Wαlk-Mαn Ajíth

51.8K posts

Wαlk-Mαn Ajíth

Wαlk-Mαn Ajíth

@WalkMan_Ajith

เข้าร่วม Mart 2020
369 กำลังติดตาม29.1K ผู้ติดตาม
Wαlk-Mαn Ajíth รีทวีตแล้ว
Ramkumar
Ramkumar@RamVJ2412·
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே ! மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே ! #TVK is not just a political party — it is rising as a true People’s Movement under the leadership of our #Thalapathy. The joy and hope shining on the faces of these people says it all! Just like in ’67 and ’77, history is once again repeating itself with TVK. @TVKVijayHQ ♥️♥️
English
47
1.4K
3.9K
110.4K
Wαlk-Mαn Ajíth รีทวีตแล้ว
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
DMK Media Lies Exposed First Lie about Nagapattinam Industries Thread
English
34
1.4K
2.4K
111.5K
Wαlk-Mαn Ajíth รีทวีตแล้ว
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொடங்கினோம். இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்தோம். நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர். ஆனால், நாம் நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மைச் சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம். இந்த எழுச்சிமிகு தருணத்தைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி. நேற்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, முழு ஒத்துழைப்பு நல்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு, தன்னார்வலர்கள் குழு, தனியார் பாதுகாவலர்கள் குழு, மருத்துவக் குழு ஆகியவற்றுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன். மேலும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை. இவை எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம்! புதியதோர் உலகு செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
தமிழ்
885
6.2K
19.6K
1.2M
Wαlk-Mαn Ajíth รีทวีตแล้ว
குட்டி
குட்டி@Ak_Annna_·
தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பதும் நமது கடமை - விஜய்..// Seeman:~இது சரிபட்டு வராது அடுத்த கூட்டத்துல நான்தான் பிரபாகரன்னு சொல்லிடனும்...
குட்டி tweet media
தமிழ்
97
890
3.1K
52.9K
Wαlk-Mαn Ajíth รีทวีตแล้ว
Rajmohan
Rajmohan@imrajmohan·
நாகையும்,திருவாரூரும் இன்று அவருக்கானது! நன்றி என்ற மூன்றெழுத்தில் அடக்கிட முடியாதது ஊடகப் பணி! இரவு,பகல், வெயில்,மழை எது வந்தாலும் களத்தில் நின்று கோடிக்கணக்கான மக்களின் இதயம் கொண்டு சேர்த்த.. பத்திரிகை,வானொலி,தொலைக்காட்சி, இணையதளம், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடக நண்பர்களுக்கும்.. மனம் நிறைந்த நன்றிகளும், வாழ்த்துகளும், அன்பும் ❤️ #TVK
Rajmohan tweet mediaRajmohan tweet media
தமிழ்
7
1.9K
6.7K
68.2K
Wαlk-Mαn Ajíth รีทวีตแล้ว
sainath
sainath@s_sainathan·
My hometown is #Thiruvarur .Father is hardcore #ADMK follower .He is stunned by the traction that @TVKVijayHQ has gained there .It’s pretty phenomenal and never seen.All because of the youthful energy and exuberance.Any party can pull in crowd . The + #Vijay has is power of Youth
English
19
611
2.5K
48.6K
Wαlk-Mαn Ajíth รีทวีตแล้ว
ஆட்டோக்காரன் 🛺
உங்க ஓட்டு யாருக்குமா? எம்புள்ள நிக்குது தல புள்ள அவனை விட்டுட்டு வேற யாருக்கு ஆதரவு கொடுக்க சொல்ற 💙 பாட்டிமா பின்னி பெடல் எடுத்துருச்சி 💥 #உங்கவிஜய்_நா_வரேன்
தமிழ்
47
1.3K
4.1K
68.3K
Wαlk-Mαn Ajíth รีทวีตแล้ว
CTR.Nirmalkumar
CTR.Nirmalkumar@CTR_Nirmalkumar·
தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பதும் நமது கடமை - அண்ணன் @TVKVijayHQ 🙏🙏🙏
CTR.Nirmalkumar tweet media
தமிழ்
113
2.6K
9.4K
83.2K
Wαlk-Mαn Ajíth รีทวีตแล้ว
Mithun K Raman
Mithun K Raman@mithunraman·
Baised Reporter & media trashed by Young TVK blood😂 Rep: நாகைக்கு விஜய் என்ன பண்ணுவாரு? Cadre:75 வருடமா இவங்க என்ன கிழிச்சாங்க? Rep: நாகை பிரச்சனைகளை சொல்லு Cadre: நீ வந்த ரோடு ஒடஞ்சி கெடக்கு பாத்தியா. இந்த பாலம் 7 வருஷமா கட்டி முடிக்கல. Rep:Cut பண்ணு பையன் தெளிவா பேசுறான்
தமிழ்
29
1.8K
4.8K
114.1K
Wαlk-Mαn Ajíth รีทวีตแล้ว
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
உங்கள் விஜய்,உங்களை காண வருகிறார் ! நாகை,திருவாரூர் மக்களை சந்திக்க வருகிறார் மக்கள் தலைவர்.
தமிழ்
24
1.7K
5.2K
51.2K
Wαlk-Mαn Ajíth รีทวีตแล้ว
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
பணத்தாலும் அதிகாரத்தாலும் அனைத்தையும் வாங்கிவிடலாம் என்று நினைத்த ஆளுங்கட்சியினர், தன்னெழுச்சியாக திரளும் மக்கள் சக்தியைப் பார்த்து ஆடிப்போயுள்ளனர். தம்மை யாராலும் வெல்ல முடியாது என்று தப்புக் கணக்குப் போட்டவர்களுக்கு, ஒரு தசாப்தத்திற்கு பிறகு உருவாகியிருக்கும் மக்கள் திரட்சி, அடுத்து நடக்கவிருக்கும் ஜனநாயக புரட்சியின் மூலம் பதில் சொல்லும். அதில் ஒரு பகுதியாக, மக்களில் ஒருவராய், மக்களுக்கானவராய், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மக்களைச் சந்திக்க வருகிறார் மக்கள் தலைவர். உங்க விஜய் நா வரேன்! வாகைசூடும் வரலாறு திரும்புகிறது! வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு! (1/2)
Aadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet media
தமிழ்
7
2.2K
7.5K
141.9K
Wαlk-Mαn Ajíth รีทวีตแล้ว
CTR.Nirmalkumar
CTR.Nirmalkumar@CTR_Nirmalkumar·
தமிழ்நாட்டின் தங்க மகன், இந்த நூற்றாண்டின் வெற்றி நாயகன், நான் பார்த்த வரையில் மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரே தலைவர், தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் வெற்றித் தலைவர் அண்ணன் @TVKVijayHQ அவர்களுக்கு நன்றி 🙏 வாய்பளித்த கழக பொதுச் செயலாளர் அண்ணன் @BussyAnand அவர்களுக்கும் நன்றி.
TVK Vijay@TVKVijayHQ

