𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱

26.8K posts

𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 banner
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱

𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱

@SathishFirewall

𝕱𝖎𝖗𝖊𝖜𝖆𝖑𝖑🖤❤️ I Belong to Dravidian stock

𝓣𝓪𝓶𝓲𝓵𝓷𝓪𝓭𝓾 เข้าร่วม Ekim 2023
2.4K กำลังติดตาม3.2K ผู้ติดตาม
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 รีทวีตแล้ว
VIJAY VOTE_FOR_DMK 🖤❤️
VIJAY VOTE_FOR_DMK 🖤❤️@VijayRaghavavan·
கூப்பு எங்களுக்கு ஒன்றும் புதிதுதில்லை சொல்லி கொண்டு மே'04 தேதி மக்கள் தீர்ப்பு"க்காக..
தமிழ்
0
3
12
217
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 รีทวีตแล้ว
𝗧𝗛𝗔𝗡𝗢𝗦-ᴠᴏᴛᴇ ꜰᴏʀ 𝗗𝗠𝗞🖤❤️🌄
சாதியை வளர்த்து எடுக்கக்கூடிய மொழியோ சொந்தமோ பாரம்பரியமோ... எந்த எழவும் தேவை கிடையாது. சாதியற்றவனா மாற வேண்டியது அவசியம்..! சுயசாதி வெறுப்பே அதன் முதல் படி. பின்குறிப்பு : ஒரே ஊருக்குள்ள சொந்தக்காரன் உள்ளயே கல்யாணம் பண்றது பெரிய பெருமை கிடையாது. 🤦‍♂️🤦‍♂️
Michael 🇺🇸 American@rec_83_dravidan

லீவு னாலேயே அம்மா ஊருக்கு எப்ப போவோனு துடிச்சிக்கிட்டு இருப்பேன்.. Bison மணத்தி கணேசன் பக்கத்து ஊர் தான் .. கடா மீசையோடு வலம்வர்ற அஞ்சு மாமாக்களோட குடும்பமும் ஒரே மேடு மேல. அஞ்சு காசு , பத்து காசு கட்டி 21 சீட்டு விளையாடுற திண்ணை கிழவி .. விடியற்கால 4 மணிக்கே , கஞ்சி பாத்திரத்த உருட்டுற மாமாவோட பசங்க .. வீட்டுக்கு எதிர இருக்கிற கோயில , சத்தமா பாட்டு பாடிக்கிட்டு இருக்கிற பெரிய மாமா. மூட்டைய கட்டிட்டு, வாய்க்காலுக்கு கிளம்புற மச்சான்.. என்ன மாப்ள அப்பா வந்துட்டாரா.. Bullet எடுத்துட்டு வர்றாரா? இந்த தடவ எவன் கண்லயும் படாம வீட்டுக்குள்ள நிப்பாட்டிலராம்.. தூரத்துல தெரியுற கடம்பா குளம் , இடுப்பு கீழ ஓடுற சின்ன வாய்க்கா .. காலையிலே ஊளக்கடா, முயல் வேட்டைனு .. அது தனி ராஜாங்கம்.. அந்த ராஜாங்கத்தோட குட்டி இளவரசன்..💭💭 ஏல <சாதி ****> பயல ... நடு ரோட்டுல நின்னு என்ன கனவா கண்டுகிட்டுருக்க … சைக்கிள்ல இரண்டு பாண்டிய ராஜாக்கள் சிரிச்சிட்டே.. ....... ஊர்ல பெரிய தலைக்கட்டு குடும்பம் இல்ல ..ஊருக்கு வெளிய இருக்கிற ஒத்த வீடு தான் மொத்த குடும்பமும். சாதிக்குள்ள, மதத்துக்குள்ள கல்யாணம் பண்ணி , சொத்தையோ , பாரம்பரிய அதிகாரத்தையும் காப்பாத்துற எழவு எல்லாம் , சிந்திச்சது கூட கிடையாது. நான் 20 வருடங்களுக்கு முன்னால ஆரம்பிச்சு வச்ச சாதி மறுப்பு திருமணம், என் தங்கை , சொந்தக்கார பசங்கன்னு பரவிக் கிடக்கு .. கல்வி மட்டுமே விடுதலைய தரும் , அத அரசியலா முதன்மைப்படுத்தும் திமுகவே தீர்வு ... நம்பிக்கையா நடை போடும்.. ஒத்த வீட்டு உளவியல்!

