deva rajan

3.5K posts

deva rajan

deva rajan

@devaraj00615839

deva_dares

เข้าร่วม Şubat 2024
185 กำลังติดตาม61 ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
deva rajan
deva rajan@devaraj00615839·
@VetrivelEPS2026 @sansbarrier புரட்சி தலைவர் காலத்து டயலாக் தான். ஆனா இப்பவும் பக்காவா பொருந்தும். பொதுச்செயலாளர் தான் 1. மத்தவங்க எல்லாரும் 0 தான். ஆனா இந்த 0, 1 க்கு பிறகு வந்தால் தான் 0 கள் கூடக்கூட மதிப்பு கூடும். 1 க்கு முன்னாடி 0 வந்தா அதால எந்த பிரயோஜனமும் இல்லை. அவ்வளவு தான். புரிஞ்சா சரி.
தமிழ்
0
0
6
7.2K
deva rajan
deva rajan@devaraj00615839·
@prasannalara That famous same old strategy. Because it is that famous same old support staff.
English
0
0
0
195
Prasanna
Prasanna@prasannalara·
Mulder comes round the wicket in the 7th over after an unfortunately expensive first over to start with.
English
7
5
190
13.7K
முத்து
முத்து@muthuhere3·
Time for Real Vaathi Raidu...! @Kalyan1612 Let him contest in any constituiency of Bye polls , let him defeat TVK candidate. Surely, He will rock in the assembly. Which constituency will be favourable for him ? @itzproudloser
English
2
3
40
2.9K
deva rajan
deva rajan@devaraj00615839·
@Writer_Naina சேகர் பாபு, செந்தில் பாலாஜி இருவருமே அஇஅதிமுக வுடன்தான் பேச்சுவார்த்தையில் இருப்பதாக. செய்திகள் வருகின்றன.
தமிழ்
0
1
7
1.4K
நைனா 
நைனா @Writer_Naina·
சேகர் பாபு தாவக தொடர்பில்🤔 செந்தில் பாலாஜி அதிமுக தொடர்பில் 🤔 என்னமோ நடக்குது மர்மமா இருக்குது 🤷
தமிழ்
6
8
167
15.4K
deva rajan
deva rajan@devaraj00615839·
@hari_noty சமாதான முயற்சி என்று சொல்கிறார்கள். பார்ப்போம். ஒரு புறம் செந்தில் பாலாஜியை கொண்டுவர முயற்சி நடப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
தமிழ்
0
0
0
61
Hari
Hari@hari_noty·
Next 5 Resignation loading ‼️ Bye - Election in minimum 10 to 15 constituency .
Hari tweet media
English
5
4
68
5K
deva rajan
deva rajan@devaraj00615839·
@itzproudloser What was the outcome? Anything good to have emerged from the meeting?
English
0
0
1
72
Rajkumar
Rajkumar@itzproudloser·
Former AIADMK Ministers SP Velumani, MR Vijayabhaskar, KP Anbazhagan & Natham R Vishwanathan arrive at CVe Shanmugham house. #ADMK
Indonesia
10
8
215
11.6K
deva rajan
deva rajan@devaraj00615839·
@itzproudloser என்னாப்பா நடக்குது? இவரெல்லாம் பெரிய கொள்கைவாதின்னு நினைச்சிருந்தேன். ஒரு கொள்கைவாதிக்கு கொள்கையே இல்லாத ரசிகர் மன்ற கட்சியில் என்ன வேலை?
தமிழ்
0
0
1
107
Rajkumar
Rajkumar@itzproudloser·
உங்கள் உருவத்தில் லெனினையும் கார்ல் மார்க்ஸையும் பார்க்கிறேன் - மூத்த தோழர்
தமிழ்
4
6
54
3K
எழில்விழி 🦋
'E' என்ற எழுத்தில் தொடங்கி, 'E' என்ற எழுத்திலேயே முடியும்... ஆனால், அதற்குள் ஒரே ஒரு Letter மட்டும்தான் இருக்கும்! அது என்ன? 🧐 #Riddle #Tamil #BrainTeaser
தமிழ்
76
3
38
31.5K
deva rajan
