சா மு ரா ய்
1.4K posts

சா மு ரா ய்
@Samurai_offl
🎬 Movies | Memes | Reviews Motivation, fun & real thoughts Manasuku pudichadha mattum Stay if you vibe 🤍

உங்க பசங்க வாழ்க்கையில் மண்ணை அள்ளி போட்டு இருக்கீங்க ! "நாங்க தான் சின்ன பசங்க உனக்கு எங்கே அறிவு போச்சு' என அவர்கள் திருப்பி கேட்டா என்ன பதில் சொல்வீங்க பாயம்மா?

கர படம் நல்லா தான் இருந்துச்சு ரிலீஸ் டைம் தான் சரியில்லை... மத்தபடி ஓக்கே தான்



Sai pallavi ku kooda cop role tharaanunga Oruththan 55 padam panniyum

A new look, a new perspective..❤️ #LuvAV


யாருக்கு எப்படியோ நிறைய பேருக்கு 29 வயசுல தான் மறுமலர்ச்சி. அதனால தான் இந்த படம் பாக்கனும்னு ஒரு ஆர்வம். சொன்ன மாதிரி படமும் அதை நோக்கி நல்லாவே போச்சு. ரத்னா கிட்ட ஒரு நல்ல எழுத்தறிவு இருக்கு. இந்த படம் தனுஷ் பண்ணிருக்க வேண்டிய படம் நல்லா ரீச் ஆகியிருக்கும். பீச்ல லவ் சொன்ன