தமிழ்
0
4
11
396
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 รีทวีตแล้ว
VIJAY VOTE_FOR_DMK 🖤❤️
VIJAY VOTE_FOR_DMK 🖤❤️@VijayRaghavavan·
////ஊர்ல பெரிய தலைக்கட்டு குடும்பம் இல்ல ..ஊருக்கு வெளிய இருக்கிற ஒத்த வீடு தான் மொத்த குடும்பமும்.//// பெரும்பான்மையும் கிடையாது வரலாறும் கிடையாது பெருமை கிடையாது.. நாடோடி சமூகத்தில் நானும் ஒருவன்...
Michael 🇺🇸 American@rec_83_dravidan

லீவு னாலேயே அம்மா ஊருக்கு எப்ப போவோனு துடிச்சிக்கிட்டு இருப்பேன்.. Bison மணத்தி கணேசன் பக்கத்து ஊர் தான் .. கடா மீசையோடு வலம்வர்ற அஞ்சு மாமாக்களோட குடும்பமும் ஒரே மேடு மேல. அஞ்சு காசு , பத்து காசு கட்டி 21 சீட்டு விளையாடுற திண்ணை கிழவி .. விடியற்கால 4 மணிக்கே , கஞ்சி பாத்திரத்த உருட்டுற மாமாவோட பசங்க .. வீட்டுக்கு எதிர இருக்கிற கோயில , சத்தமா பாட்டு பாடிக்கிட்டு இருக்கிற பெரிய மாமா. மூட்டைய கட்டிட்டு, வாய்க்காலுக்கு கிளம்புற மச்சான்.. என்ன மாப்ள அப்பா வந்துட்டாரா.. Bullet எடுத்துட்டு வர்றாரா? இந்த தடவ எவன் கண்லயும் படாம வீட்டுக்குள்ள நிப்பாட்டிலராம்.. தூரத்துல தெரியுற கடம்பா குளம் , இடுப்பு கீழ ஓடுற சின்ன வாய்க்கா .. காலையிலே ஊளக்கடா, முயல் வேட்டைனு .. அது தனி ராஜாங்கம்.. அந்த ராஜாங்கத்தோட குட்டி இளவரசன்..💭💭 ஏல <சாதி ****> பயல ... நடு ரோட்டுல நின்னு என்ன கனவா கண்டுகிட்டுருக்க … சைக்கிள்ல இரண்டு பாண்டிய ராஜாக்கள் சிரிச்சிட்டே.. ....... ஊர்ல பெரிய தலைக்கட்டு குடும்பம் இல்ல ..ஊருக்கு வெளிய இருக்கிற ஒத்த வீடு தான் மொத்த குடும்பமும். சாதிக்குள்ள, மதத்துக்குள்ள கல்யாணம் பண்ணி , சொத்தையோ , பாரம்பரிய அதிகாரத்தையும் காப்பாத்துற எழவு எல்லாம் , சிந்திச்சது கூட கிடையாது. நான் 20 வருடங்களுக்கு முன்னால ஆரம்பிச்சு வச்ச சாதி மறுப்பு திருமணம், என் தங்கை , சொந்தக்கார பசங்கன்னு பரவிக் கிடக்கு .. கல்வி மட்டுமே விடுதலைய தரும் , அத அரசியலா முதன்மைப்படுத்தும் திமுகவே தீர்வு ... நம்பிக்கையா நடை போடும்.. ஒத்த வீட்டு உளவியல்!

தமிழ்
0
6
10
242
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 รีทวีตแล้ว
Michael 🇺🇸 American
Michael 🇺🇸 American@rec_83_dravidan·

16
46
4.8K
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 รีทวีตแล้ว
BLACK
BLACK@Ranjith_R23·
7000 பக்கம் chargesheet போட்டு நீதிமன்ற விசாரணைக்கு தயாராக இருந்த தன் கணவனின் கொலை வழக்கை நீதி விசாரணை நடத்த விடாமல் தடை வாங்கி. அந்த கொலைகாரன் கூடவே கூட்டணி போட்டு குஜிலி மஸ்து பண்ணிட்டு இருக்கு இந்த பொற்கொடி. உண்மையில் இவங்களையும் சேர்த்து நீதி மன்றம் விசாரிக்க வேண்டும்.. #Armstrong_murder
தமிழ்
2
44
120
3.9K
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱@SathishFirewall·
The planet can spell your name – literally. 🔤🌍 I LOVE this! How fun! Here's mine🙂 This Earth Day, see your name written in landscapes captured by Landsat: go.nasa.gov/4ak4Cdu
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 tweet media
English
0
0
0
36
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 รีทวีตแล้ว
BLACK
BLACK@Ranjith_R23·
நேத்து தான் விஜய்க்கு பதவி பிரமாணம் பண்ணி வச்சிருக்கான்.. 🤣 இன்னிக்கி திமுக தான் மீண்டும் வரும்னு சொல்றான்.. வாய்ஸ் ஆஃப் மாமானார் பேமெண்ட் நிப்பாட்டிட்டான் போல.. 😂🤣😂 #பிச்சக்கார_பார்ப்பான் 🤣😂
BLACK tweet media
AwakeHindu (Top gun Pollster)@vyasa1968

Tamilnadu assembly elections 2026. All indications of a giant Vijay tsunami propelling TVK to a huge majority Chinna MGR Vijay CM swearing in ceremony will be one the most emotional events in the history of South India in many decades to come.

