Bala...

3.1K posts

Bala...

Bala...

@TweetoBala

Dravidian stock …views are personal…stock market enthusiasts …Trading Tips

Rochester Hills, MI เข้าร่วม Kasım 2014
2.5K กำลังติดตาม165 ผู้ติดตาม
Ram
Ram@rmksys·
திருமாவின் நிலைப்பாட்டை இப்படி ஒரு விளக்கத்தை ஐயா உங்களால மட்டும் தான் சொல்ல முடியும் @Alien18R உங்க சினிமா reference சூப்பர்🔥🔥 @Nandhini1360381 😁😁 #sofavalavan
தமிழ்
32
249
583
18.5K
Bala...
Bala...@TweetoBala·
What about virtual warriors??
GIF
A Selvaraj@Crime_Selvaraj

TIRUCHI SURYA SIVA & YOUTUBER MUKTHAR DETAINED UNDER THE GOONDAS ACT Chennai Cyber Crime Police invoked the Goondas Act against political commentator Trichy Surya Siva and YouTuber Mukthar after arresting them in connection with a case involving derogatory and sexually explicit remarks made about a BJP functionary and racer and her newborn twin children during a podcast aired on a YouTube channel. The case originated from a complaint filed by the BJP worker with the Chennai Police Commissioner on June 3, 2026. In her complaint, she stated that a discussion broadcast on the “My India 24x7” YouTube channel damaged her reputation and caused distress to her family during her postpartum period. Following the complaint, the Social Media Investigation Wing of the Chennai Cyber Crime Police registered a case and launched an investigation into the content published on the channel. As part of the probe, police arrested Trichy Surya, 33, on June 4. He was produced before a magistrate court in Chennai and remanded to judicial custody. Investigators later tracked down YouTuber Mukthar, who went into hiding after the case was registered. A special police team located him in Mandya, Karnataka, arrested him and brought him to Chennai. He was subsequently remanded to judicial custody and lodged in Puzhal Central Prison. Meanwhile, Chennai city police on Tuesday invoked the Goondas Act against the duo and issued orders to them through the prison officials at Puzhal. #CrimeSelvaraj #YouTuberMukthar #TiruchiSuryaSiva #GoondasAct

English
0
0
0
32
Bala...
Bala...@TweetoBala·
GIF
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன்@skpkaruna

#கருப்பு அமேசான்லே படம் வந்திருக்கு! படத்திலே Character Arc முழுமையா அமைந்திருக்கும் ஒரே பாத்திரம் பேபி கண்ணன். அதை நடிச்சது R.J பாலாஜி. படத்திலே எப்பல்லாம் அந்த கேரக்டருக்கு elevation தேவைப்படுதோ அப்பல்லாம் revenue record வச்சு அதன்படி இயங்கும் எல்லைச்சாமி கதாபாத்திரத்தை அழைச்சு வந்து சில பல மேஜிக் பண்ண வச்சுடுறாரு! Fanboy moments கிடைச்சிடும்னு. தெலுங்கு சினிமாவிலேயாவது கடவுள் கதைக்குள் வந்தால் தனக்கு சமமா இருக்கும் கொடூரமான பேய், மந்திரவாதின்னு சண்டை போடும். இந்த சினிமாவில் வெறும் கோடம்பாக்கம் ஃபைட்டர்ஸ்களை பறக்க விட்டுட்டு சாமியே சீன் போட்டுட்டு இருக்கு! நீதான் சாமியாச்சேன்னு உன் பவரை காட்டாம என்கிட்டே மோதி என் கோர்ட்லே ஜெயிச்சுகாட்டுன்னு கதை நாயகன் பேபி கண்ணன் சவால் விடுறார்! கருப்பு சாமி (சூர்யா) அதை ஏத்துகிட்டு ஹீரோவோட மோதி பரிதாபமா தோத்துடுறார்! அந்த process லே வாழ வேண்டிய ஒரு சின்ன பொண்ணு வேற ஆப்பரேஷன் பண்ணாமலேயே செத்தும் போயிடும். ஹீரோ சவாலில் ஜெயிச்சுடுறார்! அதோட கதையும் முடிஞ்சுடுது. அதன் பிறகு, கருப்புசாமி தனது சக்தியெல்லாம் திரட்டிதான் ஒவ்வொரு சீனையும் நகர்த்த வேண்டி வருது. ரெண்டு மணி நேரத்துக்கு கதையை எப்படி நகர்த்துறதுன்னு எப்பல்லாம் சந்தேகம் வருதோ, அப்பல்லாம் வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ் கிட்ட கடன் வாங்கி ரெஃப்ரன்ஸ் சீன் பிடிச்சு தியேட்டருக்கு வந்திருக்கும் விஜய், அஜித் ஃபேன்ஸ்க்கு கூஸ்பம்ப்ஸ் தந்திடுறார்! சூர்யா ஃபேன்ஸ் எப்பவும் போல அப்பாவிங்க என்பதால் அதுக்கும் சேர்த்து விசில் அடிச்சுருக்காங்க! அவர்களுக்காக பாவம் பார்த்து கடைசியிலே துரைசிங்கத்தை அழைத்து வந்து சண்டைக்காட்சி எடுத்து விட்டிருக்கார். கதையை பத்தி யாரும் பேச வேணாம்னு இயக்குநரே முடிவு பண்ணிட்டதாலே, நாம 'சீன்ஸ்' பற்றி மட்டுமே பேசிட்டு இருக்கோம். மத்தபடி, சூர்யாவுக்கு ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் அமைந்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம். He deserves everything. தமிழ் சினிமாவிலே, இதுவரையில் பெரிய (மாய)யதார்த்தவாதி என்றால் அண்ணன் ராமநாராயணன் தான்! எதற்காகவும் மெனக்கெடவே மாட்டார்! தன் படத்தில் இருந்து தானே காப்பியடிச்சு (ரெஃப்ரன்ஸ் எடுத்து) கதையை நகர்த்திடுவார். சுவாரஸ்யத்துக்காக ஆடு, பாம்பு, யானை, நாய், குரங்கு என விலங்கு நண்பர்கள் வந்து மனுசனைப் போலவே சிந்திச்சு, சாதுர்யமா செயல்பட்டு, ஹீரோ, ஹீரோயினை காப்பாற்றி கதைக்கு சுபம் போடும்வரை கூடவே இருப்பார்கள்! அண்ணனும் சற்றும் தயங்காமல் அவர்களுக்கும் ஃபைட், டான்ஸ் எல்லாம் வச்சு காட்சிகளை மிரட்டிவிடுவார். வெளியே வரும்போது படத்தோட ஹீரோ ராம்கியா, அந்த விலங்கு நண்பரான்னு ஒரு சந்தேகத்தோடவே நாம வருவோம்! நூறு படங்களை இயக்கிய அண்ணன் ராமநாராயணனை விட தான் பெரிய அறிவாளி என நிரூபித்து விட்டார் ஆர்.ஜே பாலாஜி. Baby Kannan is a real Legend. 300cr+ collection is not a joke. Congratulations.. 💐👍

