கபிலன்
41.3K posts

கபிலன்
@_kabilans
ஒரு நாள் ஜாதியற்ற சமூகம் உருவாகும் என்று நம்புகிறேன்
Earth เข้าร่วม Haziran 2010
210 กำลังติดตาม35.6K ผู้ติดตาม

ஸ்டாலினுக்கு தான் தமிழ் அரைகுறை என்றால் ஸ்டாலினின் அல்லக்கைகளுக்கும் தமிழ் அரைகுறை தான் போல
யாருக்கு ஆதரவு என்று தான் அந்த நபர் கேட்கிறார். இந்த மரமண்டை லக்கி கிருஷ்ணா விஜய்க்கு தானே ஓட்டு போடுவீங்க என்று கேட்டதாய் எழுதி வச்சிருக்கார்🤦🏼♂️
Luckylook 💙@luckykrishna
பெரம்பூரில் விஜய்க்குதானே ஓட்டு போடுவீங்க என்று கேட்டு செருப்படி வாங்கிய தற்குறிகள்
தமிழ்

அநீதி, அராஜகம், தில்லு முல்லு இவையெல்லாம் சேகர்பாபு முதற்றே உலகு
- லயோலா மணி -
என் மனசுல இருந்த பாரமே குறைஞ்சுட்டு நன்றி தோழர் @LoyolaMani 😀
தமிழ்

@EsakkiBalan டேய் நான் எல்லாம் நாம் தமிழர்ல வேட்பாளராக இருந்திருந்தால் தொகுதியில் இருக்க மக்கள் குறைந்தது 5000 பேரை திரட்டி இருப்பேன். 😄
தமிழ்

@_kabilans உன்ன மாதிரி ஓசி குடிகாரனுக்கு உழைப்பின் உன்னதம் புரியாது ... தொடர் உன் இழி வேலைகளை பாப்போம் டா ...
தமிழ்

விக்னேஷ் தாயார் வைக்கும் முதண்மை குற்றச்சாட்டே என் மகன் பெயரில் இவர்கள் வாங்கிய பணத்தை என்னிடம் முழுமையாக கொடுக்கவில்லை என்பது தான்
1- விக்னேஷ் தாயாரின் கண் பார்வை சிக்கல் சீமான் இடும்பவனம் கார்த்திக் விக்னேஷ் குடும்பத்தினர் என்று மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்தது
2- ஆனால் வெளி நாட்டில் இருந்து அழைத்து நாங்க பணம் கொடுத்தோமே என்ன ஆச்சி அம்மா ஏன் இன்னும் கண் அறுவை சிகிச்சை செய்யல ஏன் இன்னும் மணி மண்டபம் கட்டல என்று கேட்டிருக்கின்றனர்
3- மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்த விடயம் வசூல் வரை சென்று பணமாக்கப்பட்டுள்ளது அந்த தொகையில் சிறிய பணம் மட்டுமே அந்த குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது
4- விக்னேஷ்க்கு நினைவு மண்டபம் கட்ட ஒரு செங்கலை கூட எடுத்து வைக்காத சீமான் 50
லட்சத்தில் கார் மாதம் 3 லட்சம் வாடகை வீடு என்று சுகபோகமாக வாழ்கிறாரே எப்படி அது மட்டும் முடியும் ?
5- விக்னேஷ்க்கு நினைவு மண்டபம் வேணடும் என நாம் தமிழர் கட்சி சார்ப்பாக ஒரு கோரிக்கை கூட அவன் இறந்த இத்தனை ஆண்டுகளில் வரவில்லை
@idumbaikarthi
தமிழ்

@_kabilans விசிக வுக்கு வேறு ஆப்சன் இல்லை, தவெக மற்றொரு ஆப்சன் ஆக இருக்குமென்று நினைத்தால், அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது.
தமிழ்

Maybe you’re expecting him to deliver thundering speeches and run tornado like campaigns around the clock, but the reality on the ground is different. Even without his direct efforts, he is already climbing in the race. People know his symbol and his party very well about 60% of the election work has already been done by his party members. His campaign will be scheduled soon, and he will begin campaigning.
He faces greater risks in public campaigning than any other political leader in Tamil Nadu. So he will be careful on his step
English

@_kabilans Please tell me whether Vijay is working hard enough to get votes.
English

Seeman is at least out on the street, seeking votes. The leader you speak up is taking rest — a month before elections.
கபிலன்@_kabilans
வேட்பாளரை ஆதரித்து சொந்த கட்சிக்காரன் வந்திருந்தாலே 100 பேர் கிட்ட கூட்டம் வந்திருக்கும்டா 🤣
English

வீட்டுக்கு வீடு சென்றுள்ளார் விஜய்
எல்லா கிராமத்திலும் வீட்டுக்கு வீடு ஒரு விஜய் இருக்கிறார் நகரங்களில் குக்கிராமங்களில் என்று விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் இந்த நிலையில், ஏதோ கிராமத்தில் எல்லாம் விஜய்க்கு அரசியல் செல்வாக்கு இல்லை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
#TVKVijay
தமிழ்






