Ravi
43.7K posts











தலித் அறிவுசார் குழுமம் மற்றும் பட்டியல் சமூக செயற்பாட்டாளர்கள் என்று எனது ஒருங்கிணைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து தமிழ்நாடு பட்டியல் சமூக மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்தான கலந்தாய்வு மேற்கொண்டோம் . நடக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பட்டியல் சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் வன்கொடுமை தடுப்பு குறித்து எங்கள் தரப்பில் இருந்து முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினோம். இந்திய பெண்கள் அறிவுசார் குழுமம் சார்பாக (FIWI) நான் தலித் பெண்கள் தேர்தல் அறிக்கையை மாண்புமிகு @EPSTamilNadu அவர்களிடம் வழங்கினேன் . அத்தனை வேலை , பிரச்சார பயணங்கள் நடுவிலும் நமக்கு சிறப்பு அழைப்பு விடுத்து ,எங்கள் கருத்துக்களை பொறுமையாக கேட்டு அன்பாக அணுகினார் . அடுத்து ஆட்சி அதிமுக ஆட்சியாக இருக்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதால் எங்களுக்கு இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது . அடுத்த ஐந்து ஆண்டுகள் அரசுடன் சேர்ந்து பட்டியல் சமூக இன்னல் தீர உழைக்கும் வாய்ப்பு உள்ளது என்பது தெளிவாகிறது .













ஹே.. ச்ச்ச்சோ... பாத்து பா.. ஏன் பா.. படம் பிடித்துக்கொண்டிருக்கும் போது திடீரென ஸ்லிப் ஆன ஒளிப்பதிவாளர்.. சட்டென இ.பி.எஸ் கொடுத்த ரியாக்ஷன்..! #Chennai | #EPS | #CameraMan | #Reaction | #PolimerNews


#TVKVijay Vijay – Campaign Cancellation List March 30 – Villivakkam (cancelled) April 6 – T. Nagar (cancelled) April 7 – Saidapet (cancelled) April 11 – Cuddalore (cancelled) April 12 – Kanyakumari (cancelled) April 13 – Gummidipoondi (cancelled) April 14 – Pudukkottai (not yet cancelled) ( No official note on Cancellation, except @TVKVijayHQ post today urging cadres to work) #TVK cadres in ground are doing their best to do campaign with their limited organizational strength and financial resources.














