கனத்த இதயத்துடன் அதிமுகவில் இருந்து இன்றோடு விலகிக்கொள்கிறேன். நன்றி வணக்கம்
.
அப்படி னு சொல்ல மாட்டேன். கடைசி ஒரு தொண்டன் மட்டும் கட்சியில் இருந்தாலும் அது நானாக இருப்பேன். ✌️🌱🇾🇪
@priyamuralicbe கடந்த தேர்தலில் மஹாலக்ஷ்மி ஜி ஆதரவாளர்கள் பெரிதும் எதிர்பார்கப்பட்ட மதுரை தொகுதி அவருக்கு கிடைக்காமல் போனதன் ஆதங்கம் ஜி வரவேற்கின்றோம் நல்லதே நடக்கும்🙏🙏🙏🙏🙏
🇮🇳 INDIA NUMBER 1 🇮🇳
India now has the world's longest road network at 6.7 million km, surpassing both the US and China 🔥
— 🇮🇳 India: 6.7 million km
— 🇺🇸 US: 6.59 million km
— 🇨🇳 China: 5.49 million km
=> India also ranks among the world's leaders in road density.
Happy to meet you in Nice, my friend President Macron. Thank you for taking part in ‘Bharat Innovates’ at a time when our nations are marking the ‘Year of Innovation.’
@EmmanuelMacron
Heartiest congratulations to our Hon. PM Thiru @narendramodi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today.
May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.
जन-विश्वास का नया इतिहास!🇮🇳
जनता का अटूट विश्वास... बना पीएम मोदी का नया रिकॉर्ड!
*देश के इतिहास में एक नया स्वर्णिम अध्याय जुड़ गया है, प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने 4,399 दिनों तक निरंतर राष्ट्र की सेवा कर एक नया कीर्तिमान स्थापित किया है।
@annamalai_k தமிழகத்தில் மாற்றத்திற்கான மக்கள் விரும்பும் ஒரே தலைவர் அண்ணாமலை அவர்கள் பணி செவ்வனே சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கின்றோம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் wetheleader.org என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Hearty congratulations to our very own @rpraggnachess on winning the Norway Chess 2026 title.
Winning four classical games in a row, taking down world champions, and securing the title with a spectacular final game is nothing short of phenomenal.
Tamil Nadu and the entire nation are immensely proud of his outstanding achievement.
@annamalai_k நேர்மையான அனைவருக்குமான அரசியலை முன்னெடுத்து வெற்றி காண்போம் என்றும் தலைவர் வழியில் ஆனால் பாஜகவில் இருந்து வந்தவர் வக்ஃபு போர்டு குறித்து என்ன கருத்து NRC CAA என்று இதுமாதிரியான கருத்துக்களே உலா வருகின்றன ஜி இறுதிவரை இந்து மக்களை யாரும் பொருட்படுத்தவே இல்லை உங்கள் பார்வைக்கு
இன்று பிறவூ திருநாள் கானும் தமிழகத்தின் இளைஞர் சக்தி நாளைய தமிழகத்தின் வளர்ச்சி நாயகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கின்றோம் 🌺🎂🎂🎂🎂🎂🌺