ทวีตที่ปักหมุด
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵
156K posts

𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵
@ananth_dir
Virtual Warrior - TVK
Kumbakonam เข้าร่วม Kasım 2018
4.2K กำลังติดตาม5.2K ผู้ติดตาม
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 รีทวีตแล้ว
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 รีทวีตแล้ว

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக மக்களின் வெற்றித் தலைவர் அவர்கள், சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், நாளை (30.03.2026, திங்கள்கிழமை) சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை, கழகத் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாலை 5 மணி முதல் 6 மணி வரை சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும், அதன் பிறகு, மாலை 6 மணி முதல் 7 மணி வரை, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றித் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மற்ற தொகுதிகளிலும் பிரசாரத்திற்கான அனுமதி பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த பிரசாரங்களில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களும் பின்தொடர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அத்தோடு இந்தத் தேர்தல் பிரசாரங்களை, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்ட கழக நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 รีทวีตแล้ว
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 รีทวีตแล้ว

Some candidates should learn from him 🙏🏻 Do work for people not for posting.
Respect @LoyolaMani Anna 🫂
Loyola Mani@LoyolaMani
தலைவர் அண்ணன் விஜய் அவர்களின் வெற்றிப் பயணத்தில் என்றும் துணை நிற்பேன். மக்களின் துணையோடு உறுதியாக வெல்வோம் 🙏
English
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 รีทวีตแล้ว

சான்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 🤣🤣🤣🤣
உங்க ஆத்துக்காருக்கு @DrSharmila15 சீட் இல்லையாமே 😭😭
தமிழ்
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 รีทวีตแล้ว

#Thalapathy : எனக்காக விட்டு கொடுத்துருக்காரு....கவலபடாதீங்க உங்க சிவாவ நா நல்லா பாத்துக்கற...
(சிவா - பெரம்பூர் தொகுதி செயலாளர்)
ணோவ்... கட்சியோட founder-ரே நீங்கதாண்ணா...😄
தமிழ்

𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 รีทวีตแล้ว

Karaikudi needs a leader who truly connects with its people while shaping a progressive future. Guided by our leader @TVKVijayHQ, Dr. T.K. Prabhu is stepping forward to serve.
Together, let’s build a transparent, stronger, and forward-looking Karaikudi!
@drtkprabhu_TVK

English
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 รีทวีตแล้ว

மக்களின் பேராதரவுடன் களத்தில் நிற்கும் காரைக்குடி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் டாக்டர் டி.கே.பிரபு ❤️
@drtkprabhu_TVK
தமிழ்
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 รีทวีตแล้ว
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 รีทวีตแล้ว
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 รีทวีตแล้ว
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 รีทวีตแล้ว

சந்திப்பு!
#PrashanthSharmilaPrakash | #SupremeCourt | #Advocate | #TVK | #Vijay | #Panaiyur | #Chennai

தமிழ்
𝗧𝗩𝗞 𝗔𝗻𝗮𝗻𝘁𝗵 รีทวีตแล้ว

இப்ப என்னத்த புடுங்கி கிழிக்கப் போறீங்க? அதான் தமிழ் நாட்டுல ஆட்சியில் பங்கு நொங்கு இல்லையே? 28 MLA வச்சிக்கிட்டு தனி ஆட்சியா புடிக்க போறீங்க?
எப்பவும் திமுக பாஜகவுக்கு மாமா வேலை பாக்குது. நீங்க திமுகவுக்கும் பாஜகவும் மாமா வேலை பாக்கத்தான் போறிங்க. அப்புறம் எதுக்கு மேனிபெஸ்டோ மசுருபெஸ்டா?
ஒருகையில் 1 வெத்தலை பொட்டி + மறுகையில் 1 மொபைல் போன். இது போதுமே வழக்கமான உங்க மாமா வேலைய பார்க்க. காட்டிக்கொடுத்து + கூட்டிக்கொடுத்தே கோடிகளை அள்ளி குவிச்சிடலாமே! #FlagRed
சரி, இப்ப இங்க யாரு பைத்தியம்?
@SPK_TNCC | @girishgoaINC
CC: @RahulGandhi | @priyankagandhi
Karti P Chidambaram@KartiPC
On behalf of the Tamil Nadu Congress Election Manifesto Commitee @INCTamilNadu, I have written to the Honorable @INCIndia President Thiru @kharge seeking AICC approval to the draft manifesto.
தமிழ்

சின்ன சிரிப்புகளிலேயே பெரிய நம்பிக்கை இருக்கு 😊
அந்த நம்பிக்கையை உருவாக்குறவர் – TK Prabhu!
Next Gen choice 🔥
@drtkprabhu_TvK
தமிழ்










