நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
Crazy Man
6K posts

@crazymancdm
Support TVK - Our Only Ray of Hope #OurOnlyHopeTVK #TVK #TVKVijay

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ

நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். @AIADMKOfficial

”விஜய் சொன்ன வார்த்தையை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்த வைகோ”… ஒன்றாக கைகளை பிடித்து வந்து வீட்டிற்கு வெளியே கூடியிருந்த தொண்டர்களை பார்த்து சிரித்த முகத்துடன் கையசைத்த வைகோ - விஜய்..! #CMVijay | #Vaiko | #PolimerNews

வேட்பாளர் தகுதி தராதரம் பார்க்காமல் விசிலுக்காடா குத்தினீங்க அனுபவியுங்க 😂😂😂 கொளத்தூர் மக்கள் சீக்கிரமே வீதிக்கு வர்றது கன்பர்ம்…