தமிழ்
132
1.1K
4K
84.6K
Patrick Bateman
Patrick Bateman@being_thamarai·
Namaku kadaisi vara veera vigneshwar dhan pola 🥲 Ipa marudhu news debates la ukkanthu Vijay ah thita poran 🤣🤣🤣🤣 Aana otha ungala mari oru olmari katchiya nan pathathe illa ungala yarlam abuse panangalo avanga kunjaye amburinga @arivalayam
News18 Tamil Nadu@News18TamilNadu

திமுகவில் இணைந்தார் மருது அழகுராஜ் #DMK #CMStalin #MarudhuAlaguraj #News18Tamilnadu | News18Tamil.com

Indonesia
3
0
0
335
Wαlk-Mαn Ajíth รีทวีตแล้ว
CTR.Nirmalkumar
CTR.Nirmalkumar@CTR_Nirmalkumar·
இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கோரி கொடுக்கும் மனுக்களை பரிசீலனை செய்யும் போது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொதுவான ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய அடுத்த விசாரணை 24-09-2025 மாற்றி உத்தரவிட்டார் மாண்புமிகு நீதிபதி.
தமிழ்
41
1.5K
4.2K
86.1K
Wαlk-Mαn Ajíth รีทวีตแล้ว
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
கூடி கலையும் கூட்டமல்ல , வாழைத்தாரை தூக்கி செல்லும் கூட்டம் 😹😹🔥 சொல்லல 🤦
Prasanna OG@OGprasanna

இன்னைக்கு முப்பெரும் விழா முடிஞ்சு வாழை தார கழட்டும் போது தெரியும் பாருங்க திமுக கொள்ளை கூட்டத்தோட பவுசு. #திமுக

தமிழ்
54
1.6K
4K
192.6K
Wαlk-Mαn Ajíth รีทวีตแล้ว
CTR.Nirmalkumar
CTR.Nirmalkumar@CTR_Nirmalkumar·
People’s only hope ….
CTR.Nirmalkumar tweet media
English
129
3.5K
17.7K
278.6K
Wαlk-Mαn Ajíth รีทวีตแล้ว
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
பாவம்டா இந்த kothadimais நிலைமை எல்லாம். நேத்து வந்த தற்குறி எல்லாம் மேடை ஏறி.. Famous ஆகுது. குடும்ப குடும்பமா kothadimai aa இருக்கவன கண்டுக்க கூட மாட்டானுங்க
HEY RAM tweet media
தமிழ்
24
373
1.1K
22.5K
Wαlk-Mαn Ajíth รีทวีตแล้ว
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
TVK Party HQ tweet mediaTVK Party HQ tweet mediaTVK Party HQ tweet mediaTVK Party HQ tweet media
ZXX
91
1.7K
4.4K
456.6K