ZXX
0
0
0
33
Bala...
Bala...@TweetoBala·
GIF
ZXX
0
0
0
2
Bala...
Bala...@TweetoBala·
தமிழில் “ பத்திரிகையாளர்கள் ”இருக்காங்களா? ?
T.N. Raghu @ TNR@tnrags

மலையாளப் பத்திரிகையாளர்கள் நால்வர் @FIFAWorldCup cover செய்ய சென்றுள்ளார்கள். Mathrubhimi — Harilal Rajagopal Manorama — Sharath Chandrika — Kamal Varadoor Suprabhatham — Haroon Rasheed தமிழில் விளையாட்டு பத்திரிகையாளர்களுக்கு எந்த வித ஊக்குவிப்பும் இல்லை. Crime, cinema & politics அவ்வளவுதான். #Football #WorldCup

தமிழ்
0
0
0
23
சிலுவை
சிலுவை@SiluvaM_·
திமுகவின் குறை இருக்கா ? நிச்சயம் உண்டு 👍👍 ஆனா அந்த கட்சி பண்ண நல்லது போல வேறு எந்த கட்சியும் எங்களுக்கு நல்லது பண்ணதில்ல..!! சாகும்வரை கழகத்திற்கு விசுவாசம் இருப்பாங்க என் கழகத்திடம் நேர்மை உண்டு ..!! 🖤❤ வாழ்க திமு கழகம் 🖤❤ வெல்க தமிழ்நாடு 🖤❤
தமிழ்
20
303
1K
13.5K
Alíén 👽
Alíén 👽@Alien18R·
அவங்களுக்கு நம்பிக்கை வரணும்ன்றதுக்காண்டிதான் உள்ள போயிருக்கோம். எங்களுக்காக இல்ல..
PttvOnlinenews@PttvNewsX

"அமைச்சரவையிலிருந்து நாங்கள் வெளியே வரலாம்" #cmvijay | #thirumavalavan | #vck | #vanniyarasu | #dmk | #mkstalin #ptopentalk

தமிழ்
13
128
331
11.9K
Bala...
Bala...@TweetoBala·
ஏம்ப்பா. .தம்பிக்கு எதாவது வேலை போட்டு கொடுக்கறது. .
GIF
Sibi Sathyaraj@Sibi_Sathyaraj

Just one month into office, and the positive changes can already be seen and felt across Tamil Nadu. In this short period, our Hon’ble Chief Minister @TVKVijayHQ Anna has taken several encouraging steps in areas such as women’s safety, tackling the drug menace, attracting investments, improving public services, strengthening accountability in governance, and closing several TASMAC outlets. It has also been encouraging to see people from different backgrounds and sections of society have been given the opportunity to play a role in governance, reflecting the true spirit of an inclusive Tamil Nadu which Thanthai Periyar had originally envisioned! A special mention to the launch of the #SingapennAdhiradiPadai, as promised. It is one of the most important need of the hour and has given hope and confidence to women across our state. 👏🏻👏🏻👏🏻 Anna, it has been a really impressive and promising start. The energy,dedication and speed with which these changes have been set in motion have given people renewed hope for the future. Wishing you all the very best as you continue to serve our people. Looking forward to seeing many more positive changes and milestones in the days ahead. மாற்றம் வந்துவிட்டது… இனி முன்னேற்றம் தொடரும்! @CMOTamilnadu

தமிழ்
0
0
0
17