தமிழ்
1
3
13
1.7K
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 รีทวีตแล้ว
BLACK
BLACK@Ranjith_R23·
உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க ஆனாலும் நீயும் நானும் அன்னன் தம்பிடா.... - உங்க விஜய்.. 🤭🤭🤭
BLACK tweet mediaBLACK tweet media
தமிழ்
1
8
49
1.5K
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 รีทวีตแล้ว
ஜெயராமன் திமுக
நைட்டோடு நைட்டா.. ஆட்டத்தையே முடிச்சிட்டாங்க.. இதுதான் திமுக.. தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் களத்தில் அமைதியாக அரங்கேறிய ஒரு 'டேட்டா புரட்சி' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக மே மாதம் வரை காத்திருக்காமல், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே டிரெண்டுகளை துல்லியமாகக் கணிக்கும் திமுகவின் அறிவியல் பூர்வமான அணுகுமுறை அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. படிவம் 17C - திமுகவின் துருப்புச் சீட்டு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகளின் அதிகாரப்பூர்வ கணக்கு 'படிவம் 17C'-இல் பதிவு செய்யப்படுகிறது. இதனை அந்தந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு (Booth Agents) தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்குவார்கள். வழக்கமாக பல கட்சிகள் இதை வெறும் ஆவணமாக மட்டுமே பார்க்கும் நிலையில், திமுக தலைமை இதனை ஒரு மிகச்சிறந்த 'தகவல் களஞ்சியமாக' மாற்றியுள்ளது. நேற்று வாக்குப்பதிவு முடிந்த கையோடு, தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டிருந்த திமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் (BLAs), தங்களுக்கு வழங்கப்பட்ட 17C படிவங்களை உடனடியாக சேகரித்தனர். ஆண்-பெண் வாரியாகத் துல்லியக் கணக்கு திமுகவின் இந்தத் திட்டமிடலில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அவர்கள் வெறும் மொத்த வாக்குகளை மட்டும் கணக்கிடவில்லை. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும்: மொத்த ஆண் வாக்காளர்கள் எத்தனை பேர்? பெண் வாக்காளர்கள் எத்தனை பேர்? யார் யாருடைய வாக்குகள் பதிவாகியுள்ளன? குறிப்பிட்ட தெருக்களில் பதிவான வாக்குகளின் சதவீதம் என்ன? போன்ற விவரங்களை நுணுக்கமாகச் சேகரித்து, அவற்றை உடனடியாகத் தொகுதி வாரியாகப் பட்டியலிட்டுத் தலைமைக்கு அனுப்பியுள்ளனர். தலைமைக்குக் கிடைத்த 'முன்கூட்டிய' ரிசல்ட்.. இந்தத் தரவுகள் அனைத்தும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னல் வேகத்தில் சென்றடைந்தன. இதன் மூலம், மே மாதம் தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பே, திமுக தலைமைக்குத் டிரெண்ட் என்ன, எந்தத் தொகுதியில் நிலவரம் எப்படி உள்ளது.. யாருக்கு சாதகமான சூழல் உள்ளது என்ற தெளிவான சித்திரம் கிடைத்துவிட்டது. குறிப்பாக, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது எந்தத் திட்டங்களின் தாக்கம் என்பதையும், வாக்கு சதவீதம் குறைந்த இடங்களில் எங்கே கோட்டை விட்டோம் என்பதையும் இப்போதே ஆய்வு செய்ய இது உதவுகிறது. அதோடு தேர்தல் முடிந்து 2-3 வருடம் பின் வாக்களிப்பில் முறைகேடு என்று ராகுல் காந்தி சொல்வது போல இல்லாமல் ... இப்போதே எவ்வளவு வாக்கு.. எவ்வளவு பதிவானது என்ற லிஸ்ட் தெளிவாக திமுகவிடம் இருக்கும். இது மற்ற கட்சிகளுக்கு பெரிய பாடம். மற்ற கட்சிகளுக்குப் பாடம் அரசியல் என்பது வெறும் மேடைப் பேச்சோடு முடிந்துவிடுவதில்லை; அது தரவுகளைத் துல்லியமாகக் கையாளும் நிர்வாகத் திறமையிலும் உள்ளது என்பதை திமுக நிரூபித்துள்ளது. மற்ற கட்சிகள் தேர்தல் முடிவுகள் வரும் வரை 'எக்ஸிட் போல்' முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருக்க, திமுக தனது சொந்த 'பூத் போல்' தரவுகளைக் கொண்டு