Chocks

52.4K posts

Chocks banner
Chocks

Chocks

@chockshandle

To Be Or Not To Be

Made In Tamil Nadu เข้าร่วม Temmuz 2020
376 กำลังติดตาม12.3K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Chocks
Chocks@chockshandle·
என்னுடைய Blog பதிவுகளை இங்கு ஒரு Thread ஆக பதிவிடுகிறேன். நேரமும் விருப்பமும் உள்ளவர்கள் படிக்கவும், பகிரவும்.
தமிழ்
52
576
1.4K
0
Chocks
Chocks@chockshandle·
// இன்று ஒரு தகவல் // 1977 இல் ரூ.1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட V-Guard நிறுவனம் 1980-1990 காலகட்டத்தில் Word of Mouth Marketing Strategy மூலம் நன்கு வளர்ந்தது. இதன் நிறுவனர் கோச்சௌஸ்ஃப் சிட்டிலப்பில்லி (Kochouseph Chittilappilly) உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3000வது இடத்தில் உள்ளார். இவரது இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் படித்து வந்த பிறகு, V-Guard என்பதை தாண்டி V-Star, Wonderla, Veegaland Properties என்று சாம்ராஜ்யங்களை விரிவாக்கி தொழில் நடத்தி வருகின்றனர். அண்மையில்தான் இவரது மருமகள் V-Guard நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பேற்றார். இவர்கள் மின்சார உபகரணங்கள், உள்ளாடை தயாரிப்பு, கேளிக்கை பூங்கா, குடியிருப்பு கட்டுமானம் போன்ற ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத தொழில்கள் மற்றும் அறக்கட்டளை வழியாக சமூக உதவிகளைச் செய்கின்றனர். உதாரணமாக, 2011 இல் யாரென்றே தெரியாத ஒருவருக்கு தனது ஒரு கிட்னியை சிட்டிலப்பில்லி தானம் செய்தார். நாய் அதிபர்கள் பலரும் தொழில் அதிபர்களாக உள்ள சூழலில், சிட்டிலப்பில்லி கொஞ்சம் வித்தியாசமானவர். ஒரு காலத்தில், கேரளாவில் தெரு நாய்கள் கொல்லப்படுவதை மிகவும் தீவிரமாக ஆதரித்ததால், வழக்குகளை சந்தித்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில், மேனகா காந்தி உள்ளிட்ட நாய் ஆர்வலர்களுக்கு எதிராக போராடினார். *2015 இல் கொச்சியில் உள்ள Wonderla நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் நான் அங்கு சேரவில்லை. ☺️
Chocks tweet media
Arun Pandiyan@ArunPandiyanMJ

@uniquestunner இது ஏற்கனவேபேமஸான ஹோட்டலாம். நான் சொன்னத புதுக்கடைக்கு பயன்படுத்தலாம். V guard ஓனர் அவர் கம்பெனி ஆரம்பிச்ச காலத்துல, ஆட்கள் செட் பண்ணி தினமும் ஒவ்வொரு கடையா போய் "வீ கார்டு இருக்கா?"னு கேட்க வைப்பாராம். கடைக்காரங்க மக்கள் V-Guard விரும்புறாங்கன்னு நினைச்சு வாங்கி போடுவாங்களாம்.

