Bᴀʟᴀᴊɪ (TBC)

87.9K posts

Bᴀʟᴀᴊɪ (TBC) banner
Bᴀʟᴀᴊɪ (TBC)

Bᴀʟᴀᴊɪ (TBC)

@TBC_offl

Thalapathi Balaji Creation official Page, @actorvijay Fan Page, Thalapathy Vijay Poster Designer and Video Editor

เข้าร่วม Aralık 2019
251 กำลังติดตาม1.1K ผู้ติดตาม
Bᴀʟᴀᴊɪ (TBC) รีทวีตแล้ว
RamKumarr
RamKumarr@ramk8060·
வழக்கறிஞர் நெல்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான தாக்குதல் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவது மிகுந்த கவலையளிக்கிறது. கருத்து வேறுபாடுகளுக்காக வன்முறையில் ஈடுபடுவது எந்தவொரு ஜனநாயக சமூகத்திற்கும் அழகல்ல. தமிழக காவல்துறை @tnpoliceoffl உடனடியாக தலையிட்டு, தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். #Nelson #NTK
RamKumarr tweet media
தமிழ்
44
1.6K
3.5K
63.2K
Bᴀʟᴀᴊɪ (TBC) รีทวีตแล้ว
RamKumarr
RamKumarr@ramk8060·
தலைவா என்ன நடந்தாலும் என் உடம்புல கடைசி சொட்டு ரத்தம் இருக்கிற வரைக்கும் நான் சுவாசிக்கிற கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உங்க கூட தான் தலைவர் இருப்பேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தமிழ்
123
676
2.8K
50.6K
Bᴀʟᴀᴊɪ (TBC) รีทวีตแล้ว
RamKumarr
RamKumarr@ramk8060·
நாளை 🔥
RamKumarr tweet media
தமிழ்
134
874
5.1K
65.4K
Bᴀʟᴀᴊɪ (TBC) รีทวีตแล้ว
Jai
Jai@Actor_Jai·
04.11.2002 BAGAVATHI Time flies! It’s been 2 Decades since the release of my first film.. So many magical moments, So many Ups and Downs but eternally grateful for where I am Today.. Thanks for all your Support and LOVE❤️
Jai tweet mediaJai tweet media
English
111
4K
17.7K
0
Bᴀʟᴀᴊɪ (TBC) รีทวีตแล้ว
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Rahul Gandhi reportedly admitted Congress miscalculated in Tamil Nadu and should have aligned with Vijay
English
3
453
1.4K
31.6K
Bᴀʟᴀᴊɪ (TBC) รีทวีตแล้ว
Harish N S
Harish N S@Harish_NS149·
The wait it over! THE NEW DAWN — OUT NOW! ⭐️#ThalapathyVijay - reimagined like never before ⭐️ Apocalypse Mass Ride! HOPE AT FULL THROTTLE. Do watch and share your comments! #TheNewDawn #AIShortFilm @actorvijay
English
174
1.3K
2.9K
79.1K
Bᴀʟᴀᴊɪ (TBC) รีทวีตแล้ว
TVK Vijay Nation
TVK Vijay Nation@TVKVijayNation·
Thalapathy @actorvijay exclusive ♥️
TVK Vijay Nation tweet media
English
4
337
2K
13.3K
Bᴀʟᴀᴊɪ (TBC) รีทวีตแล้ว
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
நாம் தமிழர் கட்சியினர் அராஜகம் 🤬
தமிழ்
13
763
1.5K
20.3K
Bᴀʟᴀᴊɪ (TBC) รีทวีตแล้ว
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
மாற்றுக் கட்சியின் தூண்டுதலால், முருகேசனின் மகன்கள் மாரிச்செல்வம், விக்னேஷ் உள்ளிட்டோர் இணைந்து, தென்காசி வடக்கு மாவட்ட த.வெ.க செயலாளர் மாரியப்பன் மற்றும் தவுடு மீது வன்முறை தாக்குதல் நடத்தி, கொலை முயற்சியில் ஈடுபட்டனர் 😠
Vijay Fans Trends tweet mediaVijay Fans Trends tweet mediaVijay Fans Trends tweet mediaVijay Fans Trends tweet media
தமிழ்
4
759
1.4K
65.9K
Bᴀʟᴀᴊɪ (TBC) รีทวีตแล้ว
𝐀𝐝𝐯 𝐀 𝐏 𝐍𝐞𝐥𝐬𝐨𝐧
இத்துடன் இப்போர் நிறைவடைந்தது என்று எண்ணுகிறேன்…😇 | பணம் வாங்கியதற்கான ஆதாரம் இதோ |
தமிழ்
263
3.9K
12.3K
263K
Bᴀʟᴀᴊɪ (TBC) รีทวีตแล้ว
