ทวีตที่ปักหมุด
Fakendra Modi
69.8K posts

Fakendra Modi
@here_pKs
Dravidian by ideology. South Indian by soul. Anti-BJP & RSS by default.
Ranipet/Hyderabad เข้าร่วม Şubat 2018
1.1K กำลังติดตาม6.7K ผู้ติดตาม

@Bacteria_Offl @Anti_CAA_23 @Ranjith_Rayappa @kingH_offl @superstar_srini அமைச்சர் அறைக்குள் சுதந்திரமாக இவரால் எப்படி செல்ல முடிகிறது என்பதற்கு இந்த படங்களே சாட்சி இவர்தான் தமிழகத்தின் நிழல் தொழில்துறை அமைச்சர் போலும்... 🙄🙄
@TimonTheFire @VSK_Talks
தமிழ்

மாரிதாஸ் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறையில்,நாற்காலி அருகே ஒரு இளைஞன் நின்ற புகைப்படத்தை AI எனக் கூறி அவரை கைது செய்து, மறுநாளே விடுதலை செய்த நிழல் முதல்வர் ஆதவ்அர்ஜுனா அரசு இந்த புகைப்படங்களுக்கு என்ன விளக்கம் கூறப்போகிறது. (1/n)
@Bacteria_Offl @Anti_CAA_23




தமிழ்


அட லூசுப் பெண்ணே அப்படியே மாறுவேசம் கட்டிக்கினு வந்து பாலியல் குற்றங்களைத் தடுக்க சொல்லு உங்க நொண்ணனை.. 🙄
@TVKVijayHQ @notafanboy999
தமிழ்

தமிழ்நாட்டு CM சரக்கரடிச்சுட்டு car drive பண்ணுறான்
தமிழ்நாட்டு கல்வி துறை அமைச்சர் பிட்டு IDகளை follow பண்ணுறான்
விளையாட்டு துறை அமைச்சர் லாட்டரி விக்குறான்
இதான் உங்க மாற்றமாடா தமிழ்நாட்டு மங்குனிகளா
#TVKVijayFails

தமிழ்
Fakendra Modi รีทวีตแล้ว

தவெக ஆட்சியில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் ததத்தளிக்கும் தமிழ்நாடு!
மாநிலத்தில் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத அசாதாரண சூழல் நிலவுகிறது. உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விஜய் அவர்களே உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்.
நீங்க ஏசி ரூம்ல உக்காந்து, கோட்டைக்குள்ள செக்யூரிட்டி வச்சுட்டு ரொம்ப நிம்மதியா இருக்கீங்க. ஆனா வெளியில பெண்கள், குழந்தைகள் பயத்தோட வாழ்றாங்க. என்ன ஆட்சி சார் இது?
இப்படி டம்மியா முதலமைச்சர் சீட்ல உக்கார இருக்க கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா?
#TVKVijayFails #TVKCrimes
தமிழ்


நேற்று ஒரே நாளில் இவ்வளவு பாலியல் வண்புணர்வு & வன்முறைககள் ஆனால் நடிகர்கள் சிம்பு சிம்ரனை சந்திப்பதில் முதல்வர் பிசி 😳😡
@notafanboy999



தமிழ்