தமிழ்
1
11
41
8.5K
Chocks รีทวีตแล้ว
Ram-BackonDec31😉
Ram-BackonDec31😉@RM_Says·
@_pallavighosh Biggest tragedy in India is not the covid, or gas shortage but electing this imbecile moron again and again. No farsightedness, no mitigation plan, just watch ppl suffer and continue with his jhumla work.
English
0
2
5
106
Chocks รีทวีตแล้ว
Kumar 🖤❤️
Kumar 🖤❤️@KumaranTamizhi·
@niranjan2428 இவர் உலகம் சுத்துறது தடைபட்டுவிட்டது என்று கவலைப்படுகிறார் போல இருக்கு
தமிழ்
0
2
5
1.6K
Chocks รีทวีตแล้ว
டீ
டீ@teakkadai1·
ஒரு திறமையான வைஸ் கேப்டன் அமைவது கேப்டனுக்கு பெரும் பலம். திமுகவின் அடிப்படை கொள்கைகளில் எந்த சமரசமும் செய்யாமல் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் துணிச்சலாக அதன் பக்கம் நிற்பது தன் விளையாட்டுத்துறையில் உலக அளவில் சாதிக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கியது மற்றும் ஏராளமான விளையாட்டு உள் கட்டமைப்புகளை கொண்டு வந்தது. இளைஞர் அணியை வலுப்படுத்த சுற்றுச் சுழன்று, அவர்களின் ஆற்றலை அதிகரித்துக் கொண்டே இருப்பது‌‌ என, உதயநிதி அவர்கள், திராவிட மாடல் முதல்வருக்கு ஆற்றல்மிக்க தளபதியாக களத்தில் சுற்றிச் சுழல்கிறார். தேர்தல் மாதத்தில் அவரது தேர் செல்லும் வேகம், வெற்றியை அடைய முக்கிய காரணியாக இருக்கும். youtu.be/U0j2_fZQQpg?si…
YouTube video
YouTube
தமிழ்
8
64
139
7.3K
Chocks รีทวีตแล้ว
Chocks
Chocks@chockshandle·
இன்று தியாகராஜ பாகவதரின் பிறந்த நாள்! அன்று கலைஞரின் "ராஜகுமாரி" படத்திற்கு அடுத்ததாக தியாகராஜ பாகவதரின் "ராஜ முக்தி" படம் எம்.ஜி.ஆருக்கு திரை முகவரியாக இருந்தது என்றால் மிகையாகாது.
Chocks@chockshandle

தியாகராஜ பாகவதர் வாழ்வின் இறுதி முடிவு

தமிழ்
2
6
19
2.3K
Chocks รีทวีตแล้ว
அழகானவனின் தகப்பன்
இன்று சாத்தான்குளம் அருகே பணி நிமித்தமாக ஒருவரை சந்திக்க சென்றேன்.அவர் வீட்டில் இல்லை அவரது தந்தை இருந்தார் வீட்டில் தியாகராஜ பாகவதர் புகைப்படமும் இருந்தது.பாகவதரின் தீவிர ரசிகராக இருந்திருக்கிறார் என்பது,பேச்சு கொடுத்ததில் தெரிந்தது.அவர் நடித்த 14 படங்களையும் பார்த்துருக்கிறார்
அழகானவனின் தகப்பன் tweet media
தமிழ்
3
7
22
0
Chocks รีทวีตแล้ว
Vijayakumar IPS
Vijayakumar IPS@vijaypnpa_ips·
It’s crucial for parents of adolescent teens to have open, frank conversations about relationships, boundaries, and sexual exploration. These talks help them grow into responsible, confident adults. @TOIChennai #parenting #zen_Z #adolesent #sex
Vijayakumar IPS tweet media
English
2
8
25
753
Chocks รีทวีตแล้ว
Kasi காசி
Kasi காசி@akaasi·
இவங்களுக்கு யாரு சொன்னா?
Kasi காசி tweet media
தமிழ்
2
1
19
3.9K
Chocks
Chocks@chockshandle·
நாள் 3⃣2⃣ விடியல் பயணம் #VoteForDMK 🖤❤️ வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 🚍 இதுவரை 881 கோடி பயணங்கள் 👥 நாள்தோறும் 68.88 லட்சம் பயனாளிகள் 📍 சென்னையில் மட்டும் 132.91 கோடி பயணங்கள் 🎓💼 கல்வி, வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் வழி வகுக்கும் முன்னோடி திட்டம் "விடியல் பயணம்"!
Chocks tweet media
தமிழ்
1
10
18
2.2K
Chocks รีทวีตแล้ว
டீ
டீ@teakkadai1·
மகளிர்க்கு சிறகுகள் அளித்த விடியல் பேருந்து பயணம்...
Chocks@chockshandle

நாள் 3⃣2⃣ விடியல் பயணம் #VoteForDMK 🖤❤️ வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 🚍 இதுவரை 881 கோடி பயணங்கள் 👥 நாள்தோறும் 68.88 லட்சம் பயனாளிகள் 📍 சென்னையில் மட்டும் 132.91 கோடி பயணங்கள் 🎓💼 கல்வி, வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் வழி வகுக்கும் முன்னோடி திட்டம் "விடியல் பயணம்"!

