ทวีตที่ปักหมุด
James 🫶
4.2K posts

James 🫶
@iamcomrade18
All is well ! 2026, #TVKVIJAY #cskfans
India เข้าร่วม Aralık 2024
641 กำลังติดตาม100 ผู้ติดตาม
James 🫶 รีทวีตแล้ว

''யாராவது வரதட்சணை வாங்கினால்..? நீ வாழ போறது என் பெண்ணோடவா இல்ல.. என் பெண் கொண்டு வருகிற பொன்னோடவா.. என் பெண்ணே தங்கம்.. உனக்கு எதுக்கு வேற ஒரு தங்கம்..! - சீமான் பேச்சு
#Seeman #NTK #SeemanNTK #Election2026 #ElectionCampaign #Newstamil24x7
தமிழ்
James 🫶 รีทวีตแล้ว
James 🫶 รีทวีตแล้ว

புதிய தலைமுறை விவாத நிகழ்ச்சியில் பெண்களை இழிவாக பேசிய @jeevasagapthan1 க்கு கடும் கண்டனங்கள்!
தமிழ்

@ThilakavathiSam பெண்களை தப்பாக பேசும்போது அதை உள்ளூர ரசிக்கும் நீயும் பெண் தானா
தமிழ்

@Seeman4TN தேர்தலில் தோற்றுப் போவது உறுதியாகிடுச்சு அப்பறம் என்ன திரள் நிதி திரட்டி செட்டிலாகலாம்னு பார்ககிறான் போல 😂😂
தமிழ்

திருட்டுநிதியை விட திரள்நிதி மேன்மையானது!
என் பெற்றோர்கள், உடன் பிறந்தார்களிடம் கையேந்துவதில் எந்த அவமானமோ, இழிவோ இல்லை!
donate.naamtamilar.org/election_campa…
தமிழ்

@PunjabKingsTN @DelhiCapitals பைனல்ஸ் எப்படி போய் தோற்கனும்னு பஞ்சாப்ட்ட கத்துக்கோங்கடா 😂😂
தமிழ்

Dei Clown Capitals 200+ Epdi Chase pananumnu engala kathukongada
CSK la oru teamunu avanungata poitu thokuringaleda @DelhiCapitals 🤦

Română

பைனல்ஸ் எப்படி போய் தோற்கனும்னு பஞ்சாப்ட்ட கத்துக்கோங்கடா 😂😂
Punjab Kings TN@PunjabKingsTN
Dei Clown Capitals 200+ Epdi Chase pananumnu engala kathukongada CSK la oru teamunu avanungata poitu thokuringaleda @DelhiCapitals 🤦
தமிழ்

@rajakumaari ஆங்கருக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இப்படியெல்லாம் எப்படி பேச அனுமதிக்கலாம்
தமிழ்

லூலு பாலியல் சுரண்டல் கும்பலை வளர்த்துவிட்ட திராவிட போர்வாள்கள் பற்றி எல்லாம் வாயை திறக்காத ஜீவசகாப்தன் சாமானிய பெண்கள் வெகுளித்தனமா பேசினதை இப்படி கொச்சைப்படுத்தி பேசுறதெல்லாம் மகாகேவலம்.
மாத்தூர் சத்யா வரை பெரியார் பெயரை சொல்லி பாலியல் சுரண்டல் பண்ணிட்டு இருக்கானுங்க. நீங்க எல்லாம் பொது ஜனத்தை பத்தி பேசலாமா @jeevasagapthan1 ?!
பொன்ராஜ் பொறுக்கித்தனமா பேசினதும் ஜீவசகாப்தன் பேசுறதும் ஒன்னு தான்.
இதுக்கு எதுக்கு ஜீவசகாப்தனுக்கு பெரியாரிசம்? பெண்ணியம்? திராவிடம்??
@SivaSembian @TheBluePen25
தமிழ்

@rajakumaari இவனுக்கு யாராவது பதிலடி கொடுக்குறானுங்களான்னு பாருங்க ஏதோ உணர்ச்சி வசப்பட்டு வார்த்தை வந்ததை ஒரு வாதமா பேசுறானுங்க ப்ராடு பசங்க
தமிழ்

லூலு பாலியல் சுரண்டல் கும்பலை வளர்த்துவிட்ட திராவிட போர்வாள்கள் பற்றி எல்லாம் வாயை திறக்காத ஜூவசகாப்தன் சாமானிய பெண்கள் வெகுளித்தனமா பேசினதை இப்படி கொச்சைப்படுத்தி பேசுறதெல்லாம் மகாகேவலம்.
மாத்தூர் சத்யா வரை பெரியார் பெயரை சொல்லி பாலியல் சுரண்டல் பண்ணிட்டு இருக்கானுங்க. நீங்க எல்லாம் பொது ஜனத்தை பத்தி பேசலாமா @jeevasagapthan1 ?!
பொன்ராஜ் பொறுக்கித்தனமா பேசினதும் ஜீவசகாப்தன் பேசுறதும் ஒன்னு தான்.
இதுக்கு எதுக்கு ஜீவசகாப்தனுக்கு பெரியாரிசம்? பெண்ணியம்? திராவிடம்??
@SivaSembian @TheBluePen25 x.com/Hari0420021985…
தமிழ்
James 🫶 รีทวีตแล้ว