deva rajan@devaraj00615839·
@SuryahSG ஆழ்ந்த இரங்கல்கள். அம்மாவின் ஆண்மா இறைவனின் திருவடியை சென்று சேர்ந்து அமைதி பெற வேண்டுகிறேன்.
தமிழ்
0
0
0
51
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
என் உயிரினும் மேலான #காஞ்சனா அம்மா இன்று(18.06.2026) அதிகாலை 1.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார். தாத்தா இறந்து 2 மாதம் கூட நிறைவடையாத நிலையில் என்னை இவ்வுலகில் அனாதையாக்கி விட்டு அம்மாவையும் அழைத்து சென்று விட்டார். என்னை பெற்ற தாயின் உயிர் என் மடியிலேயே என் கண் முன்னே “நான் போகிறேன்” என சொன்னபடியே பிரிந்த காட்சி என் உயிர் போகும் வரை கண் முன்னே இருக்குமே. கடந்த ஒரு வார காலமாக அம்மாவுடனே இருந்த நாட்கள் இனி வாழும் என் வாழ்க்கையை வழி நடத்தும். போய் வாருங்கள் காஞ்சனா அம்மா!
Dr.SG Suryah tweet media
தமிழ்
1.3K
251
2.6K
149.2K
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
செயல் தலைவர்; இல்லையென்றால் தனிக் கட்சி. ஆட்டம் ஆரம்பம்.
தமிழ்
25
84
726
77.9K
deva rajan
deva rajan@devaraj00615839·
@itzproudloser F that is the case these people should have resigned five years ago.
English
1
0
4
156
Rajkumar
Rajkumar@itzproudloser·
Tamil Nadu Uniformed Services Recruitment Board Chairman Sunil Kumar resigns. #Uniformservice
English
1
5
92
5.5K
deva rajan
deva rajan@devaraj00615839·
@saijegadheeshh அதான் உங்க தலையெழுத்துன்னா அப்படியே ஆகட்டும்
தமிழ்
0
0
0
330
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
தவெக கூட்டணியில் இணைகிறது மதிமுக.
தமிழ்
9
93
666
11.6K
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
என்னோட மதிப்பு கூமுட்டை 0/10
ஆறுமுகம் tweet media
தமிழ்
441
87
394
27.2K
deva rajan
deva rajan@devaraj00615839·
@DINAKARBHAVANI @saijegadheeshh அவர் பேச மாட்டாருங்க. கொஞ்சமாவது மனசாட்சி இருந்தா இப்படிப்பட்ட ஆட்சியை புகழ்ந்து நாள் தோறும் 15 - 20 ட்விட் போட்டுகிட்டே இருப்பாரா? ரூட் நிறுவனம் கொடுக்கும் சன்மானத்திற்காக மனசாட்சியை அடகு வைத்த மகா புருஷர் இவர்.
தமிழ்
0
0
0
9
Bhavani dinakar
Bhavani dinakar@DINAKARBHAVANI·
@saijegadheeshh யாருக்காகவும் பேச வேண்டாம் உங்களுக்காக பேசுங்கள் இப்போது நடப்பது என்ன மாதிரி ஆட்சி என்பது புரியும் எது சரி எது தவறு உங்களுக்கான கேள்வி உங்களிடமே கேட்டு பாருங்கள். புரியும்
தமிழ்
1
0
0
176
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
அப்பன்,மகன், தாயார், தங்கையென்று ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு திருமண விழாவிற்கு சென்று அழுது புலம்புகிறது. நல்லா இருக்க வாழ்த்துங்கடானா நாசமா போனவனுங்க அங்கயும் போய் அழுவுறானுங்க.
தமிழ்
10
103
490
6K
deva rajan
deva rajan@devaraj00615839·
@_ImVasu ரெட்டலை. உயிர் உள்ள வரை என் தெய்வம் அம்மாவின் விசுவாசி நான்.
தமிழ்
1
0
2
115
deva rajan
deva rajan@devaraj00615839·
@itzproudloser அட நம்ம ஏரியா. என் சொந் ஊர் சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா, கல்வடங்கம் கிராமம்.
தமிழ்
1
0
1
17