தமிழ்
2
44
140
1.9K
Chocks รีทวีตแล้ว
𝕲𝖚𝖗𝖚 𝕭𝖗𝖚𝖓𝖔 🇮🇳
So, If you sell "snake oil like Financial schemes" to Rich People or influential people of Asian Development Bank You will loose your job But You can sell such schemes to poor class and middle class, you will get promoted and the poor class and middle class will be shown the "terms and conditions" which they had signed Bravo ( PS : I am not criticizing the action taken by the bank All I want is the Banks (not just HDFC. All Banks) to have this a policy and stop selling such "financial schemes" )
𝕲𝖚𝖗𝖚 𝕭𝖗𝖚𝖓𝖔 🇮🇳 tweet media
English
19
126
447
29.8K
Chocks
Chocks@chockshandle·
@prabudoozy வாழ்த்துகள்! 💐
தமிழ்
0
0
1
75
Prabu
Prabu@prabudoozy·
திருமகள் பிறந்துள்ளாள் நண்பர்களே தாயும் சேயும் நலம்....
தமிழ்
99
35
1.2K
19K
Chocks รีทวีตแล้ว
Sanjay kumar
Sanjay kumar@Sanjaykumar090·
@JoChinnasamy @adi10vj @chockshandle Hi, I’m planning to pursue my MSc in Italy. I’d appreciate any help or guidance you can provide regarding universities and the application process.
English
1
1
1
144
Chocks รีทวีตแล้ว
🌟🌟Dr.Crow🌟🌟
🌟🌟Dr.Crow🌟🌟@skybluekrishna·
ஆனா அந்த ரசிகன் 1000 கோடில படம் பண்ணுற டைரக்டரா இருக்கனும்... சாதாரண ஆளா இருந்தா செத்தாலும் கண்டுக்காம ஓடிருவான்
Michel@Michel_Offl

தன்னோட ரசிகனுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் முதல் ஆள வந்து நிப்பான்ங்குறதுக்கு சாம்பிள் தான் இந்த வீடியோ

தமிழ்
19
647
2.5K
41.4K
Chocks รีทวีตแล้ว
SG (𑀢𑀫𑀺𑀵𑁆 𑀘𑀼𑀢𑀸𑀓𑀭𑁆)
அவர் நிறய பேருக்கு வாய்ப்புகள் கொடுத்தார். 1. மக்களாட்சி பண்பு 2. தன்னுடைய திறமை, தலைமையின் மேலான நம்பிக்கை. 28 வயசு ஆன VIT விச்சுவுக்காக அன்பில் இடம் பேசி MP சீட் வாங்கி கொடுத்தார். ஆனால் வாய்ப்புகள் கொடுத்த எல்லாரும் இயக்கத்திற்கு உண்மையாக இல்லை.
Chocks@chockshandle

தி.மு.க முப்பெரும் விழா மேடையில் அமர்ந்திருக்கும் தலைவர்களை காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆங்கிலத்திலே Goosebumps, Giants என்பார்களே அப்படி. அண்ணா உருவாக்கிய, கலைஞர் தொடர்ந்த ஆகப் பெரும் வெற்றிச் செயல்களில் ஒன்று, அறிவார்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்களை கொண்டிருப்பது. 🖤❤️

தமிழ்
0
1
9
1.5K
Chocks รีทวีตแล้ว
STR Stan
STR Stan@subramaniandeva·
இவரைத்தான் வாக்கரசியல் லாபத்துக்காக ஏர்போர்ட் மூர்த்தி மாதிரி பொறுக்கிகள் வசைபாடுறானுக.. தலித்துகள்ல நல்ல தலைவர்கள் வரும்போதுலாம் முதுகு குத்த மூர்த்திகள் உருவாகிட்டே இருக்காங்க😒😒
அரூரான்@Elavara35181365

இந்த வார்த்தைகள் சாதாரண வார்த்தைகள் அல்ல.. வலிகள்.. அரசு பணியை துறந்து திருமணத்தை மறந்து.... இனி அடுத்து ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இதுபோல் ஒரு தலைவன் நமக்கு கிடைக்க போவதில்லை 🙏🙏🙏

தமிழ்
0
18
63
1.6K
Chocks รีทวีตแล้ว
Dr. விஜய்
தெரிஞ்சவங்க பையன், இத்தாலி பப்ளிக் யுனிவெர்சிட்டிஸ்ல Fees free or கம்மியா படிக்க வாய்ப்பு கிடைக்குதுன்னு சொல்றாங்க, அதுல பண்ணலாமான்னு கேக்குறான்.. கோவைல இருக்க எதோ எஜுகேசனல் கன்சல்டன்சி மூலமா? இதலாம் உண்மையா நம்பலாமா?
தமிழ்
18
13
79
21.8K