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Let’s Rise Together 🤜🏻🤛🏻 @TVKVijayHQ
Vijay Fans Trends tweet media
English
34
1.8K
6.9K
46.9K
Bᴀʟᴀᴊɪ (TBC) รีทวีตแล้ว
Rajmohan
Rajmohan@imrajmohan·
ஸ்ரீரங்கம் என்றாலே அமைதிக்கும் பக்திக்கும் பெயர் பெற்ற ஊர். ஆனால், இன்று அங்கு அநீதி தாராளமாகத் தாண்டவமாடுகிறது. தம்பி ரமேஷ் @RameshOffcl அவர்களின் அலுவலகம் இன்று வெறும் சாம்பல் மேடாகக் கிடக்கிறது. இது ஒரு தனிநபரின் சொத்து அல்ல; ஒரு உழைப்பாளியின் கனவு ! ஒரு இளம் சமூகப் போராளியின் தளம் வஞ்சகத்தால் சுட்டெரிக்கப்பட்டிருக்கிறது ! ஒரு எளிய வீட்டு பிள்ளையின் அலுவலகம் முழுமையாகக் கொளுத்தப்பட்டுள்ளது! தம்பியின் அடையாளங்களாக இருந்த பேனர் பதாகைகள் கிழித்து எறியப்பட்டுள்ளன.. இது ஒரு கேவலமான கோழைத்தனமான தாக்குதல் !! குற்றவாளியின் அடையாளங்கள் மிகத்தெளிவாக CCTV கேமராக்களில் பதிவாகியுள்ளது. அந்த ஆதாரங்கள் அனைத்தும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டாகிவிட்டது. ஆனால், விடிய விடிய தம்பி ரமேஷ் ஒவ்வொரு அரசு அலுவலகத்தின் வாசலிலும் நீதிக்காகக் காத்து நிற்கிறார். காலை முதல் இரவு வரை அலைந்து களைத்துப் போயிருக்கும் ஒரு இளைஞனுக்குத் அதிகாரிகளால் தரப்படும் பதில் என்ன? ஆதாரங்கள் கையில் இருந்தும், குற்றவாளியைக் கைது செய்ய ஒரு அடி கூட முன்வைக்காதது ஏன்? யாருக்காக இந்த ஓரவஞ்சனை? ஒரு சாதாரண குடிமகனுக்கு ஒரு நியாயம், அதிகார பலம் கொண்டவர்களுக்கு ஒரு நியாயமா? இந்த மெத்தனப் போக்குக்குப் பின்னால் எந்த "மாண்புமிகு" இருக்கிறார்? யாருடைய அழுத்தம் காவல்துறையின் கைகளைக் கட்டியிருக்கிறது? குற்றவாளியைப் பாதுகாப்பதன் மூலம் நீங்கள் எதைச் சாதிக்கப் போகிறீர்கள்? இன்று தம்பி ரமேஷுக்கு நேர்ந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அந்தச் சட்டம் இப்போது எங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது? "நீதி தாமதிக்கப்படுவது என்பது நீதி மறுக்கப்படுவதற்குச் சமம்." - ராஜ்மோகன், துணைப் பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்
Rajmohan tweet mediaRajmohan tweet media
தமிழ்
99
1.7K
5.5K
145.8K
Bᴀʟᴀᴊɪ (TBC) รีทวีตแล้ว
RamKumarr
RamKumarr@ramk8060·
வா தலைவா 🔥🔥🔥🔥🔥
தமிழ்
31
938
4.2K
38.2K
Bᴀʟᴀᴊɪ (TBC) รีทวีตแล้ว
RamKumarr
RamKumarr@ramk8060·
வேளாங்கண்ணியில் கழக பொதுச் செயலாளர் @BussyAnand அவர்களின் வழிபாடு🙏🏻
RamKumarr tweet media
தமிழ்
23
617
3.7K
20.8K
Bᴀʟᴀᴊɪ (TBC) รีทวีตแล้ว
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
மக்கள் தலைவர் 🫶
Loyola Mani tweet media
தமிழ்
68
1.9K
10.5K
56.9K
Bᴀʟᴀᴊɪ (TBC) รีทวีตแล้ว
Harish N S
Harish N S@Harish_NS149·
FIRST LOOK TODAY at 6:30 PM IST⚡ My first AI short film titled "THE NEW DAWN" with Thalapathy Vijay as you’ve never seen before! Less politics. More Action. 🎥 #TheNewDawn #AIshort
Harish N S tweet mediaHarish N S tweet media
English
20
338
1.1K
25.6K
Bᴀʟᴀᴊɪ (TBC) รีทวีตแล้ว
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
திருவரங்கம் தொகுதியில் த.வெ.க வேட்பாளரின் தேர்தல் அலுவலகம் மர்ம நபர்களால் தீவைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. Officials must find & arrest those responsible and provide strong security at counting centres to ensure a safe & fair counting process. @TNelectionsCEO @ECISVEEP
1
590
1K
13K