
Random
Random@Random_twitss·
Lusu
Sanam Shetty@ungalsanam

What is stopping the makers to mention Lead Heroine's name on the poster? All other main names are mentioned except hers! This is unfair and high time we change this trend! @_mamithabaiju has earned her name that's why she is cast in such a big film! But even if she was a newbie the heroine rightfully deserves to get equal credits everywhere. Cinema Industry needs to evolve...one change at a time! #equality #cinema #femaleArtistRights

Indonesia
0
0
4
385
Random
Random@Random_twitss·
#D55 enga kanom
Indonesia
0
0
0
592
Random รีทวีตแล้ว
DANCING RAJ
DANCING RAJ@RajuBhaiOffl·
Reporter ~ "Neenga vijay fan ah illa @Udhaystalin fan ah?" Politician Thangam thennarsu's daughter ~ "Naa suriya fan😀".
English
6
477
2.2K
65.5K
Random
Random@Random_twitss·
Coin fight aada start panitaru pola vj na enga area la 😭😭😭 Power cut sucks
Eesti
0
0
0
20
Random
Random@Random_twitss·
Theater la paaka vakku ilathavan lam pesa varanunga
SKP KARUNA@skpkaruna

#கருப்பு அமேசான்லே படம் வந்திருக்கு! படத்திலே Character Arc முழுமையா அமைந்திருக்கும் ஒரே பாத்திரம் பேபி கண்ணன். அதை நடிச்சது R.J பாலாஜி. படத்திலே எப்பல்லாம் அந்த கேரக்டருக்கு elevation தேவைப்படுதோ அப்பல்லாம் revenue record வச்சு அதன்படி இயங்கும் எல்லைச்சாமி கதாபாத்திரத்தை அழைச்சு வந்து சில பல மேஜிக் பண்ண வச்சுடுறாரு! Fanboy moments கிடைச்சிடும்னு. தெலுங்கு சினிமாவிலேயாவது கடவுள் கதைக்குள் வந்தால் தனக்கு சமமா இருக்கும் கொடூரமான பேய், மந்திரவாதின்னு சண்டை போடும். இந்த சினிமாவில் வெறும் கோடம்பாக்கம் ஃபைட்டர்ஸ்களை பறக்க விட்டுட்டு சாமியே சீன் போட்டுட்டு இருக்கு! நீதான் சாமியாச்சேன்னு உன் பவரை காட்டாம என்கிட்டே மோதி என் கோர்ட்லே ஜெயிச்சுகாட்டுன்னு கதை நாயகன் பேபி கண்ணன் சவால் விடுறார்! கருப்பு சாமி (சூர்யா) அதை ஏத்துகிட்டு ஹீரோவோட மோதி பரிதாபமா தோத்துடுறார்! அந்த process லே வாழ வேண்டிய ஒரு சின்ன பொண்ணு வேற ஆப்பரேஷன் பண்ணாமலேயே செத்தும் போயிடும். ஹீரோ சவாலில் ஜெயிச்சுடுறார்! அதோட கதையும் முடிஞ்சுடுது. அதன் பிறகு, கருப்புசாமி தனது சக்தியெல்லாம் திரட்டிதான் ஒவ்வொரு சீனையும் நகர்த்த வேண்டி வருது. ரெண்டு மணி நேரத்துக்கு கதையை எப்படி நகர்த்துறதுன்னு எப்பல்லாம் சந்தேகம் வருதோ, அப்பல்லாம் வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ் கிட்ட கடன் வாங்கி ரெஃப்ரன்ஸ் சீன் பிடிச்சு தியேட்டருக்கு வந்திருக்கும் விஜய், அஜித் ஃபேன்ஸ்க்கு கூஸ்பம்ப்ஸ் தந்திடுறார்! சூர்யா ஃபேன்ஸ் எப்பவும் போல அப்பாவிங்க என்பதால் அதுக்கும் சேர்த்து விசில் அடிச்சுருக்காங்க! அவர்களுக்காக பாவம் பார்த்து கடைசியிலே துரைசிங்கத்தை அழைத்து வந்து சண்டைக்காட்சி எடுத்து விட்டிருக்கார். கதையை பத்தி யாரும் பேச வேணாம்னு இயக்குநரே முடிவு பண்ணிட்டதாலே, நாம 'சீன்ஸ்' பற்றி மட்டுமே பேசிட்டு இருக்கோம். மத்தபடி, சூர்யாவுக்கு ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் அமைந்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம். He deserves everything. தமிழ் சினிமாவிலே, இதுவரையில் பெரிய (மாய)யதார்த்தவாதி என்றால் அண்ணன் ராமநாராயணன் தான்! எதற்காகவும் மெனக்கெடவே மாட்டார்! தன் படத்தில் இருந்து தானே காப்பியடிச்சு (ரெஃப்ரன்ஸ் எடுத்து) கதையை நகர்த்திடுவார். சுவாரஸ்யத்துக்காக ஆடு, பாம்பு, யானை, நாய், குரங்கு என விலங்கு நண்பர்கள் வந்து மனுசனைப் போலவே சிந்திச்சு, சாதுர்யமா செயல்பட்டு, ஹீரோ, ஹீரோயினை காப்பாற்றி கதைக்கு சுபம் போடும்வரை கூடவே இருப்பார்கள்! அண்ணனும் சற்றும் தயங்காமல் அவர்களுக்கும் ஃபைட், டான்ஸ் எல்லாம் வச்சு காட்சிகளை மிரட்டிவிடுவார். வெளியே வரும்போது படத்தோட ஹீரோ ராம்கியா, அந்த விலங்கு நண்பரான்னு ஒரு சந்தேகத்தோடவே நாம வருவோம்! நூறு படங்களை இயக்கிய அண்ணன் ராமநாராயணனை விட தான் பெரிய அறிவாளி என நிரூபித்து விட்டார் ஆர்.ஜே பாலாஜி. Baby Kannan is a real Legend. 300cr+ collection is not a joke. Congratulations.. 💐👍

Eesti
0
0
0
30