(ரெமோ)

50.7K posts

(ரெமோ) banner
(ரெமோ)

(ரெமோ)

@Remo006

🖤❤️

เข้าร่วม Şubat 2020
1.3K กำลังติดตาม601 ผู้ติดตาม
(ரெமோ)
(ரெமோ)@Remo006·
@ramk8060 @imrajmohan கேக்குறதுக்கு பதில் சொல்லாம பொணம் மாதிரி இருந்தா என்னடா பண்றது
தமிழ்
0
0
0
1
RamKumarr
RamKumarr@ramk8060·
டேய் நாங்க எழுந்தா தாங்க மாட்டீங்கன்னு ரொம்ப மரியாதையா சொல்லிட்டார் @imrajmohan 🥵🔥🧨
தமிழ்
39
560
2.1K
15.5K
Polimer News
Polimer News@polimernews·
அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் சென்று முதல்வர் படத்தை மாட்டி மாணவர்களுக்கு பாடம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட த.வெ.க நிர்வாகிகள் #TVK | #CMVijay | #School | #Students | #Kanchipuram | #PolimerNews
தமிழ்
40
94
155
8.1K
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
லஞ்சம் தராத முதிய தம்பதிக்கு பட்டா மறுப்பு - வரி கட்டியும் குடிநீர் இல்லை - சமூக ஆர்வலர் பகீர் குற்றச்சாட்டு Chengalpattu | Socialactivist | 19 June 2026 #NewsTamil24x7 #Pattaissue
தமிழ்
23
387
754
22.2K
(ரெமோ) รีทวีตแล้ว
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
திருவாரூர் மாவட்ட தவெக துணை செயலாளர் அகிலன் என்பவர் தனது பிறந்தநாளை இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். அத்துடன் எக்கல் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆய்வும் மேற்கொண்டிருக்கிறார். இவர் மக்கள் பிரதிநிதியாக, அரசு அதிகாரியாக இல்லாத நிலையில் ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Thiruvarur | #GOVTSchool | #TVK | #Inspection
தமிழ்
35
345
550
67.4K
(ரெமோ) รีทวีตแล้ว
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
#JUSTIN | நெல்லையில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு - காவல்துறை #Police | #Nellai | #ChildSexualAbuse | #POCSOAct
PttvOnlinenews tweet media
தமிழ்
19
544
986
22.5K
(ரெமோ) รีทวีตแล้ว
Nordnomad
Nordnomad@arcot2arctic·
டேய் மெண்டல் @arulmozhi_25 அதெல்லாம் 6 மாதம் ஆன குழந்தை..கண்ணு தெரியுதா இல்லையா. யாரும் 3 வார குழந்தையை தூக்கிட்டு அலைய மாட்டாங்க, ஏன் டா இப்படி மானம் கெட்டு திரியுர.இதெல்லாம் எங்க ஊரில் நடந்தால் நேரடியாக குழந்தை தாயிடம் இருந்து பிரிக்கப்படும்.
Arulmozhivarman@arulmozhi_25

ஆஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர் லாரிசா வாட்டர்ஸ் , லண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ ஸ்வின்சன், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் இந்த படங்களில் இருப்பவர்கள் இவர்கள்தான். மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களின் மக்கள் நலப் பணிகள் சார்ந்த செயல்பாடுகள் மீது விமர்சனம் வைப்பதே சரியான அணுகுமுறையாக இருக்குமே ஒழிய "குழந்தையோடு வருகிறார்கள்" இது எதற்காக? என்று கேள்வி எழுப்புவது நியாயமான ஒன்று அல்ல. பிறந்த குழந்தைக்கு நாடாளுமன்ற அவையிலேயே பால் கொடுத்த காட்சிகள் அரங்கேறிய உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது சாதாரணமான ஒரு நிகழ்வு. அதை வைத்து திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினரை கார்னர் செய்வதை விட அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை வைத்து அவரை கேள்விக்குள்ளாக்குவது தான் ஜனநாயக மாண்பு.

தமிழ்
19
193
740
20.6K
(ரெமோ) รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கல்லூரியில் விழிப்புணர்வு அளிக்க வந்த 'சிங்கப்பெண் அதிரடிப்படை' காவலர்களிடம் அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்ட மாணவி #SunNews | #SingapenAthiradiPadai | #Chennai
தமிழ்
16
172
408
27.7K
(ரெமோ) รีทวีตแล้ว
Haraappan
Haraappan@haraappan·
பொட்டு மாமா is creating cancer to Tamil Society
English
19
495
1.7K
50.9K
(ரெமோ) รีทวีตแล้ว
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
IYKYK😂😂😂😂
Suomi
39
366
1.5K
49.2K
(ரெமோ) รีทวีตแล้ว
Priya
Priya@DrHolyhemp·
A private corporate hospital given license within 48 hrs without any scrutiny is something we should be worried about… தற்குறி for a reason 🤦‍♀️
Prasanna OG@OGprasanna

Clean Government !

English
71
720
2.5K
115.3K
(ரெமோ) รีทวีตแล้ว
VinothKumar Govindasamy
VinothKumar Govindasamy@vinothAIADMKVLR·
CM Joseph Arjunaa🫣
VinothKumar Govindasamy tweet media
Suomi
41
616
3K
36.5K
(ரெமோ) รีทวีตแล้ว
சிலுவை
சிலுவை@SiluvaM_·
😂😂😂 டேபிளை தட்டுங்கடா அப்ரசன்டிகளா 😂😂 - சபாநாயகர் 😂😂
தமிழ்
27
289
810
13K
RamKumarr
RamKumarr@ramk8060·
திமுக MLA : முதலமைச்சர் பேசமாட்டாரா ? அமைதியாக தான் இருப்பாரா ? அண்ணன் ஆதவ் : அவருக்கு எங்கு பேச வேண்டும் என்று தெரியும். ஐந்து நிமிடம் தான் கொளத்தூரில் பேசினார். என்ன நடந்தது என்று பார்த்தீர்கள் அல்லவா 🤣 கொத்துஸ் : இல்லாத ஆட்களைப் பற்றி இங்கு பேசக்கூடாது என்று ஒட்டுமொத்த கூட்டமும் எழுந்து நின்று கதறி இருக்கிறார்கள். திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நிற்கவும் இங்கு தவெக ஒட்டுமொத்த எம்எல்ஏக்களும் எழுந்து நின்று இருக்கிறார்கள். வழக்கம் போல என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கு தெரியும்.🙏😁 முரட்டு மொக்கை வாங்கி வெளியில் வந்து நாங்கள் என்ன செய்தோம் என்று தெரியுமா என்று வீர வசனம் பேசி இருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள் முன்பு 😁
RamKumarr tweet media
தமிழ்
170
430
2K
87.4K