அடுத்தகட்டப் பணிகளைத் திட்டமிடத் தொடங்கிவிட்டது. இந்த மைக்ரோ லெவல் மேலாண்மை (Micro-level management) தான் ஒரு கட்சியை அடிமட்டத்தில் பலப்படுத்துகிறது. வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்காமல் தடுப்பதற்கும், பதிவான வாக்குகளில் குளறுபடி ஏற்படாமல் காப்பதற்கும் இந்த 17C படிவங்களின் நகல்கள் அசைக்க முடியாத ஆதாரங்களாக விளங்கும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஸ்ட்ராங் ரூமிற்குச் சென்றிருக்கலாம். ஆனால், அந்த இயந்திரங்களுக்குள் இருக்கும் 'ரகசியத்தை' 17C படிவங்கள் வாயிலாக இப்போதே கையில் எடுத்துவிட்டது திமுக. தொழில்நுட்பத்தையும் தரவுகளையும் சரியாகப் பயன்படுத்தும் ஒரு கட்சி, களத்தில் எப்படி முன்னிலை பெறும் என்பதற்கு இதுவே சாட்சி. - பகிர்வு..
ஜெயராமன் திமுக tweet media
தமிழ்
175
457
1.6K
112.7K
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 รีทวีตแล้ว
என் உயிர் Superstar ரஜினி ரசிகன்
சாதி பெயர் சொல்லி திட்டும் Tvk கட்சி நிர்வாகிகள்....👇👇👇 இதில் ஒருவன் பெயர் கனி, இன்னொருவன் பெயர் அருண் சாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்யுமா?? TVK party functionaries abusing by calling caste names… 👇👇👇 One of them is named Kani, and another is named Arun. Will the police register a case under the SC/ST (Prevention of Atrocities) Act? @tnpoliceoffl @NCSC_GoI
தமிழ்
27
294
470
14.9K
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 รีทวีตแล้ว
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#TNElections2026 ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு! 🗳️ எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல். 🗳️ 84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 🗳️ சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர். 🗳️ "ஒரு வாக்குதானே" என எண்ணாமல், "ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது" என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். 🗳️ தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
360
1.9K
6.4K
136.3K
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 รีทวีตแล้ว
Hans Scholl - Vote for DMK
Hans Scholl - Vote for DMK@HansScholl412·
தலைவரின் கடிதம் நாம் ஏந்தும் கேடயம். 🖤❤️ @VijayRaghavavan @Ranjith_R23 @bhimguevara @12ARMY @rocket_isro @NotSooInnnocent @sathyanshan @VasanthanVellai @naveen_0426 @ThanosTheEnd_ #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
Hans Scholl - Vote for DMK tweet media
தமிழ்
3
16
33
769
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 รีทวีตแล้ว
சேரியன்-Vote4DMK🌄
திமுக கூட்டணிக்கு வாக்கு செலுத்திய வர்கள் RT பண்ணுங்க 🖤❤️ Vibe pannu mameyyy 🥳🥳🖤❤️🔥🔥 #Stalin2.0
தமிழ்
11
1K
1.9K
25.8K
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 รีทวีตแล้ว
Damodharan Prakash
Damodharan Prakash@sathrak1967·
தேர்தல் நேரத்தில் ஒரு பேரிடி ஒன்று அதிமுக SP வேலுமணி தலையில் விழுந்திருக்கிறது. ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்திருந்த ஈரானிய பெட்ரோல் முதலீடு அமெரிக்க குண்டு வீச்சில் எரிந்து சாம்பலாகி விட்டதாம்.தலையில் அடித்துகொண்டு உட்கார்ந்து விட்டார் வேலுமணி.ஊழல் காசு எரிஞ்சு போச்சு!
Damodharan Prakash tweet media
தமிழ்
129
302
1.2K
89.3K
𝐑𝐈𝐘𝐀 🌻
𝐑𝐈𝐘𝐀 🌻@Riyashaishere·
Appo TVK TVK nu sonna evanume Vijay ku vote podaliya ….😂🤢🤡 Unofficial reports suggest that DMK is currently leading. 🔥 #NoVoteForTVK 🫵
English
29
58
317
6.7K